"ஈழப் புரட்சி அமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
22 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
* 1984 ஜீன் மாதம் 28 ஆம் திகதி ஹோட்டல் ஒப்ரோயில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது
* 1984 ஐப்பசி மாதம் 84 இல் கோட்டை புகையிரத நிலையத்திலும், அதையடுத்து பஸ்தரிப்பு நிலையம், வானொலி நிலையம், தொலைக்காட்சி நிலையம், வீடமைப்பு காரியாலயம் போன்ற இடங்களில் தொடர்ந்து குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
* 1984 ஐப்பசி மாதம் கொழும்பு துறைமுகத்திலும், சப்புகஸ்கந்த எண்ணைஎண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்திலும் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது.
* 1986 ஆம் ஆண்டு பங்குனி 18ஆம் திகதி சிலோன் ஒக்சிசன் கொம்பனி மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
* 1986 ஆம் ஆண்டு,தலைமன்னாரில் நடத்தப்பட்ட நிலக்கண்ணி வெடித்தாக்குதலில் ஒரு பொலிஸ் மேலதிகாரியுடன், ஒரு பொலிஸ்கான்ஸ்டபிலும் ஒரு பிரசையும் பலியானார்கள்.
* 1986 ஆம் ஆண்டு சித்திரை 25 ஆம் திகதி அநுராதபுரத்தில் உள்ள அரச கூட்டடுத்தாபனத்திற்கு சொந்தமான எண்ணைஎண்ணெய்க் குதங்கள் 9 மீது குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
* 1986 மே மாதம் 3ம் திகதி கட்டுநாயக்கா விமான நிலையத்தில் ஏயர்லங்கா விமானத்தில் 50 கிலோ வெடிமருந்து வெடிக்க செய்யப்பட்டு விமானம் இரண்டாகப் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலில் ஐரோப்பாவை சேர்ந்த அப்பாவி சுற்றுலா பயணிகள் 16 பேர் கொல்லப்பட்டனர்.
* 1986 மே 4ம் திகதி மத்திய தாபாற் கந்தோரில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
* 1986 மே மாதம் 30 ஆம் திகதி திருக்கோணமலை மூதூருக்கு அருகாமையில் பாலந்தோப்பூர் என்ற இடத்தில் பதித்து வைக்கப்பட்ட கண்ணி வெடியில் இ.போ.ச பஸ்சில் பிரயாணம் செய்த 30 இராணுவத்தினர் மரணமடைந்தார்கள்.
* 1986 மே 31ம் திகதி மட்டகளப்பு – உதயதேவிவ புகையிரதம் மீது வியாங்கொடைக்கு அருகாமையில் குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட மூன்று பெட்டிகள் சேதமாக்கப்பட்டன.
 
 
 
===இந்திய அமைதிப்படைக்காலம்===
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2748052" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி