"2ஜி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 23 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...) |
No edit summary |
||
'''2ஜி''' (2G) அல்லது '''இரண்டாம் தலைமுறை''' என்று சுருக்கமாக, பரவலாகக் குறிப்பிடப்படுவது [[கம்பியில்லாத் தொலைத்தொடர்பு]]த் [[தொழில்நுட்பம்|தொழில்நுட்பத்தில்]] கண்ட இரண்டாம் தலைமுறை முன்னேற்றங்களை அடைக்கிய தொலைபேசி அமைப்பாகும். இரண்டாம் தலைமுறை
முந்தைய தலைமுறை தொலைதொடர்பு அமைப்புகளைவிட 2ஜி மூன்று விதங்களில் மேம்பட்டிருந்தது:
# தொலைபேசி உரையாடல்கள் "'''எண்மமுறையில் மறைவுக்குறி'''"யிடப்பட்டிருந்தது (digitally encrypted)
# கொடுக்கப்பட்ட அலைக்கறையை திறனுடன் மேலாண்டதால் கூடுதல்
# தரவுச் சேவைகளை கொடுக்கக் கூடிய திறனை உள்ளடக்கியிருந்தது; குறுஞ்செய்திகள் முதலில் அனுப்ப இயன்றது.
இம்முறை செயலாக்காக்கப்பட்டபின் முந்தைய
இரண்டாம் தலைமுறை படிப்படியாக வளர்ச்சி கண்டு 2.5ஜி,2.75ஜி, [[3ஜி]], [[4ஜி]] என முன்னேறி உள்ளது. இருப்பினும் உலகின் பல பகுதிகளிலும் 2ஜி பயன்படுத்தப்பட்டு வருகிறது.
[[இந்தியா]]வின் தற்போதைய
==இதனையும் பார்க்கவும்==
|