தேசிய தவ்கீத் ஜமாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2: வரிசை 2:
{{Infobox militant organization
{{Infobox militant organization
| name = தேசிய தவ்ஹீத் ஜமா'அத்<br/>National Thowheeth Jama'ath
| name = தேசிய தவ்ஹீத் ஜமா'அத்<br/>National Thowheeth Jama'ath
| logo =
| logo = AQMI Flag asymmetric.svg{{!}}border
| caption = தேசிய தவ்ஹீத் ஜமா'அத்தின் சின்னம், ([[இசுலாமிய அரசு|இசுலாமிய அரசின்]] சின்னத்தை ஒத்தது<ref>{{cite news |url=https://www.longwarjournal.org/archives/2019/04/terrorists-in-sri-lanka-swore-allegiance-to-baghdadi.php |title=Terrorists in Sri Lanka swore allegiance to Abu Bakr al-Baghdadi |author=Thomas Joscelyn |work=Long War Journal |date=23 April 2019 |accessdate=24 April 2019}}</ref>
| caption =
| native_name =
| native_name =
| native_name_lang =
| native_name_lang =
| other_name = {{plainlist}}
| other_name = {{plainlist}}
* {{lang-ar|جماعة التوحيد الوطنية|ஜமா'அத் அத்-தவ்ஹீத் அல்-வத்தானியா|links=yes}}
* {{lang-ar|جماعة التوحيد الوطنية|ஜமா'அத் அத்-தவ்கீத் அல்-வத்தனீயா|links=yes}}
* {{lang-ta|தேசிய ஓரிறைவாத அமைப்பு}}
* {{Translation|தேசிய ஓரிறைவாத அமைப்பு}}
* {{lang-en|National monotheism organisation}}
{{endplainlist}}
{{endplainlist}}
| country = [[இலங்கை]]
| country = [[இலங்கை]]
| leader = முகம்மது காசிம் முகம்மது சஹ்ரான்{{KIA|தற்கொலைத் தாக்குதல்}}<ref>{{cite news |url=http://www.adaderana.lk/news/55261/dna-test-confirms-zahran-hashim-was-killed-in-shangri-la-bombing |title=DNA test confirms Zahran Hashim was killed in Shangri-La bombing |date=21 May 2019 |accessdate=28 May 2019}}</ref>
| leader =
| foundation =
| foundation =
| dates = <!-- {{Start date|YYYY|MM|DD}}–{{End date|YYYY|MM|DD}} -->
| dates = {{Start Date|{{Circa}} 2016}} – {{End date|2019|05|07}}<!-- {{Start date|YYYY|MM|DD}}–{{End date|YYYY|MM|DD}} -->
| dissolved =
| dissolved =
| merger =
| merger =
வரிசை 21: வரிசை 20:
| merged =
| merged =
| successor =
| successor =
| motives = இலங்கையை ஓர் இசுலாமியக் [[கலீபா|கலீபகமாக்குதல்]]
| motives = [[இசுலாமியச் சட்ட முறைமை]]யின் கீழ் [[கலீபா]]வின் ஆட்சியில் இலங்கை உலகலாவிய இசுலாமியக் கலீபகமாக இயங்கல்.
| area = [[இலங்கை]]
| area = [[இலங்கை]]
| headquarters = [[கொழும்பு]], [[இலங்கை]]
| newspaper =
| newspaper =
| ideology = ஜிகாதியம், [[இசுலாமியத் தீவிரவாதம்]]
| ideology = வகாபிசம், சலாபி ஜிகாதிசம், [[இசுலாமியத் தீவிரவாதம்]]
| position =
| position =
| crimes = [[தற்கொலைத் தாக்குதல்]]கள், வாகனக் குண்டுவெடிப்புகள், காலித்தனம்<ref>{{cite news |title=Muslim Council deplores Wijedasa’s statement on ISIS |url=http://www.dailymirror.lk/breaking_news/Muslim-Council-deplores-Wijedasa-s-statement-on-ISIS/108-119413 |accessdate=22 April 2019 |work=Daily Mirror |location=Sri Lanka |date=19 November 2016 |language=English}}</ref><ref>{{cite news |title=Little-known Islamist group NTJ accused in Sri Lanka blasts |url=https://www.france24.com/en/20190422-little-known-islamist-group-ntj-accused-sri-lanka-blasts |work=France 24 |date=22 April 2019}}</ref><ref>{{cite news |title=Nearly 190 dead, 500 injured as two more blasts strike Sri Lanka on Easter Sunday |url=https://www.sindhpost.com.pk/nearly-190-dead-500-injured-as-two-more-blasts-strike-sri-lanka-on-easter-sunday/ |accessdate=22 April 2019 |work=Sindh Post |date=21 April 2019}}</ref>, [[சமய வன்முறை]]கள்<ref>{{cite news |title=Muslim Council deplores Wijedasa’s statement on ISIS |url=http://www.dailymirror.lk/breaking_news/Muslim-Council-deplores-Wijedasa-s-statement-on-ISIS/108-119413 |accessdate=22 April 2019 |work=Daily Mirror |location=Sri Lanka |date=19 November 2016 |language=English}}</ref><ref>{{cite news |title=Little-known Islamist group NTJ accused in Sri Lanka blasts |url=https://www.france24.com/en/20190422-little-known-islamist-group-ntj-accused-sri-lanka-blasts |work=France 24 |date=22 April 2019}}</ref><ref>{{cite news |title=Nearly 190 dead, 500 injured as two more blasts strike Sri Lanka on Easter Sunday |url=https://www.sindhpost.com.pk/nearly-190-dead-500-injured-as-two-more-blasts-strike-sri-lanka-on-easter-sunday/ |accessdate=22 April 2019 |work=Sindh Post |date=21 April 2019}}</ref>
| crimes = [[தற்கொலைத் தாக்குதல்]], வாகனக் குண்டுகள், காலித்தனம்,<ref>{{cite news |title=Muslim Council deplores Wijedasa’s statement on ISIS |url=http://www.dailymirror.lk/breaking_news/Muslim-Council-deplores-Wijedasa-s-statement-on-ISIS/108-119413 |accessdate=22 April 2019 |work=Daily Mirror |location=Sri Lanka |date=19 November 2016 |language=English}}</ref><ref name=france24>{{cite news |title=Little-known Islamist group NTJ accused in Sri Lanka blasts |url=https://www.france24.com/en/20190422-little-known-islamist-group-ntj-accused-sri-lanka-blasts |work=France 24 |date=22 April 2019}}</ref><ref name=Sindh20190421>{{cite news |title=Nearly 190 dead, 500 injured as two more blasts strike Sri Lanka on Easter Sunday |url=https://www.sindhpost.com.pk/nearly-190-dead-500-injured-as-two-more-blasts-strike-sri-lanka-on-easter-sunday/ |accessdate=22 April 2019 |work=Sindh Post |date=21 April 2019}}</ref> [[சமய வன்முறை]]<ref name=france24/><ref name=Sindh20190421/><ref>{{cite news |title=Muslim Council deplores Wijedasa’s statement on ISIS |url=http://www.dailymirror.lk/breaking_news/Muslim-Council-deplores-Wijedasa-s-statement-on-ISIS/108-119413 |accessdate=22 April 2019 |work=Daily Mirror |location=Sri Lanka |date=19 November 2016 |language=English}}</ref>
| attacks = வவுணதீவில் காவல்துறை அதிகாரிகள் கொலை, [[2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்]], ஏப்ரல் 2019 கல்முனைத் தாக்குதல், புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டமை<ref name=france24/><ref name=Sindh20190421/>
| attacks = [[2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்]], 2018 இலங்கை முசுலிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்<ref>{{cite news |title=Little-known Islamist group NTJ accused in Sri Lanka blasts |url=https://www.france24.com/en/20190422-little-known-islamist-group-ntj-accused-sri-lanka-blasts |work=France 24 |date=22 April 2019}}</ref><ref>{{cite news |title=Nearly 190 dead, 500 injured as two more blasts strike Sri Lanka on Easter Sunday |url=https://www.sindhpost.com.pk/nearly-190-dead-500-injured-as-two-more-blasts-strike-sri-lanka-on-easter-sunday/ |accessdate=22 April 2019 |work=Sindh Post |date=21 April 2019}}</ref>
| status = செயலிழப்பு, முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டோ, கைது செய்யப்பட்டோ உள்ளனர். இலங்கையில் இதன் தொடர்பூடகங்கள் செயலிழக்கப்பட்டன, $40 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல், பன்னாட்டுத் தொடர்புகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன.<ref>http://www.dailymirror.lk/breaking_news/All-involved-in-terror-attacks-killed-or-arrested:-Actg--IGP/108-166604</ref><ref>https://af.reuters.com/article/worldNews/idAFKCN1SC1Y0?feedType=RSS&feedName=worldNews</ref>
| status =
| size = 100–150 உறுப்பினர்கள்<ref>{{cite web |title=ISIS suspect gave advance warning of Sri Lanka bombings, source says |url=https://www.cnn.com/2019/04/23/asia/sri-lanka-investigation-ntj-intl/index.html |website=CNN |accessdate=April 25, 2019}}</ref>
| size =
| revenue =
| revenue =
| financing =
| financing =
வரிசை 36: வரிசை 34:
| website = <!-- {{URL|example.com}} -->
| website = <!-- {{URL|example.com}} -->
}}
}}
'''தேசிய தவ்கீத் ஜமாத்''' (''National Thowheeth Jama'ath'' '''NTJ'''; {{lang-ar|جماعة التوحيد الوطنية}}, "தேசிய ஓரிறைவாத அமைப்பு") என்பது [[இலங்கை]]யைச் சேர்ந்த ஒரு அடிப்படைவாத, இசுலாமிய [[ஜிகாத்|ஜிகாதிய]]க் குழுவாகும். இக்குழுவே இலங்கையில் 2019 ஏப்ரல் 21 அன்று [[2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்|உயிர்ப்பு ஞாயிறுத் தற்கொலைக் குண்டுவெடிப்புகளை]] நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது.<ref name="2019-04-22-nyt">{{cite news |last1=Garcia |first1=Sandra E. |title=What Is National Thowheeth Jama’ath? Suspicion Falls on Sri Lanka Islamic Group |url=https://www.nytimes.com/2019/04/22/world/asia/ntj-sri-lanka-national-thowheeth-jamaath.html |accessdate=22 April 2019 |work=The New York Times |date=22 April 2019}}</ref><ref name="2019-04-22-straits">{{cite news |title=Sri Lanka explosions: Suspicion falls on radical group National Thowheeth Jama'ath |url=https://www.straitstimes.com/asia/south-asia/what-is-national-thowheeth-jamaath-suspicion-falls-on-sri-lankan-radical-group |accessdate=22 April 2019 |work=The Straits Times |date=22 April 2019 |language=en}}</ref>
'''தேசிய தவ்கீத் ஜமாத்''' (''National Thowheeth Jama'ath'' '''NTJ'''; {{lang-ar|جماعة التوحيد الوطنية}}, "தேசிய ஓரிறைவாத அமைப்பு") என்பது [[இலங்கை]]யைச் சேர்ந்த ஒரு அடிப்படைவாத, இசுலாமிய [[ஜிகாத்|ஜிகாதிய]]க் குழுவாகும். இக்குழுவே இலங்கையில் 2019 ஏப்ரல் 21 அன்று [[2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்|உயிர்ப்பு ஞாயிறுத் தற்கொலைக் குண்டுவெடிப்புகளை]] நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது.<ref name="2019-04-22-nyt">{{cite news |last1=Garcia |first1=Sandra E. |title=What Is National Thowheeth Jama’ath? Suspicion Falls on Sri Lanka Islamic Group |url=https://www.nytimes.com/2019/04/22/world/asia/ntj-sri-lanka-national-thowheeth-jamaath.html |accessdate=22 April 2019 |work=The New York Times |date=22 April 2019}}</ref><ref name="2019-04-22-straits">{{cite news |title=Sri Lanka explosions: Suspicion falls on radical group National Thowheeth Jama'ath |url=https://www.straitstimes.com/asia/south-asia/what-is-national-thowheeth-jamaath-suspicion-falls-on-sri-lankan-radical-group |accessdate=22 April 2019 |work=The Straits Times |date=22 April 2019 |language=en}}</ref> இவ்வமைப்பு [[இசுலாமிய அரசு]]டன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக நம்பப்படுகிறது.<ref>[https://www.nytimes.com/2019/04/23/world/asia/sri-lanka-bombing.html ISIS Claims Responsibility for Attacks]</ref> இலங்கை [[இலங்கை சனாதிபதி|அரசுத்தலைவர்]] [[மைத்திரிபால சிறிசேன]] இவ்வியக்கத்தை 2019 ஏப்ரல் 27 இல் தடை செய்து, அதனை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்தார்.<ref>http://www.adaderana.lk/news/54708/national-thowheed-jamath-and-jammiyathul-millathu-ibrahim-banned-in-sri-lanka</ref>


== நோக்கங்கள் ==
== நோக்கங்கள் ==
வரிசை 57: வரிசை 55:
[[பகுப்பு:இலங்கை இசுலாமிய அமைப்புகள்]]
[[பகுப்பு:இலங்கை இசுலாமிய அமைப்புகள்]]
[[பகுப்பு:இசுலாமிய அமைப்புகள்]]
[[பகுப்பு:இசுலாமிய அமைப்புகள்]]
[[பகுப்பு:தீவிரவாத அமைப்பு என குறிப்பிடப்பட்டவை]]

09:01, 10 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

தேசிய தவ்ஹீத் ஜமா'அத்
National Thowheeth Jama'ath
தேசிய தவ்ஹீத் ஜமா'அத்தின் சின்னம், (இசுலாமிய அரசின் சின்னத்தை ஒத்தது[1]
வேறு பெயர்
  • அரபு மொழி: جماعة التوحيد الوطنية‎, romanized: ஜமா'அத் அத்-தவ்கீத் அல்-வத்தனீயா
  • மொ.பெ. தேசிய ஓரிறைவாத அமைப்பு
தலைவர்(கள்)முகம்மது காசிம் முகம்மது சஹ்ரான் [2]
செயல்பாட்டுக் காலம்அண். 2016 (அண். 2016) – மே 7, 2019 (2019-05-07)
நோக்கங்கள்இலங்கையை ஓர் இசுலாமியக் கலீபகமாக்குதல்
செயல்பாட்டுப் பகுதி(கள்)இலங்கை
சித்தாந்தம்வகாபிசம், சலாபி ஜிகாதிசம், இசுலாமியத் தீவிரவாதம்
பெரும் செயல்கள்தற்கொலைத் தாக்குதல், வாகனக் குண்டுகள், காலித்தனம்,[3][4][5] சமய வன்முறை[4][5][6]
குறிப்பிடத்தக்க தாக்குதல்கள்வவுணதீவில் காவல்துறை அதிகாரிகள் கொலை, 2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள், ஏப்ரல் 2019 கல்முனைத் தாக்குதல், புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டமை[4][5]
நிலைசெயலிழப்பு, முக்கிய உறுப்பினர்கள் கொல்லப்பட்டோ, கைது செய்யப்பட்டோ உள்ளனர். இலங்கையில் இதன் தொடர்பூடகங்கள் செயலிழக்கப்பட்டன, $40 மில்லியன் சொத்துக்கள் பறிமுதல், பன்னாட்டுத் தொடர்புகள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளன.[7][8]
அளவு100–150 உறுப்பினர்கள்[9]

தேசிய தவ்கீத் ஜமாத் (National Thowheeth Jama'ath NTJ; அரபு மொழி: جماعة التوحيد الوطنية‎, "தேசிய ஓரிறைவாத அமைப்பு") என்பது இலங்கையைச் சேர்ந்த ஒரு அடிப்படைவாத, இசுலாமிய ஜிகாதியக் குழுவாகும். இக்குழுவே இலங்கையில் 2019 ஏப்ரல் 21 அன்று உயிர்ப்பு ஞாயிறுத் தற்கொலைக் குண்டுவெடிப்புகளை நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது.[10][11] இவ்வமைப்பு இசுலாமிய அரசுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதாக நம்பப்படுகிறது.[12] இலங்கை அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன இவ்வியக்கத்தை 2019 ஏப்ரல் 27 இல் தடை செய்து, அதனை ஒரு தீவிரவாத அமைப்பாக அறிவித்தார்.[13]

நோக்கங்கள்

இக்குழு தவ்கீது எனப்படும் ஓரிறை மற்றும் "இசுலாமியத் தீவிரவாதக் கொள்கையை" முன்னிறுத்திப் போராடுகிறது.[10] இவ்வமைப்பு "இலங்கையில் உலகளாவிய ஜிகாத் இயக்கத்தைப் பரப்பவும், சமூகத்தில் வெறுப்பு, பயம் மற்றும் பிளவுகளை உருவாக்கவும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக" வன்முறை தீவிரவாதத்தின் ஆய்வுக்கான பன்னாட்டு மையத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.[10]

வரலாறு

தேசிய தவ்கீத் ஜமாத் என்ற இவ்வமைப்பு 2016 ஆண்டளவில் செயற்பட்டு வந்த இலங்கை தவ்கீத் ஜமாத் தீவிரவாத இசுலாமிய இயக்கத்தில் இருந்து பிரிந்து உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.[14] சிறுவர்களிடையே தீவிரவாத, அடிப்படைவாதக் கருத்துகளைப் பரப்புவதாக இவ்வமைப்பின் தலைவர்கள் மீது 2016 ஆம் ஆண்டில் இலங்கையின் பல முசுலிம் அமைப்புகள் குற்றச்சாட்டுகளைச் சுமத்தின.[15] இவ்வமைப்பின் அப்துல் ராசிக் என்ற தலைவர் இனவாதக் குற்ரங்களுக்காகக் கைது செய்யப்பட்டார்.[10]

2018 இல், முசுலிம்களுக்கு எதிரான கலவரங்களை அடுத்து, பௌத்த சிலைகளை சேதப்படுத்தியதாக இவ்வமைப்பின் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.[16][17] பர்மாவில் ரோகின்யா முசுலிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகள், இலங்கை, இந்தியா, மற்றும் ஏனைய நாடுகளில் முசுலிம்களுக்கு எதிரான தாக்குதல்களை மையப்படுத்தி தனது பிரசாரங்களை முன்னெடுத்து வந்தது.[18]

உயிர்ப்பு ஞாயிறு தாக்குதல்கள்

2019 ஏப்ரல் 21 அன்று இலங்கையில் இடம்பெற்ற உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள் நடத்தப்படுவதற்குப் பத்து நாட்களுக்கு முன்னர் தேசிய தவ்கீத் ஜமாத் என்ற அமைப்புக் குறித்தும், இலங்கையில் நடத்தப்படுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல்கள் குறித்தும் இலங்கைக் காவல்துறையினருக்கு புலனாய்வுப் பிரிவினால் அறிவிக்கப்பட்டது. இவ்வறிக்கையில், "தேசிய தவ்கீத் ஜமாத் "கிறித்தவத் தேவாலயங்கள் மீதும் இந்தியத் தூதரகம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத்" தெரிவிக்கப்பட்டிருந்தது.[19] ஆனாலும், இலங்கை அரசு அதிகாரிகளுக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ இது குறித்து தகவல் தரப்படவில்லை எனவும், இவ்வெச்சரிக்கை முறையாக அகவனிக்கப்படவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தாக்குதல்களின் பின்னர் ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.[10]

தாக்குதல்களின் பின்னர், 2019 ஏப்ரல் 22 அன்று இலங்கை அமைச்சர் ராஜித சேனரத்தினா கருத்துத் தெரிவிக்கையில், தாக்குதலில் ஈடுபட்ட ஏழு தற்கொலைக் குண்டுதாரிகளும் தேசிய தவ்கீத் ஜமாத் இயக்கத்தைச் சேர்ந்த இலங்கையர் எனவும், ஆனாலும் இவர்களுக்கு வெளிநாட்டுத் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் கூறினார்.[20]

மேற்கோள்கள்

  1. Thomas Joscelyn (23 April 2019). "Terrorists in Sri Lanka swore allegiance to Abu Bakr al-Baghdadi". Long War Journal. https://www.longwarjournal.org/archives/2019/04/terrorists-in-sri-lanka-swore-allegiance-to-baghdadi.php. பார்த்த நாள்: 24 April 2019. 
  2. "DNA test confirms Zahran Hashim was killed in Shangri-La bombing". 21 May 2019. http://www.adaderana.lk/news/55261/dna-test-confirms-zahran-hashim-was-killed-in-shangri-la-bombing. பார்த்த நாள்: 28 May 2019. 
  3. "Muslim Council deplores Wijedasa’s statement on ISIS" (in English). Daily Mirror (Sri Lanka). 19 November 2016. http://www.dailymirror.lk/breaking_news/Muslim-Council-deplores-Wijedasa-s-statement-on-ISIS/108-119413. பார்த்த நாள்: 22 April 2019. 
  4. 4.0 4.1 4.2 "Little-known Islamist group NTJ accused in Sri Lanka blasts". France 24. 22 April 2019. https://www.france24.com/en/20190422-little-known-islamist-group-ntj-accused-sri-lanka-blasts. 
  5. 5.0 5.1 5.2 "Nearly 190 dead, 500 injured as two more blasts strike Sri Lanka on Easter Sunday". Sindh Post. 21 April 2019. https://www.sindhpost.com.pk/nearly-190-dead-500-injured-as-two-more-blasts-strike-sri-lanka-on-easter-sunday/. பார்த்த நாள்: 22 April 2019. 
  6. "Muslim Council deplores Wijedasa’s statement on ISIS" (in English). Daily Mirror (Sri Lanka). 19 November 2016. http://www.dailymirror.lk/breaking_news/Muslim-Council-deplores-Wijedasa-s-statement-on-ISIS/108-119413. பார்த்த நாள்: 22 April 2019. 
  7. http://www.dailymirror.lk/breaking_news/All-involved-in-terror-attacks-killed-or-arrested:-Actg--IGP/108-166604
  8. https://af.reuters.com/article/worldNews/idAFKCN1SC1Y0?feedType=RSS&feedName=worldNews
  9. "ISIS suspect gave advance warning of Sri Lanka bombings, source says". CNN. பார்க்கப்பட்ட நாள் April 25, 2019.
  10. 10.0 10.1 10.2 10.3 10.4 Garcia, Sandra E. (22 April 2019). "What Is National Thowheeth Jama’ath? Suspicion Falls on Sri Lanka Islamic Group". The New York Times. https://www.nytimes.com/2019/04/22/world/asia/ntj-sri-lanka-national-thowheeth-jamaath.html. பார்த்த நாள்: 22 April 2019. 
  11. "Sri Lanka explosions: Suspicion falls on radical group National Thowheeth Jama'ath" (in en). The Straits Times. 22 April 2019. https://www.straitstimes.com/asia/south-asia/what-is-national-thowheeth-jamaath-suspicion-falls-on-sri-lankan-radical-group. பார்த்த நாள்: 22 April 2019. 
  12. ISIS Claims Responsibility for Attacks
  13. http://www.adaderana.lk/news/54708/national-thowheed-jamath-and-jammiyathul-millathu-ibrahim-banned-in-sri-lanka
  14. "Sri Lanka Attacks: Who Are National Thowheed Jamath?". BBC News. British Broadcasting Corporation. 22 April 2019. பார்க்கப்பட்ட நாள் 22 April 2019.
  15. "Muslim Council deplores Wijedasa’s statement on ISIS" (in English). Daily Mirror (Sri Lanka). 19 November 2016. http://www.dailymirror.lk/breaking_news/Muslim-Council-deplores-Wijedasa-s-statement-on-ISIS/108-119413. பார்த்த நாள்: 22 April 2019. 
  16. "Little-known Islamist group NTJ accused in Sri Lanka blasts". France 24. 22 April 2019. https://www.france24.com/en/20190422-little-known-islamist-group-ntj-accused-sri-lanka-blasts. 
  17. "Nearly 190 dead, 500 injured as two more blasts strike Sri Lanka on Easter Sunday". Sindh Post. 21 April 2019. https://www.sindhpost.com.pk/nearly-190-dead-500-injured-as-two-more-blasts-strike-sri-lanka-on-easter-sunday/. பார்த்த நாள்: 22 April 2019. 
  18. "Little-known Islamist group prime suspect in Sri Lanka terror attacks". SBS News. 22 April 2019. https://www.sbs.com.au/news/little-known-islamist-group-prime-suspect-in-sri-lanka-terror-attacks. 
  19. Morton, Victor (21 April 2019). "National Thowheeth Jama’ath planned to attack Sri Lanka churches on Easter, officials warned". The Washington Times (The Washington Times, LLC). https://www.washingtontimes.com/news/2019/apr/21/national-thowheeth-jamaath-planned-attack-sri-lank/. பார்த்த நாள்: 22 April 2019. 
  20. "The Latest: Sri Lanka: local militants carried out attacks". San Francisco Chronicle. Associated Press. 22 April 2019. https://www.sfchronicle.com/news/crime/article/The-Latest-Curfew-lifted-after-Sri-Lankan-13784450.php. பார்த்த நாள்: 22 April 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_தவ்கீத்_ஜமாத்&oldid=2755389" இலிருந்து மீள்விக்கப்பட்டது