Jump to content

டெய்லர் தொடர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
No edit summary
சி (பராமரிப்பு using AWB)
[[File:sintay_SVG.svg|thumb|300 px|டெய்லர் பல்லுறுப்புக்க்கோவையின் படி அதிகரிக்க அதிகரிக்க அது சரியான சார்பை அணுகும். படத்தில் sin(x) ம் அதன் டெய்லர் தோராயங்கள் காட்டப்பட்டுள்ளன. டெய்லர் பல்லுறுப்புக்கோவைகளின் படிகள் முறையே: 1, 3, 5, 7, 9, 11 and 13.]]
[[File:Exp series.gif|right|thumb|அடுக்குக்குறிச் சார்பு ''e''''x'' (நீலம்) மற்றும் அதன் டெய்லர் விரிவின் (0 இல்) முதல் ''n''+1 உறுப்புகளின் கூடுதல். (சிவப்பு).]]
கணிதத்தில் '''டெய்லர் தொடர்''' (''Taylor series'') ஒரு [[சார்பு|சார்பினை]] முடிவுறா உறுப்புகளின் [[தொடர் (கணிதம்)| தொடராகத்]] தருகிறது. தொடரின் உறுப்புகள் முறையே ஒரு குறிப்பிட்ட புள்ளியில் அச் சார்பின் [[வகையிடல்|தொடர்வகைக்கெழுக்களின்]] மதிப்புகளாக உள்ளன.

டெயிலர் தொடரின் கருத்துரு ஸ்காட்லாந்து கணிதவியலாளர் ''ஜேம்ஸ் கிரகரி''யால் கண்டுபிடிக்கப்பட்டு, 1715 இல் ஆங்கில கணிதவியலாளர் ''புரூக் டெய்லரால்'' முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. டெய்லர் தொடர் பூச்சியத்தில் மையப்படுத்தப்பட்டால் அது [[மெக்லாரின் தொடர்]] என அழைக்கப்படுகிறது. 18 ஆம் நூற்றாண்டில் இந்த டெய்லர் தொடரின் சிறப்பு வகையைப் பெரிதும் பயன்படுத்திய ஸ்காட்லாந்து கணிதவியலாளர் ''காலின் மெக்லாரின்'' நினைவாக இப்பெயர் இடப்பட்டது.
* [http://www.sosmath.com/calculus/tayser/tayser01/tayser01.html Taylor series]
* [http://www.efunda.com/math/taylor_series/inverse_trig.cfm Inverse trigonometric functions Taylor series]

[[பகுப்பு:கணிதத் தொடர்கள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2746183" இருந்து மீள்விக்கப்பட்டது