உலக மனநல நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் உலக மனநல தினம் என்பதை உலக மனநல நாள் என்பதற்கு நகர்த்தினார் |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''உலக மனநல நாள்''' (''World Mental Health Day'') ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, [[விழிப்புணர்வு]] மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.<ref>{{cite book|last=Jenkins|first=Rachel|author2=Lynne Friedli |author3=Andrew McCulloch |author4=Camilla Parker |title=Developing a National Mental Health Policy|publisher=Psychology Press|year=2002|page=65|isbn=1-84169-295-6}}</ref> இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.<ref>{{cite book|last=Watson|first=Robert W.|title=White House Studies Compendium, Volume 5|publisher=Nova Science Publishers|year=2006|page=69|isbn=1-60021-542-4}}</ref><ref>{{cite journal|title=World Mental Health Day|journal=Mental Health in Family Medicine|year=2010|volume=7|issue=1|pages=59–60}}</ref> [[ஆத்திரேலியா]] போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.<ref> |
'''உலக மனநல நாள்''' (''World Mental Health Day'') ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, [[விழிப்புணர்வு]] மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.<ref>{{cite book|last=Jenkins|first=Rachel|author2=Lynne Friedli |author3=Andrew McCulloch |author4=Camilla Parker |title=Developing a National Mental Health Policy|publisher=Psychology Press|year=2002|page=65|isbn=1-84169-295-6}}</ref> இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.<ref>{{cite book|last=Watson|first=Robert W.|title=White House Studies Compendium, Volume 5|publisher=Nova Science Publishers|year=2006|page=69|isbn=1-60021-542-4}}</ref><ref>{{cite journal|title=World Mental Health Day|journal=Mental Health in Family Medicine|year=2010|volume=7|issue=1|pages=59–60}}</ref> [[ஆத்திரேலியா]] போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.<ref>[https://www.cbhs.com.au/news/2015/10/02/mental-health-week-7-ways-you-can-get-involved Mental Health Week: 7 Ways You Can Get Involved 2 October 2015] Retrieved 15 October 2015</ref> |
||
== கருப்பொருட்கள்== |
== கருப்பொருட்கள்== |
08:04, 1 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்
உலக மனநல நாள் (World Mental Health Day) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று உலகளாவிய மனநலக் கல்வி, விழிப்புணர்வு மற்றும் சமூக மனப்பான்மைக்கு எதிராக வாதிடும் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.[1] இந்நாள் முதன் முதலாக 1992 ஆம் ஆண்டில் உலக மனநல மையத்தின் முன்னெடுப்பில் கொண்டாடப்பட்டது. இவ்வமைப்பில் 150 இற்கும் மேற்பட்ட நாடுகள் உறுப்புரிமை வகிக்கின்றன.[2][3] ஆத்திரேலியா போன்ற சில நாடுகளில் இந்நாள் மனநல வாரமாக ஒரு கிழமைக்கு கொண்டாடப்படுகிறது.[4]
கருப்பொருட்கள்
1994 -ல் இருந்து ஆண்டு தோறும் குறுப்பிட்ட கருப்பொருளில் இந்நாள் கடைபிடிக்கபடுகிறது.
ஆண்டு | கருப்பொருள் |
---|---|
2017 | பணியிடங்களில் மனநலம் |
2016 | உளவியல் முதலுதவி |
2015 | மனநலத்தில் கண்ணியம் |
2014 | மனப்பித்துடன் வாழ்தல் |
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ Jenkins, Rachel; Lynne Friedli; Andrew McCulloch; Camilla Parker (2002). Developing a National Mental Health Policy. Psychology Press. பக். 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-84169-295-6.
- ↑ Watson, Robert W. (2006). White House Studies Compendium, Volume 5. Nova Science Publishers. பக். 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-60021-542-4.
- ↑ "World Mental Health Day". Mental Health in Family Medicine 7 (1): 59–60. 2010.
- ↑ Mental Health Week: 7 Ways You Can Get Involved 2 October 2015 Retrieved 15 October 2015