"ஹம்பிறி போகார்ட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→கடற்படை (நேவி)
இவரது கடற்படை பணிக்காலத்தில்தான் இவரது தனி அடையாளமான உதட்டு தழும்பு ஏற்பட்டிருக்க கூடும். இருந்தபோதிலும் இதனை எந்த சூழல் இவருக்கு தந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. யூஎஸ்எஸ் லெவியத்தான் என்கிற கப்பலின் மீது வீசப்பட்ட குண்டுகளில் இருந்த ஒரு கூர்தகடு இவரது உதட்டை கிழிதிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சிலர் ஜெர்மனி ஆயுத ஒப்பந்தம் கையொப்பம் ஆகும் வரை இவர் காயமின்றி இருந்ததாக குறிப்பிடுகின்றனர்.
போகார்ட் இந்த தழும்பினை கடலில் பெறவில்லை எனக்கூறுவோரும் உண்டு. போகார்டின் நீண்ட கால நண்பரும் எழுத்தாளருமான நாதானியேல் பெஞ்ச்லி வேறுமாதிரி கூர்கிறார். மையின் மாநிலத்தின் கிட்டரே நகரில் உள்ள ஒரு கடற்படை சிறைச்சாலைக்கு ஒரு கைதியை அழைத்து சென்ற பொழுது ஏற்பட்ட தழும்பு இது. ஒரு தொடர்வண்டி
எப்படியோ மருத்துவ சிகிச்சைக்கு முன்னரே தழும்பு உருவாகிவிட்டிருந்தது. நாசமா போன மருத்துவர் தையல போடுன்ன தழும்பை போட்டுட்டார் என போகார்ட் பின்னர் சொன்னார். டேவிட் நிவியன் ஒருமுறை இந்த தழும்பு உருவானதை கேட்டிருக்கிறார். அது எனக்கு சின்ன வயசில இருந்து இருக்கு என்று சொல்லியிருகிறார் போகார்ட்! நிவியன் போகார்டின் தழும்புகள் குறித்து உலவும் கதைகள் அவரது நட்சத்திர பிம்பத்தை கவர்சிகரமாக ஆக்குவதற்காக பட தயாரிப்பு நிறுவனங்களால் கட்டப்பட்ட கதைகள் என்று கூறுகிறார்.
|