"பகல்/இரவுத் துடுப்பாட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
461 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சான்று சேர்ப்பு
சி (சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன)
(சான்று சேர்ப்பு)
{{unreferenced}}
[[படிமம்:R Premadasa Stadium.jpg|thumb|right|250px|[[கொழும்பு]] [[ஆர். பிரேமதாச அரங்கம்|பிரேமதாச அரங்கில்]] பகல்/இரவு போட்டி ]]
'''ஒளிவெள்ள (பகல்/இரவு) துடுப்பாட்டம்''' இரவு நேரங்களில் ஒளிவெள்ளம் பாய்ச்சும் விளக்குகளின் உதவியுடன் நடத்தப்படும் [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டப்]] போட்டியாகும். 1977ஆம் ஆண்டு வணிகமுறையில் துவங்கியதிலிருந்து ஒளிவெள்ள விளக்குகளின் பயன்பாடு தேசிய மற்றும் பன்னாட்டளவில் துடுப்பாட்டத்திற்கு மிகுந்த முதலீட்டை ஏற்படுத்தியுள்ளது. இன்று பெரும்பாலான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுகள்]] ஆடும் நாட்டு அரங்கங்களில் ஒளிவெள்ள விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த 10 முதல் பதினான்கு ஆண்டுகளில் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முதல் போட்டியானது ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெற்றது.<ref name="Adelaide">{{cite web|url=http://www.espncricinfo.com/australia/content/story/892403.html|title=First day-night Test for Adelaide Oval|accessdate=29 June 2015|work=ESPNCricinfo}}</ref>
 
== சான்றுகள் ==
<references />
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2748835" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி