நீட்டலளவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎நில அளவை: பராமரிப்பு using AWB
வரிசை 40: வரிசை 40:


==நில அளவை==
==நில அளவை==
[[ஐக்கிய அமெரிக்கா]]]வில் [[நில அளவியல்|நில அளவையாளர்கள்]]:
[[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[நில அளவியல்|நில அளவையாளர்கள்]]:
* [[சங்கிலி (அலகு)|சங்கிலி]] (~20.1மீ)
* [[சங்கிலி (அலகு)|சங்கிலி]] (~20.1மீ)
* ரொட் (''rod'') அல்லது பேர்ச் (''perch'') (~5 மீ)
* ரொட் (''rod'') அல்லது பேர்ச் (''perch'') (~5 மீ)

10:25, 1 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

நீட்டலளவை அல்லது நீள அலகுகள் (units of length) என்பது நீளம், உயரம், ஆழம், தூரம் போன்ற நீள அளவுகளை அளப்பதற்குப் பயன்படுத்தப்படும் அலகுகள் ஆகும். இன்றைய காலகட்டத்தில் ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் அமெரிக்க அலகுகள், மற்றும் ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் மெட்ரிக் முறை ஆகியன முக்கியமான அலகுகள் ஆகும். மெட்ரிக்கு முறை எஸ்ஐ, மற்றும் எஸ்ஐ அல்லாத அலகுகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளன.[1][2][3]

மெட்ரிக்கு முறை

எஸ்ஐ (SI)

SI எனப்படும் அனைத்துலக முறை அலகுகளில் நீளத்தின் அலகு மீட்டர் ஆகும். வெற்றிடத்தில் ஒளியானது 1299,792,458 நொடியில் கடக்கும் தொலைவு ஒரு மீட்டர்.[4] இது அண்ணளவாக 1.0936 யார்கள் ஆகும். ஏனைய அலகுகள் மீட்டருடன் பின்வரும் அட்டவணையில் உள்ள முன்னோட்டுகளைச் சேர்ப்பதன் மூலம் பெறப்படலாம்:

SI அலகுகளுக்கான அடிப்படையான முன்னொட்டுகள்
பெருக்கங்கள் பெயர் டெக்கா- எக்டோ- கிலோ- மெகா- கிகா- டெரா- பெட்டா- எக்சா- செட்டா- யொட்டா-
முன்னொட்டு da h k M G T P E Z Y
காரணி 100 101 102 103 106 109 1012 1015 1018 1021 1024
 
பின்னங்கள் பெயர் டெசி- சென்டி- மில்லி- மைக்ரோ- நேனோ- பீக்கோ- பெம்டோ- அட்டோ- செப்டோ- யொக்டோ-
முன்னொட்டு d c m μ n p f a z y
காரணி 100 10−1 10−2 10−3 10−6 10−9 10−12 10−15 10−18 10−21 10−24

எடுத்துக்காட்டாக, ஒரு கிலோமீட்டர் 1000 மீட்டர்கள் ஆகும்.

SI-அல்லாதவை

CGI எனப்படும் சென்டிமீட்டர்-கிராம்-செக்கண்டு முறை அலகுகளில், நீளத்தின் அடிப்படை அலகு செண்ட்டி மீட்டர் ஆகும். இது மீட்டரின் 1/100 பங்காகும்.

SI-அல்லாத நீளத்தின் ஏனைய அலகுகள்:

இம்பீரியல்/அமெரிக்க அலகு

இம்பீரியல் மர்றும் அமெரிக்க அலகு முறையில் நீளத்தின் அடிப்படை அலகு யார் ஆகும். 1959 ஆம் ஆண்டு பன்னாட்டு உடன்படிக்கயின் படில், ஒரு யார் என்பது 0.9144 மீட்டர்கள் ஆகும்.[2][5]

பொதுவான இம்பீரியல் அலகுகள்:[6]

கடல்-சார்ந்த

மாலுமிகளால் பயன்படுத்தப்படும் கடல்-சார் நீள அலகுகள்:

  • பதொம் (மெட்ரிக்கு-அல்லாத நாடுகளில் ஆழம் அளப்பதற்கு) (2 யார்கள் = 1.8288 மீ)
  • கடல் மைல் (1852 மீ)

வான்வெளி

வானோட்டிகள் உயரத்தை அடியிலும் (சீனா, உருசியா தவிர்த்து), தூரத்தை கடல் மைலிலும் அளக்கிறார்கள்.

நில அளவை

ஐக்கிய அமெரிக்காவில் நில அளவையாளர்கள்:

  • சங்கிலி (~20.1மீ)
  • ரொட் (rod) அல்லது பேர்ச் (perch) (~5 மீ)

ஆகிய அலகுகளையே தற்போதும் பயன்படுத்துகிறார்கள்.

அறிவியல்

வானியல்

வானியலில் பின்வரும் அலகுகள் பயன்படுத்தப்படுகின்றன:

இயற்பியல்

  • நீளத்தின் அணு அலகு (போர் ஆரை): [10]
  • நீளத்தின் இயற்கை அலகு: [11]
  • பிளாங்க்: [12]

மேற்கோள்கள்

  1. Cardarelli, François (2003). Encyclopaedia of Scientific Units, Weights, and Measures: Their SI Equivalences and Origins. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781852336820. 
  2. 2.0 2.1 Hinkelman, Edward G.; Sibylla Putzi (2005). Dictionary Of International Trade: Handbook Of The Global Trade Community. World Trade Press. பக். 245. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781885073723. 
  3. Judson, Lewis Van Hagen (1960). Units of Weight and Measure (United States Customary and Metric): Definitions and Tables of Equivalents, Issue 233. U.S. Department of Commerce, National Bureau of Standards. பக். 3–4. http://books.google.com/books?id=Mialg1senzMC&printsec=frontcover&dq=Units+of+Weight+and+Measure+(United+States+Customary+and+Metric)&source=bl&ots=0JAs-6uKEu&sig=f8BSRt44JIZPrxDvUklqe9KBrd4&hl=en&sa=X&ei=GHh9UL3hM-TbigKHqYHwDg&ved=0CDEQ6AEwAA#v=onepage&q=Units%20of%20Weight%20and%20Measure%20(United%20States%20Customary%20and%20Metric)&f=false. பார்த்த நாள்: 16 October 2012. 
  4. "17th General Conference on Weights and Measures (1983), Resolution 1". பார்க்கப்பட்ட நாள் 2012-09-19.
  5. Donald Fenna (26 October 2002). A dictionary of weights, measures, and units. Oxford University Press. பக். 130–1. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-860522-5. http://books.google.com/books?id=SISFRzNPLPsC&pg=PA130. பார்த்த நாள்: 8 January 2012. 
  6. Cardarelli 2003, ப. 29–30
  7. Moritz, H. (March 2000). "Geodetic Reference System 1980". Journal of Geodesy 74 (1): 128–133. doi:10.1007/s001900050278. Bibcode: 2000JGeod..74..128.. http://www.springerlink.com/content/0bgccvjj5bedgdfu/about/. 
  8. Geoff Brumfiel (14 செப். 2012). "The astronomical unit gets fixed: Earth–Sun distance changes from slippery equation to single number". பார்க்கப்பட்ட நாள் 14 செப். 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  9. The IAU and astronomical units, International Astronomical Union, பார்க்கப்பட்ட நாள் 2008-07-05
  10. "atomic unit of length". The NIST Reference on Constants, Units, and Uncertainty. NIST. பார்க்கப்பட்ட நாள் 15 October 2012.
  11. "natural unit of length". The NIST Reference on Constants, Units, and Uncertainty. NIST. பார்க்கப்பட்ட நாள் 15 October 2012.
  12. "Planck length". The NIST Reference on Constants, Units, and Uncertainty. NIST. பார்க்கப்பட்ட நாள் 15 October 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நீட்டலளவை&oldid=2746027" இலிருந்து மீள்விக்கப்பட்டது