இன்கிரெடின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB
Fixed typo
 
வரிசை 1: வரிசை 1:
'''இன்கிரெடின்கள்''' (Incretins) என்பவை [[இரையகக் குடலியவியல்|இரையக குடலிய]] [[இயக்குநீர்]] தொகுதிகளுள் ஒன்றாகும்<ref>{{cite journal|author=Creutzfeldt M|journal= Gastroenterology|year=1974|volume=67|pages=748-50}}</ref>. இவை, [[உணவு]] உட்கொண்ட பிறகு அதிகமாகும் லாங்கரான் திட்டுகளின் ([[கணையம்|கணைய]] இயக்குநீர் சுரப்பிப் பகுதி) பீட்டா [[செல்]]களிலிருந்து வெளியிடப்படும் [[இன்சுலின்]] அளவுகளை, [[இரத்தம்|இரத்த]] [[குளுக்கோசு]] அளவுகள் உயர்வதற்கு முன்னரே உயர்த்துகின்றன. இன்கிரெடின்கள், [[இரைப்பை|இரைப்பையிலிருந்து]] உட்கொண்ட உணவு காலியாவதைத் தடுத்து நம் உணவிலுள்ள [[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்துக்கள்]] [[குருதி|குருதிப்]] பாய்மத்திற்குள் உறிஞ்சும் வீதத்தைக் குறைகின்றன. இதனால், நாம் உண்ணும் உணவின் அளவு நேரடியாகக் குறைக்கப்படலாம். இன்கிரெடின்கள், எதிர்ப்பார்ப்புகளுக்கிணங்க, லாங்கரான் திட்டுகளின் ஆல்ஃபா செல்களிலிருந்து [[குளூக்கொகான்]] வெளியிடப்படுவதைத் தடுக்கின்றன. [[இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு]] [gastric inhibitory polypeptide (GIP)], [[குளூக்கோகான்-போன்ற புரதக்கூறு-1]] [glucagon-like peptide-1 (GLP-1)] ஆகிய இரண்டும் முதன்மையான இன்கிரெடின் மூலக்கூறுகளாகும்<ref name="pmid15655702">{{cite journal | author = Efendic S, Portwood N | title = Overview of incretin hormones | journal = Horm. Metab. Res. | volume = 36 | issue = 11–12 | pages = 742–6 | year = 2004 | pmid = 15655702 | doi = 10.1055/s-2004-826157 }}</ref>. இவை இரண்டும், இருபுரதக்கூற்று புரதக்கூறுசிதைப்பி-4 [dipeptidyl peptidase-4 (DPP-4)] [[நொதியம்|நொதியத்தால்]] வேகமாக செயலிழக்கம் செய்யப்படுகின்றது.
'''இன்கிரெடின்கள்''' (Incretins) என்பவை [[இரையகக் குடலியவியல்|இரையக குடலிய]] [[இயக்குநீர்]] தொகுதிகளுள் ஒன்றாகும்<ref>{{cite journal|author=Creutzfeldt M|journal= Gastroenterology|year=1974|volume=67|pages=748-50}}</ref>. இவை, [[உணவு]] உட்கொண்ட பிறகு அதிகமாகும் லாங்கரான் திட்டுகளின் ([[கணையம்|கணைய]] இயக்குநீர் சுரப்பிப் பகுதி) பீட்டா [[செல்]]களிலிருந்து வெளியிடப்படும் [[இன்சுலின்]] அளவுகளை, [[இரத்தம்|இரத்த]] [[குளுக்கோசு]] அளவுகள் உயர்வதற்கு முன்னரே உயர்த்துகின்றன. இன்கிரெடின்கள், [[இரைப்பை|இரைப்பையிலிருந்து]] உட்கொண்ட உணவு காலியாவதைத் தடுத்து நம் உணவிலுள்ள [[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்துக்கள்]] [[குருதி|குருதிப்]] பாய்மத்திற்குள் உறிஞ்சும் வீதத்தைக் குறைகின்றன. இதனால், நாம் உண்ணும் உணவின் அளவு நேரடியாகக் குறைக்கப்படலாம். இன்கிரெடின்கள், எதிர்பார்ப்புகளுக்கிணங்க, லாங்கரான் திட்டுகளின் ஆல்ஃபா செல்களிலிருந்து [[குளூக்கொகான்]] வெளியிடப்படுவதைத் தடுக்கின்றன. [[இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு]] [gastric inhibitory polypeptide (GIP)], [[குளூக்கோகான்-போன்ற புரதக்கூறு-1]] [glucagon-like peptide-1 (GLP-1)] ஆகிய இரண்டும் முதன்மையான இன்கிரெடின் மூலக்கூறுகளாகும்<ref name="pmid15655702">{{cite journal | author = Efendic S, Portwood N | title = Overview of incretin hormones | journal = Horm. Metab. Res. | volume = 36 | issue = 11–12 | pages = 742–6 | year = 2004 | pmid = 15655702 | doi = 10.1055/s-2004-826157 }}</ref>. இவை இரண்டும், இருபுரதக்கூற்று புரதக்கூறுசிதைப்பி-4 [dipeptidyl peptidase-4 (DPP-4)] [[நொதியம்|நொதியத்தால்]] வேகமாக செயலிழக்கம் செய்யப்படுகின்றது.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

11:24, 9 சூன் 2019 இல் கடைசித் திருத்தம்

இன்கிரெடின்கள் (Incretins) என்பவை இரையக குடலிய இயக்குநீர் தொகுதிகளுள் ஒன்றாகும்[1]. இவை, உணவு உட்கொண்ட பிறகு அதிகமாகும் லாங்கரான் திட்டுகளின் (கணைய இயக்குநீர் சுரப்பிப் பகுதி) பீட்டா செல்களிலிருந்து வெளியிடப்படும் இன்சுலின் அளவுகளை, இரத்த குளுக்கோசு அளவுகள் உயர்வதற்கு முன்னரே உயர்த்துகின்றன. இன்கிரெடின்கள், இரைப்பையிலிருந்து உட்கொண்ட உணவு காலியாவதைத் தடுத்து நம் உணவிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குருதிப் பாய்மத்திற்குள் உறிஞ்சும் வீதத்தைக் குறைகின்றன. இதனால், நாம் உண்ணும் உணவின் அளவு நேரடியாகக் குறைக்கப்படலாம். இன்கிரெடின்கள், எதிர்பார்ப்புகளுக்கிணங்க, லாங்கரான் திட்டுகளின் ஆல்ஃபா செல்களிலிருந்து குளூக்கொகான் வெளியிடப்படுவதைத் தடுக்கின்றன. இரையகத் தடுப்புப் பல்புரதக்கூறு [gastric inhibitory polypeptide (GIP)], குளூக்கோகான்-போன்ற புரதக்கூறு-1 [glucagon-like peptide-1 (GLP-1)] ஆகிய இரண்டும் முதன்மையான இன்கிரெடின் மூலக்கூறுகளாகும்[2]. இவை இரண்டும், இருபுரதக்கூற்று புரதக்கூறுசிதைப்பி-4 [dipeptidyl peptidase-4 (DPP-4)] நொதியத்தால் வேகமாக செயலிழக்கம் செய்யப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Creutzfeldt M (1974). Gastroenterology 67: 748-50. 
  2. Efendic S, Portwood N (2004). "Overview of incretin hormones". Horm. Metab. Res. 36 (11–12): 742–6. doi:10.1055/s-2004-826157. பப்மெட்:15655702. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இன்கிரெடின்&oldid=2754945" இலிருந்து மீள்விக்கப்பட்டது