"ஏட்சி பனிமனிதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category தொல்பொருட்கள்)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
}}
'''ஏட்சி பனிமனிதன்''' (''Ötzi the Iceman'', {{IPA-de|ˈœtsi|pron|De-Oetzi-pronunciation.ogg}}), என்பது இயற்கையாய்ப் பாதுகாக்கப்பட்ட ஒரு [[மம்மி]] ஆகும். இதன் வயது 5,300 ஆண்டுகளுக்கும் அதிகம். இந்த மம்மி 1991 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆல்ப்சு மலைக்கருகில் ஆஸ்திரிய [[இத்தாலி]]ய நாடுகளின் எல்லையில் இரு ஜெருமானியர்களால் கண்டறியப்பட்டது.
 
 
இந்த மம்மி யாருக்குச் சொந்தம் என இத்தாலிக்கும் [[ஆஸ்திரியா]]வுக்கும் இடையில் சட்டப்பூர்வப் பிரச்சினை ஏற்பட்டது. தற்போதைக்கு இந்த மம்மி இத்தாலி நாட்டில் உள்ள தெற்கு தைரோல் தொல்லியல் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2744622" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி