அருண் ஜெட்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டு வழக்கறிஞர்கள்
No edit summary
வரிசை 6: வரிசை 6:
| birth_place = புது தில்லி
| birth_place = புது தில்லி
| residence = புது தில்லி
| residence = புது தில்லி
|office = [[இந்தியாவின் நிதியமைச்சர்]]
|office = [[இந்தியாவின் நிதியமைச்சர்|நிதித்துறை அமைச்சர்]]
|primeminister = [[நரேந்திர மோதி]]
|primeminister = [[நரேந்திர மோதி]]
|term_start = 26 மே 2014
|term_start = 26 மே 2014
|term_end =
|term_end = 30 மே 2019
|predecessor = [[ப. சிதம்பரம்]]
|predecessor = [[ப. சிதம்பரம்]]
|successor =
|successor = [[நிர்மலா சீத்தாராமன்]]
|office1 = [[பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்|பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்]]
|office1 = [[பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்|பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்]]
|primeminister1 = [[நரேந்திர மோதி]]
|primeminister1 = [[நரேந்திர மோதி]]
|term_start1 = 26 மே 2014
|term_start1 = 26 மே 2014
|term_end1 =
|term_end1 = 30 மே 2019
|predecessor1 = [[சச்சின் பைலட்]]
|predecessor1 = [[சச்சின் பைலட்]]
|successor1 =
|successor1 = [[நிர்மலா சீத்தாராமன்]]
|office2 = [[பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)]]<br><small>(கூடுதல் பொறுப்பு)</small><ref name="MOD Defence 2014">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/India/Full-minister-defence-minister-in-a-few-weeks-Arun-Jaitley/articleshow/35648249.cms |title=Full minister defence minister in a few weeks: Arun Jaitley |work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] |date=28 May 2014}}</ref><ref name="MOD 2014">{{cite web|url=http://www.deccanherald.com/content/410120/039stint-defence-minister-short-term039.html|title=Stint as defence minister will be short-term |work=[[டெக்கன் ஹெரால்டு]] |date=28 May 2014}}</ref><ref name="Modi Cabinet Expansion 2014">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/home/lok-sabha-elections-2014/news/Modi-ministry-to-be-expanded-before-Budget-session/articleshow/35644076.cms |title=Modi ministry to be expanded before Budget session |work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] |date=28 May 2014}}</ref>
|office2 = [[பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)|பாதுகாப்புத்துறை அமைச்சர்]]<br><small>(கூடுதல் பொறுப்பு)</small><ref name="MOD Defence 2014">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/India/Full-minister-defence-minister-in-a-few-weeks-Arun-Jaitley/articleshow/35648249.cms |title=Full minister defence minister in a few weeks: Arun Jaitley |work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] |date=28 May 2014}}</ref><ref name="MOD 2014">{{cite web|url=http://www.deccanherald.com/content/410120/039stint-defence-minister-short-term039.html|title=Stint as defence minister will be short-term |work=[[டெக்கன் ஹெரால்டு]] |date=28 May 2014}}</ref><ref name="Modi Cabinet Expansion 2014">{{cite web|url=http://timesofindia.indiatimes.com/home/lok-sabha-elections-2014/news/Modi-ministry-to-be-expanded-before-Budget-session/articleshow/35644076.cms |title=Modi ministry to be expanded before Budget session |work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] |date=28 May 2014}}</ref>
|primeminister2= [[நரேந்திர மோதி]]
|primeminister2= [[நரேந்திர மோதி]]
|term_start2 = 26 மே 2014
|term_start2 = 26 மே 2014
|term_end2 =
|term_end2 = 9 நவம்பர் 2014
|predecessor2 = [[அ. கு. ஆன்டனி]]
|predecessor2 = [[அ. கு. ஆன்டனி]]
|successor2 =
|successor2 = [[மனோகர் பாரிக்கர்]]
|primeminister3= [[நரேந்திர மோதி]]
|office3 = [[எதிர்கட்சித் தலைவர் (இந்தியா)]]
|term_start3 = 3 ஜூன் 2009
|term_start3 = 13 மார்ச் 2017
|term_end3 = 26 மே 2014
|term_end3 = 3 செப்டம்பர் 2017
|predecessor3= [[ஜஸ்வந்த் சிங்]]
|predecessor3 = [[மனோகர் பாரிக்கர்]]
|successor3 = TBD
|successor3 = [[நிர்மலா சீத்தாராமன்]]
|office4 = [[எதிர்கட்சித் தலைவர் (இந்தியா)|எதிர்க்கட்சித் தலைவர்]], [[மாநிலங்களவை]]
|office4 = சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர்
|term_start4 = 3 ஜூன் 2009
|primeminister4= [[அடல் பிகாரி வாச்பாய்]]
|term_end4 = 26 மே 2014
|term_start4 = 29 ஜுலை 2003
|predecessor4 = [[ஜஸ்வந்த் சிங்]]
|term_end4 = 21 மே 2004
|successor4 = [[குலாம் நபி ஆசாத்]]
|predecessor4 = [[ஜனா கிருஷ்ணமூர்த்தி]]
|office5 = சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்
|successor4 = [[ஹெச்.ஆர். பரத்வாஜ்]]
|primeminister5 = [[அடல் பிகாரி வாச்பாய்]]
|primeminister5= [[அடல் பிகாரி வாச்பாய்]]
|term_start5 = 7 நவம்பர் 2000
|term_start5 = 29 ஜுலை 2003
|term_end5 = 1 ஜுலை 2002
|term_end5 = 21 மே 2004
|predecessor5 = [[ராம் ஜெத்மலானி]]
|predecessor5 = [[ஜனா கிருஷ்ணமூர்த்தி]]
|successor5 = எச். ஆர். பரத்வாஜ்
|successor5 = [[ஜனா கிருஷ்ணமூர்த்தி]]
|primeminister6 = [[அடல் பிகாரி வாச்பாய்]]
|term_start6 = 7 நவம்பர் 2000
|term_end6 = 1 ஜுலை 2002
|predecessor6 = [[ராம் ஜெத்மலானி]]
|successor6 = [[ஜனா கிருஷ்ணமூர்த்தி]]
| party = [[பாரதிய ஜனதா கட்சி]]
| party = [[பாரதிய ஜனதா கட்சி]]
| religion = [[இந்து சமயம்]]
| religion = [[இந்து சமயம்]]
வரிசை 49: வரிசை 54:
}}
}}


'''அருண் ஜெட்லி ''' (''Arun Jaitley'', பிறப்பு திசம்பர் 28, 1952) [[இந்தியா|இந்திய]] [[பதினாறாவது மக்களவை]]யின் [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|அமைச்சரவையில்]] [[இந்தியாவின் நிதியமைச்சர்|நிதியமைச்சராகவும்]] [[பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்|பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும்]] பொறுப்பேற்றுள்ளார். தவிர [[பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)|பாதுகாப்பு அமைச்சராகக்]] கூடுதல் பொறுப்பும் ஏற்றுள்ளார். இவர் [[பாரதிய ஜனதா கட்சி]]யைச் சேர்ந்த [[அரசியல்வாதி]]யும் [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தில்]] பணியாற்றும் மூத்த [[வழக்கறிஞர்|வழக்கறிஞரும்]] ஆவார். [[பதினைந்தாவது மக்களவை]]யில் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தின்]] [[மாநிலங்களவை]]யில் [[எதிர்கட்சித் தலைவர் (இந்தியா)|எதிர்கட்சித் தலைவராக]] இருந்தார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் [[தேசிய ஜனநாயகக் கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயகக் கூட்டணியின்]] [[இந்திய அமைச்சரவை|ஆய அமைச்சரவையில்]] பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014 பொதுத் தேர்தலில்]], அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு [[இந்திய தேசிய காங்கிரசு]] வேட்பாளர், படைத்தலைவர் [[அமரிந்தர் சிங்]]கிடம் தோற்றார்.
'''அருண் ஜெட்லி ''' (''Arun Jaitley'', பிறப்பு திசம்பர் 28, 1952) [[இந்தியா|இந்திய]] [[பதினாறாவது மக்களவை]]யின் [[இந்தியக் குடியரசின் அமைச்சரவை|அமைச்சரவையில்]] [[இந்தியாவின் நிதியமைச்சர்|நிதியமைச்சராகவும்]] [[பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம்|பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும்]] பொறுப்பில் இருந்தவன் ஆவார். தவிர [[பாதுகாப்புத் துறை அமைச்சர் (இந்தியா)|பாதுகாப்பு அமைச்சராகக்]] கூடுதல் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் [[பாரதிய ஜனதா கட்சி]]யைச் சேர்ந்த [[அரசியல்வாதி]]யும் [[இந்திய உச்ச நீதிமன்றம்|இந்திய உச்ச நீதிமன்றத்தில்]] பணியாற்றும் மூத்த [[வழக்கறிஞர்|வழக்கறிஞரும்]] ஆவார். [[பதினைந்தாவது மக்களவை]]யில் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தின்]] [[மாநிலங்களவை]]யில் [[எதிர்கட்சித் தலைவர் (இந்தியா)|எதிர்கட்சித் தலைவராக]] இருந்தார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் [[தேசிய ஜனநாயகக் கூட்டணி (இந்தியா)|தேசிய ஜனநாயகக் கூட்டணியின்]] [[இந்திய அமைச்சரவை|ஆய அமைச்சரவையில்]] பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.[[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014 பொதுத் தேர்தலில்]], அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு [[இந்திய தேசிய காங்கிரசு]] வேட்பாளர், படைத்தலைவர் [[அமரிந்தர் சிங்]]கிடம் தோற்றார்.


==தனி வாழ்வு==
==தனி வாழ்வு==

11:54, 2 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

அருண் ஜெட்லி
நிதித்துறை அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 30 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்ப. சிதம்பரம்
பின்னவர்நிர்மலா சீத்தாராமன்
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்
பதவியில்
26 மே 2014 – 30 மே 2019
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்சச்சின் பைலட்
பின்னவர்நிர்மலா சீத்தாராமன்
பாதுகாப்புத்துறை அமைச்சர்
(கூடுதல் பொறுப்பு)[1][2][3]
பதவியில்
26 மே 2014 – 9 நவம்பர் 2014
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்அ. கு. ஆன்டனி
பின்னவர்மனோகர் பாரிக்கர்
பதவியில்
13 மார்ச் 2017 – 3 செப்டம்பர் 2017
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்மனோகர் பாரிக்கர்
பின்னவர்நிர்மலா சீத்தாராமன்
எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவை
பதவியில்
3 ஜூன் 2009 – 26 மே 2014
முன்னையவர்ஜஸ்வந்த் சிங்
பின்னவர்குலாம் நபி ஆசாத்
சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்
பதவியில்
29 ஜுலை 2003 – 21 மே 2004
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்ஜனா கிருஷ்ணமூர்த்தி
பின்னவர்எச். ஆர். பரத்வாஜ்
பதவியில்
7 நவம்பர் 2000 – 1 ஜுலை 2002
பிரதமர்அடல் பிகாரி வாச்பாய்
முன்னையவர்ராம் ஜெத்மலானி
பின்னவர்ஜனா கிருஷ்ணமூர்த்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு28 திசம்பர் 1952 (1952-12-28) (அகவை 71)
புது தில்லி
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சங்கீதா ஜெட்லி
வாழிடம்புது தில்லி
முன்னாள் கல்லூரிஸ்ரீராம் பொருளியல் கல்லூரி மற்றும் தில்லி பல்கலைக்கழகம்
வேலைஅரசியல்வாதி மற்றும் வழக்கறிஞர்
தொழில்மூத்த வழக்கறிஞர், இந்திய உச்ச நீதிமன்றம்
இணையத்தளம்www.arunjaitley.com

அருண் ஜெட்லி (Arun Jaitley, பிறப்பு திசம்பர் 28, 1952) இந்திய பதினாறாவது மக்களவையின் அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சராகவும் பொறுப்பில் இருந்தவன் ஆவார். தவிர பாதுகாப்பு அமைச்சராகக் கூடுதல் பொறுப்பிலும் இருந்துள்ளார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியும் இந்திய உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் மூத்த வழக்கறிஞரும் ஆவார். பதினைந்தாவது மக்களவையில் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். முன்னதாக 1998-2004 காலகட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆய அமைச்சரவையில் பொருளாதார மற்றும் தொழில் அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.2014 பொதுத் தேர்தலில், அமிர்தசரசு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர், படைத்தலைவர் அமரிந்தர் சிங்கிடம் தோற்றார்.

தனி வாழ்வு

பஞ்சாபி இந்து பிராமணக் குடும்பத்தில் வழக்கறிஞர் மகராசு கிசன் ஜெட்லிக்கும் இரத்தன் பிரபா ஜெட்லிக்கும் மகனாகப் பிறந்தார்.[4][5] தமது பள்ளிக்கல்வியை தில்லியின் புனித சேவியர் பள்ளியில் 1957 முதல் 69 வரை பயின்றார்.[6] பொருளியல் இளங்கலைப் பட்டத்தை சிறீராம் பொருளியல் கல்லூரியில் 1973இல் பெற்றார். 1997இல் சட்டப்படிப்பை தில்லி பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[7] தமது மாணவப் பருவத்தில் கல்வித்திறன் மற்றும் பிற கல்விசாரா செயற்பாடுகளுக்காக பாராட்டுக்கள் பெற்றுள்ளார். 1974இல் தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவராக இருந்துள்ளார்.[8]

ஜெட்லி மே 24, 1982இல் சங்கீதாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ரோகன் என்ற மகனும்[9] சோனாலி என்ற மகளும் உள்ளனர்.

மேற்கோள்கள்

  1. "Full minister defence minister in a few weeks: Arun Jaitley". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 May 2014.
  2. "Stint as defence minister will be short-term". டெக்கன் ஹெரால்டு. 28 May 2014.
  3. "Modi ministry to be expanded before Budget session". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 May 2014.
  4. Arun Jaitley is no ‘outsider’ to Amritsar – Niticentral
  5. "Sorry". The Indian Express. பார்க்கப்பட்ட நாள் 25 October 2012.
  6. "My memorable School days at St. Xaviers". Arun Jaitley. பார்க்கப்பட்ட நாள் 17 February 2013.
  7. "Member Profile: Arun Jeitley". Rajya Sabha. பார்க்கப்பட்ட நாள் 17 February 2013.
  8. http://pib.myiris.com/profile/article.php3?fl=D20166
  9. "Knot for everybody's eyes". The Times of India. 24 April 2004. http://timesofindia.indiatimes.com/delhi-times/knot-for-everybodys-eyes/articleshow/636819.cms. பார்த்த நாள்: 25 October 2012. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருண்_ஜெட்லி&oldid=2748584" இலிருந்து மீள்விக்கப்பட்டது