கடல் மட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎கடல் மட்டம் உயர்வு: பராமரிப்பு using AWB
வரிசை 6: வரிசை 6:


==கடல் மட்டம் உயர்வு==
==கடல் மட்டம் உயர்வு==
அமெரிக்காவில் அமைந்துள்ள புவி மற்றும் கோள் அறிவியல் துறை சார்பில் இரண்டரை ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியில் கடந்த நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டில் 14 செ.மீட்டர்கள் கடல் மட்டம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 1000 முதல் 1400 ஆம் ஆண்டுவரை புவி குளிர்ந்து இருந்ததால் 8 செ.மீட்டர்களே கடல் மட்டம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. <ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8274734.ece| வேகமாக உயரும் கடல்நீர் மட்டம்]தி இந்து தமிழ் 24 பிப்ரவரி 2016</ref><ref>[http://arstechnica.com/science/2016/02/recent-sea-level-rise-is-the-fastest-since-800-bce/|Recent sea level rise is the fastest since 800 BCE]ஏ ஆர் எஸ் 24 பிப்ரவரி 2016</ref>
அமெரிக்காவில் அமைந்துள்ள புவி மற்றும் கோள் அறிவியல் துறை சார்பில் இரண்டரை ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியில் கடந்த நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டில் 14 செ.மீட்டர்கள் கடல் மட்டம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 1000 முதல் 1400 ஆம் ஆண்டுவரை புவி குளிர்ந்து இருந்ததால் 8 செ.மீட்டர்களே கடல் மட்டம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.<ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article8274734.ece வேகமாக உயரும் கடல்நீர் மட்டம்] தி இந்து தமிழ் 24 பிப்ரவரி 2016</ref><ref>[http://arstechnica.com/science/2016/02/recent-sea-level-rise-is-the-fastest-since-800-bce/|Recent sea level rise is the fastest since 800 BCE] ஏ ஆர் எஸ் 24 பிப்ரவரி 2016</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

16:35, 1 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

நிலையாக உள்ள நிலவியல் சூழல்களில் பொருத்தப்பட்டிருந்த, 23 நீர்மட்ட ஏற்றத்தாழ்வுகளை அளக்கும் கருவிகளின் அளவீடுகளில் இருந்து பெற்ற, சராசரி கடல்மட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டும் படம்.

சராசரி கடல் மட்டம் (Mean sea level, MSL) என்பது பொருத்தமான நிலத்திலுள்ள நிலையான ஓர் ஆதார புள்ளியின் சார்பான கடலின் உயரமாகும். ஆனால் நிலத்திலுள்ள ஆதார புள்ளியை தெரிவுசெய்வது மிகச் சிக்கலான பணியாகும். மேலும் கடலின் சரியான உயரத்தை கண்டறிவது கடினமான செயலாகும்.[1] சராசரி கடல் மட்டம் என்பது கடல் அலை, காற்று போன்றவற்றால் பாதிக்கப்படாத நிலையாக நிற்கும் கடலின் உயரமாகும். கணிப்பின் போது நீண்ட நேரத்துக்கு எடுக்கக்படும் உயர அளவீடுகளின் சராசரி மதிப்பை, சராசரி கடல் மட்டமாக கொள்ளப்படும். கடலின் உயரம் நிலத்துக்கு சார்பாக அளவிடப்படுவதால் சராசரி கடல் மட்டமானது கடல் நீர் உயர வேறுபாட்டாலோ அல்லது நிலத்தின் ஏற்படும் உயரவேறுபாடு காரணமாகவோ மாற்றம் அடையலாம்.[1]

கடல் மட்டத்துக்கு மேல் (above sea level) பொதுவாக கடல் மட்டத்திற்கு மேல் உள்ள ஒரு இடத்தின் உயரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கடல் மட்டம் என்பது சராசரியாக கடல் ஒட்டிய நிலத்தின் நிலை ஆகும். கடல் மட்டத்திற்கு மேல் உயரத்தைப் பொருத்து வளிமண்டல அழுத்தம் வேறுபடும். எனவே வான்வழி போக்குவரத்தில் இது ஒரு முக்கிய குறியீடு ஆகும். இவ்வளவீடு உண்மையில் சராசரி கடல் மட்டத்திற்கு மேல் (above mean sea level, AMSL) என்பதையே குறிக்கிறது.

கடல் மட்டம் உயர்வு

அமெரிக்காவில் அமைந்துள்ள புவி மற்றும் கோள் அறிவியல் துறை சார்பில் இரண்டரை ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியில் கடந்த நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டில் 14 செ.மீட்டர்கள் கடல் மட்டம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 1000 முதல் 1400 ஆம் ஆண்டுவரை புவி குளிர்ந்து இருந்ததால் 8 செ.மீட்டர்களே கடல் மட்டம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.[2][3]

மேற்கோள்கள்

  1. http://www.psmsl.org/
  2. வேகமாக உயரும் கடல்நீர் மட்டம் தி இந்து தமிழ் 24 பிப்ரவரி 2016
  3. sea level rise is the fastest since 800 BCE ஏ ஆர் எஸ் 24 பிப்ரவரி 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_மட்டம்&oldid=2746966" இலிருந்து மீள்விக்கப்பட்டது