மார்ச்சு 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎நிகழ்வுகள்: clean up, replaced: இரண்டாவது ஆங்கில-இடச்சுப் போர் → இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் using AWB
வரிசை 10: வரிசை 10:
*[[1493]] – கடலோடி [[கொலம்பசு]] [[கரிபியன்]] தீவுகளுக்கான [[கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள்|பயணத்தை]] முடித்துக் கொண்டு [[லிஸ்பன்]] திரும்பினார்.
*[[1493]] – கடலோடி [[கொலம்பசு]] [[கரிபியன்]] தீவுகளுக்கான [[கிறித்தோபர் கொலம்பசின் அமெரிக்கக் கடற்பயணங்கள்|பயணத்தை]] முடித்துக் கொண்டு [[லிஸ்பன்]] திரும்பினார்.
*[[1519]] – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் [[எர்னான் கோட்டெஸ்|எர்னான் கோர்ட்டெசு]] [[அஸ்டெக் நாகரிகம்|அசுட்டெக்]]குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி [[மெக்சிகோ]]வில் தரையிறங்கினார்.
*[[1519]] – எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் [[எர்னான் கோட்டெஸ்|எர்னான் கோர்ட்டெசு]] [[அஸ்டெக் நாகரிகம்|அசுட்டெக்]]குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி [[மெக்சிகோ]]வில் தரையிறங்கினார்.
*[[1665]] – [[இரண்டாவது ஆங்கில-இடச்சுப் போர்]]: [[இங்கிலாந்து]] மன்னன் [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு|இரண்டாம் சார்ல்சு]] [[நெதர்லாந்து]] மீது போரை அறிவித்தான்.
*[[1665]] – [[இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்]]: [[இங்கிலாந்து]] மன்னன் [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு|இரண்டாம் சார்ல்சு]] [[நெதர்லாந்து]] மீது போரை அறிவித்தான்.
*[[1776]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[அமெரிக்க விடுதலைப் படை]]யின் [[பீரங்கி]]த் தாக்குதலை அடுத்து, [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பிரித்தானியப்]] படைகள் [[பாஸ்டன்]] முற்றுகையைக் கைவிட்டன.
*[[1776]] – [[அமெரிக்கப் புரட்சிப் போர்]]: [[அமெரிக்க விடுதலைப் படை]]யின் [[பீரங்கி]]த் தாக்குதலை அடுத்து, [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பிரித்தானியப்]] படைகள் [[பாஸ்டன்]] முற்றுகையைக் கைவிட்டன.
*[[1789]] – [[நியூயார்க் நகரம்|நியூயார்க்]]கில் [[ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம்|அமெரிக்க சட்டமன்றத்தின்]] முதலாவது அமர்வு இடம்பெற்றது. [[ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பு|அமெரிக்க அரசியலமைப்பு]] ஏற்றுக் கொள்ளப்பட்டது.

10:43, 8 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

<< மார்ச் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
MMXXIV

மார்ச்சு 4 (March 4) கிரிகோரியன் ஆண்டின் 63 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 64 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 302 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ச்சு_4&oldid=2754154" இலிருந்து மீள்விக்கப்பட்டது