"நரம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
37 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
(*திருத்தம்*)
சி (பராமரிப்பு using AWB)

==உடற்கூற்றியல்==
[[படிமம்:Gray636 ta.svg|thumb|left|நரம்பொன்றின் குறுக்கு வெட்டுத் தோற்றம்]]
நரம்பிழைகள் (Axons) பல ஒன்றாகக் கூட்டாகச் சேர்க்கப்பட்டு, அவற்றைச் சுற்றி உறையொன்றினால் மூடப்பட்டு, ஒரு கட்டாக அமைந்திருக்கும் நீண்ட கயிறு போன்ற அமைப்பாக இந்த நரம்புகள் காணப்படும். நரம்புகள் அனைத்தும் வெளிப்பக்கமாக இணைப்பிழையத்தினால் ஆன ஒரு அடர்த்தியான புற நரம்புறை (Epineurium) எனப்படும் உறையினால் மூடப்பட்டிருக்கும். இந்த உறைக்குக் உள்ளாக இருக்கும் நரம்பிழைகளைச் சுற்றி, தட்டையான உயிரணுக்களாலான நரம்பிழை சூழுறை (Perineurium) காணப்படும். இந்த நரம்பிழை சூழுறையானது உள்நோக்கி நீண்டு பிரிசுவர்களை ஏற்படுத்துவதால், நரம்பிழைகள் பிரிக்கப்பட்டு ஒன்றுக்கு மேற்பட்ட நரம்பிழைக் கட்டுக்களாகக் காணப்படும். உள்ளாக இருக்கும் ஒவ்வொரு தனி நரம்பிழையையும் சுற்றியிருக்கும் உறை அக நரம்பிழையுறை (Endoneurium) எனப்படும்.

மைய நரம்புத் தொகுதியிலிருந்து புறப்படும் இந்த நரம்புகளின் இக்குறிப்பிட்ட அமைப்பானது இடையில் உடையாமல் மிக நீளமாகச் சென்று [[தோல்]], [[கண்]] போன்ற உணர்வு உறுப்புக்களையோ, [[தசை]], [[சுரப்பி]] போன்ற வேறு செயற்படு உறுப்புக்களையோ அடையும். இந் நரம்புகளுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுவதால், பொதுவாக இந்த நரம்புகள் [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி|குருதிச் சுற்றோட்டத் தொகுதி]]யின் குருதிக் கலன்களுடன் இணைந்து உடல் பாகங்களுக்குள் செல்லும்.
# குறு நரம்பிழைகள்
# நீள் நரம்பிழை<ref name="Science Book-10"/>

===செல் உடலம்===

===நீள் நரம்பிழை===
செல் உடலத்திலிருந்து உருவாக்கி மிக நீண்டுக் காணப்படும் இழை நீள் நரம்பிழை ஆகும். இந்த இழையின் முடிவில் கிளைத்துக் காணப்படும். இதன் வேறுபெயர் ஆக்ஸான் என்பதாகும்.இந்நீள் நரம்பிழை பின்முனைக் கிளைத்த, குமிழ் போன்ற அமைப்பில் முடிகின்றது. இவை நரம்புச் செல் இடைவெளிக் குமிழ்கள் எனப்படும். மேலும், இவை நரம்புக் கடத்தும் பொருள் அல்லது நரம்புச் சைகைகளைக் கடத்தும் பொருள் என்னும் வேதிப்பொருளால் நிரப்பப்பட்டுள்ளன. நீள் நரம்பிழையிலுள்ள அணுக்குழைமம் நரம்பிழைக் குழைமம் (ஆக்சோ பிளாசம்) என்றழைக்கப்படுகிறது. இந்த நரம்பிழையைச் சூழ்ந்துள்ள '''மையலின்''' என்னும் உறை பல அடுக்குகளைக் கொண்ட சுவான் செல்களால் உருவானதாகும். இதன் வெளிப்புற அடுக்கு '''நியூரிலேமா''' எனப்படும். இதன் கிளைத்த முடிவுப் பகுதிகளைத் தவிர, மற்றவற்றை நியூரிலேமா முழுவதும் போர்த்தியுள்ளது.

நீள் நரம்பிழையின்மீது மையலின் உறையால் தோற்றுவிக்கப்படும் இடைவெளிகள், '''ரேன்வியரின் கணுக்கள்''' என்றழைக்கப்படுகின்றன. இக்கணுக்களில் நியூரிலேமா தொடர்ச்சியற்றுக் காணப்படுகிறது. மையலின் உறையானது மின்தூண்டல் விரைவாகக் கடத்தப்படுவதற்கு உதவி செய்கிறது.<ref name="Science Book-10"/>
====கணத்தாக்கம் கடத்தப்படும் திசையையொட்டி====
[[படிமம்:Afferent (PSF) ta.svg|thumb|left|உட்காவும், வெளிக்காவும் நரம்புகளைக் காட்டும் படம்]]
''நரம்புக் கணத்தாக்கங்களை கடத்தும் திசையைப் பொறுத்து நரம்புகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன.''

1. ''உட்காவும் நரம்புகள்'' (Afferent nerves)
இவை ''உணர்வு நரம்புகள்'' (Sensory nerves) அல்லது ''வாங்கி நரம்புகள்'' (Receptor nerves) எனவும் அழைக்கப்படும். இவையே உணர்வு [[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்களில்]] இருக்கும் உணர்வு நரம்பணுக்களிலிருந்து (Sensory neurons) கணத்தாக்கங்களை [[மைய நரம்பு மண்டலம்|மைய நரம்புத் தொகுதி]]யை நோக்கிக் கடத்தும் நரம்புகள் ஆகும். எடுத்துக் காட்டாக உணர்வு உறுப்பான [[தோல்|தோலில்]] இருந்து தொடுதல் என்னும் உணர்வுக்கான கணத்தாக்கத்தை மைய நரம்புத் தொகுதிக்குக் கடத்தும்.

2. வெளிக்காவும் நரம்புகள்'' (Efferent nerves)
இவையே மைய நரம்புத் தொகுதியிலிருந்து சமிக்ஞைகளை செயற்படு உறுப்புகளில் இருக்கும் இயக்க நரம்பணுக்களுக்குக் (motor neurons) கடத்தும் நரம்புகள். எடுத்துக் காட்டாக மைய நரம்புத் தொகுதியிலிருந்து ஒரு செயலுக்கான சமிக்ஞையை [[தசை]], [[சுரப்பி]] போன்ற உடல் உறுப்புக்களுக்கு காவிச் செல்லும்.

3. ''கலப்பு நரம்புகள்'' (Mixed nerves)

====இணைக்கப்படும் இடத்தையொட்டி====
''நரம்புகள் அவை மைய நரம்புத் தொகுதியில் இணைக்கப்படும் இடத்தின் அடிப்படையில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.''

1. முண்ணான் நரம்புகள் (Spinal nerves)
இவை [[முள்ளந்தண்டு நிரல்|முள்ளந்தண்டு நிரலூடாக]], [[முண்ணாண்|முண்ணாணுடன்]] இணைக்கப்படும். இவை தலைக்குக் கீழாக இருக்கும் உடல் உறுப்புக்களுடன் தொடர்புடையனவாக இருக்கும். ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய எண்களால் இவை பெயரிடப்படுள்ளன. எந்த முள்ளந்தண்டு எலும்பினூடாக முண்ணாணுடன் இணைக்கப்படுகின்றதோ, அந்தப் பெயரினால் அடையாளப்படுத்தப்படுகின்றன. 31 வலது-இடது சோடி நரம்புகள் இவ்வகையைச் சார்ந்தவை. இவற்றில் 8 சோடி கழுத்து முண்ணாண் நரம்புகளும் (C1-C8), 12 சோடி நெஞ்சு முண்ணான் நரம்புகளும் (T1-T12), 5 சோடி நாரி முண்ணாண் நரம்புகளும் (L1-L5), 5 சோடி திரு முண்ணாண் நரம்புகளும் (S1-S5), 1 சோடி குயிலலகு முண்ணான் நரம்புகளும் அடங்கும். இந் நரம்புகள் யாவும் [[புற நரம்பு மண்டலம்|புற நரம்புத் தொகுதி]]யைச் சார்ந்ததாக இருக்கும்.

2. மண்டை நரம்புகள் (Cranial nerves)
# ஒலிச்சத்தம் தாளாதப்போக்கு.
முகநரம்பு பாதிப்பென்பது ஒரு பக்க முழுமைக்கும் அல்லது பகுதி அளவிற்கும் தோன்றக்கூடும்.<ref name="https://www.google.co.in/url?sa=t&rct=j&q=&esrc=s&source=web&cd=10&cad=rja&uact=8&ved=0ahUKEwj3-Ii11OjUAhWMQ48KHU4TBs8QFghuMAk&url=http%3A%2F%2Fwww.chennaitodaynews.com%2Fsymptoms-of-infection-of-the-facial-nerve%2F&usg=AFQjCNHexNMxemaIj0zI3ft02a6-2NsvZg">{{cite web | url=http://www.chennaitodaynews.com/ | title=முக நரம்பு பாதிப்பின் அறிகுறிகள் | accessdate=1 சூலை 2017}}</ref>

==மேற்கோள்கள்==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2746109" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி