"கூட்டல் நேர்மாறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category அடிப்படை இயற்கணிதம்)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
[[கணிதம்|கணிதத்தில்]] ஓர் [[எண்]]ணின் '''கூட்டல் நேர்மாறு''' (''additive inverse'') என்பது அந்த எண்ணுடன் கூட்டக் கிடைக்கும் விடையானது [[பூச்சியம்|பூச்சியமாக]] உள்ளவாறு அமையும் மற்றொரு எண்ணாகும்.
 
:<math>a</math> என்னும் எண்ணின் கூட்டல் நேர்மாறு: <math>-a</math>
* −0.3&nbsp;+&nbsp;0.3&nbsp;=&nbsp;0 என்பதால் −0.3 இன் கூட்டல் நேர்மாறு 0.3,.
 
ஓர் எண்ணின் கூட்டல் நேர்மாறு என்பது அவ்வெண்ணின் எதிர் எண்ணாக இருக்கும்.
 
ஒர் எண்ணின் கூட்டல் நேர்மாறு, கூட்டல் எனும் [[ஈருறுப்புச் செயலி]]யின் கீழ் அமையும் நேர்மாறு உறுப்பு ஆகும். ஓர் எண்ணின் கூட்டல் நேர்மாறை அந்த எண்ணை [[-1 (எண்)|−1]] ஆல் பெருக்குவதால் அடையலாம். அதாவது, <math> -a = -1 \times a. </math>
 
[[முழு எண்கள்]], [[விகிதமுறு எண்]]கள், [[மெய்யெண்]]கள் மற்றும் [[கலப்பெண்]]கள் ஆகிய எண்களுக்கெல்லாம் கூட்டல் நேர்மாறு உண்டு. ஏனென்றால் மேற்கூறிய எண்வகைகளின் [[கணம் (கணிதம்)|கணங்களில்]] அவற்றின் எதிர் எண்களும் அடங்கும். ஆனால் இயல் எண்களின் கூட்டல் நேர்மாறு ஓர் இயல் எண்ணாக இல்லை. இதனால் [[இயல் எண்]]களின் கணம் கூட்டல் நேர்மாறு காணும் செயலைப் பொறுத்து [[அடைவுப் பண்பு|அடைவு]] பெறவில்லை.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2745429" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி