"உச்சி (வடிவவியல்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎குவிவு/குழிவு: பராமரிப்பு using AWB
சி (→‎குவிவு/குழிவு: பராமரிப்பு using AWB)
 
* ஒரு உயர் பரிமாண [[பல்பரப்பு|பல்பரப்பின்]](polytope) உச்சி என்பது, அவ்வுயர் பரிமாண பல்பரப்பின் இருமுகப்புகள்அல்லது இரு முகங்கள் அல்லது இரு விளிம்புகள் வெட்டுவதால் ஏற்படும் முனைப்புள்ளி. அதாவது ''d'' -பரிமாண பல்பரப்பின் ''d'' அல்லது அதற்கும் அதிகமான விளிம்புகள் அல்லது முகங்கள் அல்லது முகப்புகள் வெட்டும் புள்ளி உச்சியாகும்.
 
===குவிவு/குழிவு===
 
ஒரு பலகோணத்தில், ஒரு உச்சியை உருவாக்கும் இரு விளிம்புகளுக்குகிடையேயுள்ள உட்கோணமானது π [[ரேடியன்|ரேடியனுக்கும்]] குறைவாக இருந்தால், அந்த உச்சி குவிவானது என அழைக்கப்படும். இல்லையெனில் அந்த உச்சி குழிவானதாகும்.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2744978" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி