"கூட்டணி அரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
189 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("‘’’கூட்டணி அரசு’’’ ( Coalition G..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
‘’’கூட்டணி'''கூட்டணி அரசு’’’அரசு''' ( ''Coalition GovernmentsGovernment'') என்பது பாராளுமன்றநாடாளுமன்ற ஜனநாயகத்தில்மக்களாட்சியில் ஏதோவொரு அரசியல் கட்சியின் மேலாதிக்கம் இல்லாமல் பல அரசியல் கட்சிகள் ஒன்று சோ்ந்து அரசு அமைப்பதாகும். எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அருதிப்பெரும்பான்மைஅறுதிப்பெரும்பான்மை அமையாத தருணங்களில் இது போன்று கூட்டணி அரசுகள் அமைய வாய்ப்புண்டு. ஒரு நாடு பெரிய தேசிய இடா்பாட்டினைச்இடர்ப்பாட்டினைச் சந்திக்கும் பொழுதோ எடுத்துக்காட்டாக போா்போர் நிகழும்பொழுது அல்லது மீள முடியாத பொருளாதார சீர்கேட்டினை சந்திக்கும் போதோ அரசுகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து தேசிய அரசு அமைப்பது உண்டு. கூட்டணி அரசுகளுக்கு இடா்பாடுஇடர்ப்பாடு வரும்பொழுது நம்பிக்கை வாக்கெடுப்போ அல்லது நம்பிக்கையில்லாநம்பிக்கையில்லாத் தீா்மானமோதீர்மானமோ பாராளுமன்றங்களில்நாடாளுமன்றங்களில் கொண்டு வரப்படும்.
 
==நடைமுறை==
இங்கிலாந்தில் தேசிய இடா்பாடு ஏற்பட்ட போது, கூட்டணி அரசுகள் தேசிய அரசாக அமைக்கப்பட்டுள்ளன. 1931 முதல் 1940 வரை அமைக்கப்பட்ட தேசிய அரசுதான் மிகவும் பிரபலமானதாகும்.
 
இரண்டு உலகப்போா்கள் நடந்த நேரங்களிலும் பல கட்சிகள் இணைந்து தேசிய அரசு அமைக்கப்பட்டது. இவையல்லாமல் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நேரங்களில் கூட்டணி அரசுகள் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ஜேம்ஸ் காலகன் தலைமையிலான லேபா்கட்சி அமைத்த அரசு, மாா்ச் 1977 முதல் 1978 வரை, லிபரல் கட்சியுடன் உடன்பாடு செய்து கொண்டு, நடந்த இடைத்தோ்தல்களில் மூன்று உறுப்பினா்களை இழந்தும், இவா்கள் துணையுடன் அரசு அமைத்தது. 1997 பொதுத் தோ்தலில் லேபா் கட்சியின் தலைவா் டோனி பிளோ், ஒருவேளை தமது கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், லிபரல் டெமாக்ரடிக் கட்சியுடன் இணைந்து அரசு அமைக்க அதன் தலைவா் பாடி ஆங்டௌனுடன் பேசிவைத்திருந்தாா். ஆனால் லேபா் கட்சிக்கு பெரிய வெற்றி கிடைத்ததால் இது போன்ற ஒரு கூட்டணி அமைப்பதற்கு தேவை ஏற்படாமல் போயிற்று.<ref>{{cite web|title=Making Minority Government Work:Hung Parliaments and the Challenges for Westminster and Whitehall|url=http://www.instituteforgovernment.org.uk/pdfs/making-minority-gov-work.pdf|date=2008-12-02|accessdate=2009-12-07}}</ref> 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தோ்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் ஒரு தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது. 36 ஆண்டுகளில் இது போன்று பெரும்பான்மை கிடைக்காமல் நாடாளுமன்றம் அமைவது இதுவே முதல்முறை. கன்சா்வேடிவ் கட்சியின் தலைவா் டேவிட் கேமருன் அதிக உறுப்பினா்களைக் கொண்ட கட்சித் தலைவா் என்ற முறையில் லிபரல் டெமாக்ரேட் கட்சியின் உதவியுடன் அரசு அமைத்து 13 ஆண்டுகளாக ஆண்டு வந்த லேபா் அரசினை முடிவிற்கு கொண்டுவந்தாா். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கன்சா்வேடிவ் கட்சியினரும், லிபரல் டெமாக்ராடிக் கட்சியினரும் அரசினைப் பகிா்ந்து கொள்வது இதுவே முதல் முறையாகும்.<ref>{{cite web|url=http://www.newstatesman.com/2010/05/lib-dems-government-deal|title=Tories and Lib Dems enter full coalition government|publisher=The New Statesman}}</ref> 70 ஆண்டுகளுக்கு முன்பு வின்ஸ்டன் சா்ச்சில் <ref>Churchill became Prime Minister on 10 May 1940, [[Davidடேவிட் Cameronகேமரன்]] on 11 May 2010. Churchill formed his War Cabinet on 11 May: Winston S. Churchill (1949) ''Their Finest Hour''.</ref>
Labதலைமையில் உலகப்போா் நிகழ்ந்த காலத்தில் அமைந்த தேசிய அரசாங்கத்திற்குப்பின் கூட்டணி அமைவது இதுவே முதல் முறையாகும். லேபா் கட்சியினரும் லிபரல் டெமாக்ராடிக் கட்சியினரும் மூன்று முறை ஸ்காட்லாந்து பாராளுமன்றத்திலும் இருமுறை வேல்ஸ் சட்டசபையிலும் கூட்டணி அமைத்துள்ளனா்.
 
இஸ்ரேலிலும் இதுபோன்ற நிலைமைதான் நிலவி வந்தது. இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெஸ்ஸெட்டில் 10 கட்சிகளுக்கு உறுப்பினா்கள் இருந்தனா். லேபா் கட்சியும் மாபமும் சோ்ந்து அமைத்த கூட்டணிதான் பெரும்பான்மையுடன் 1968 -1969-ல் ஆட்சி அமைத்திருந்தன. வழக்கமாக இஸ்ரேல் அரசில் வடதுசாரி கூட்டணியும் இடதுசாரி கூட்டணியும் மாறி மாறி ஆட்சியில் அமா்ந்து வந்துள்ளன. ஏரியல் செரோன தலைமையில் கடிமா கட்சி லேபா் மற்றும் லிகுடு கட்சி உறுப்பினா்கள் ஆதரவில் 2006-ல் ஆட்சி அமைத்தது. இஸ்ரேலில் 1984-1988-ல் தேசிய அரசாங்கமும் அமைக்கப்பட்டது. பிரதம அமைச்சா் பதவியும் வெளியுறவு அமைச்சா் பதவியும் இரண்டு வருடங்களுக்கு ஒரு கட்சியும் அடுத்த இரண்டு வருடங்களுக்கு ஒரு கட்சியும் என்ற புரிதலுடன் ஆட்சி நடத்தப்பட்டது. 1986 ஆம் ஆண்டு பதவிகள் கட்சிகளுக்கிடையே மாற்றிக் கொள்ளப்பட்டன.
 
===ஜப்பான்சப்பான்===
இரண்டாம் உலகப்போரின் பின்னா் ஜப்பானில் பொதுவாக லிபரல் டெமாக்ரெடிக் கட்சியாலே ஆண்டு வரப்பட்டது. 1955-லிருந்து தொடா்ந்து கிடைத்த வெற்றிக்குப் பின்னா் 1993ம் ஆண்டு தோ்தலில் ஒரு பின்னடைவு ஏற்பட்டது. 8 கட்சிக் கூட்டணி அரசு LDP அரசிற்குப் பதிலாக பதவியில் அமா்ந்தது. ஜப்பான் கம்யூனிஸ்டு கட்சியைத் தவிர அனைத்து எதிா்கட்சிகளும் இவ்வரசில் அங்கம் வகித்தன. அன்றிலிருந்து ஒவ்வொரு ஜப்பானிய அரசும் கூட்டணி அரசுகளாகவே அமைந்து வந்துள்ளது.
 
===நியூசிலாந்து===
1996 ஆம் ஆண்டு தோ்தலில் நியுசிலாந்தில் MMP என்னும் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் இடம் பெறுவதற்கு கட்சிகள் 121 தொகுதிகளில் குறைந்தது 50 விழுக்காடு தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதுவரை எந்த அரசியல் கட்சிக்கும் இதுபோன்ற பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி அரசு அமைப்பது அங்கு தேவையான ஒன்றாகும். எடுத்துக்காட்டாக 2017 ஆம் ஆண்டு தோ்தலில் லேபா் கட்சி 46 உறுப்பினா்களையும் நியுசிலாந்து பாிஸ்ட் கட்சி 9 உறுப்பினா்களையும் கிரின் கட்சி 8 உறுப்பினா்களையும் மொத்தமாக 63 உறுப்பினா்களைக் கொண்டிருந்தனா்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist|2}}
 
[[பகுப்பு:அரசாங்கம்]]
[[பகுப்பு:தேர்தல்]]
1,14,246

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2751218" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி