"யுரேனியம் எக்சாகுளோரைடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,296 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
 
'''யுரேனியம் எக்சாகுளோரைடு''' (''Uranium hexachloride'') +6 என்ற [[ஆக்சிசனேற்ற நிலை]]யில் [[யுரேனியம்]] காணப்படும் ஒரு [[கனிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]<ref>{{cite journal|doi=10.1107/S0365110X48000788|title=Crystal chemical studies of the 5f-series of elements. V. The crystal structure of uranium hexachloride|year=1948|last1=Zachariasen|first1=W. H.|journal=Acta Crystallographica|volume=1|issue=6|pages=285}}</ref><ref>{{cite journal|doi=10.1107/S0567740874005115|title=Neutron and X-ray powder diffraction studies of the structure of uranium hexachloride|year=1974|last1=Taylor|first1=J. C.|last2=Wilson|first2=P. W.|journal=Acta Crystallographica Section B|volume=30|issue=6|pages=1481}}</ref>. யுரேனியமும் [[குளோரின்|குளோரினும்]] சேர்ந்து இந்த உலோக ஆலைடு உருவாகிறது. UCl6 என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு|மூலக்கூற்று வாய்ப்பாட்டால்]] யுரேனியம் எக்சாகுளோரைடு விவரிக்கப்படுகிறது. பல்-ஒளி வீசுகின்ற அடர் பச்சை நிற படிகத்திண்மம் என்று வகைப்படுத்தப்படும் இதன் ஆவி அழுத்தம் 373.15 கெல்வின் வெப்பநிலையில் 1-3 மி.மீ.பாதரசம் ஆகும்<ref>{{cite journal|title=Preparation of Uranium Hexachloride|year=1955|last1=Van Dyke|first1=R. E.|last2=Evers|first2=E. C.|journal=Google Patents|pages=2}}</ref>. அறை வெப்பநிலையில் வெற்றிடம், உலர் காற்று, [[நைட்ரசன்]] மற்றும் [[ஈலியம்]] வாயுச் சூழலில் UCl6 நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. கார்பன் டெட்ராகுளோரைடில் யுரேனியம் எக்சாகுளோரைடு கரைகிறது. மற்ற யுரேனியம் ஆலைடு சேர்மங்களுடன் ஒப்பிடுகையில் UCl6 சேர்மத்தைப் பற்றி குறைவாகவே அறியப்பட்டுள்ளது.
== கட்டமைப்பும் பிணைப்பும் ==
 
Oh என்ற இடக்குழுவுடன் கூடிய எண்கோண வடிவத்தை யுரேனியம் எக்சாகுளோரைடு ஏற்றுள்ளது. இதன் அணிக்கோவையானது (பரிமாணங்கள்:10.95 ± 0.02Å x 6.03 ± 0.01Å) வடிவத்தில் அறுங்கோணமாய் ஓர் அலகு செல்லுக்கு மூன்று மூலக்கூறுகள் பெற்றுள்ளது. சராசரியாக U-Cl பிணைப்பின் நீளம் கோட்பாடுகளின் அடிப்படையில் 2.472Å என்றும் எக்சு-கதிர் விளிம்பு விளைவு சோதனையின் அடிப்படையில் 2.42Å <ref>{{cite journal|doi=10.1063/1.1811607|title=Density Functional Investigations of the Properties and Thermodynamics of UF<sub>n</sub> and UCl<sub>n</sub> (n=1,...,6)|year=2004|last1=Batista|first1=E. R.|last2=Martin|first2=R. L.|last3=Hay|first3=P. J.|journal=J. Chem. Phys. |volume=121|issue=22|pages=8|url=https://zenodo.org/record/1231911/files/article.pdf}}</ref>என்றும் மதிப்பிடப்படுகிறது. அடுத்தடுத்த குளோரின் அணுக்களுக்கிடையிலான தொலைவு 3.65Å என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
== வேதிப் பண்புகள் ==
 
யுரேனியம் எக்சாகுளோரைடு மிகவும் அதிக அளவில் நீருறிஞ்சக்கூடிய ஒரு சேர்மமாகும். சாதாரண வளிமண்டல அழுத்தத்தில் வெளிப்படும்போது இது சிதைவுக்கு உள்ளாகிறது<ref>{{cite journal|title=Process and Apparatus for protecting Uranium hexachloride from Deterioration and Contamination|year=1955|last1=Lipkin|first1=D.|last2=Wessman|first2=S.|journal=Google Patents|pages=2}}</ref>. எனவே யுரேனியம் எக்சாகுளோரைடை வெற்றிடத்தில் அல்லது ஓர் உலர்ந்த பெட்டியில் வைத்து கையாள வேண்டும்.
 
== வெப்பச் சிதைவு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2752494" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி