"தாயில்லாமல் நானில்லை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3,523 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்|சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப...)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{Infobox_Film |
| name = தாயில்லாமல் நானில்லை|
| image = |
| image_size = px |
| caption =
| director = [[ஆர். தியாகராஜன்]]
| producer = [[சி. தண்டபாணி]]<br />[[(தேவர் பிலிம்ஸ்]])
| writer =
| starring = [[கமல்ஹாசன்]]<br/>[[ரஜினிகாந்த்]]<br />[[ஸ்ரீதேவி]]
| music = [[சங்கர் கணேஷ்]]
| cinematography = பி. என். சுந்தரம்
| Art direction =
| editing = எம். ஜி. பாலுராவ்
| studio = தேவர் பிலிம்ஸ்
| distributor =
| released = [[{{MONTHNAME|04}} 14]], [[1979]]
| runtime =
| Length = 4125 [[மீட்டர்]]
| Stills =
| rating =
| country = [[இந்தியா]]
| awards =
| language = [[தமிழ்]]
| budget =
| preceded_by =
| imdb_id =
}}
'''தாயில்லாமல் நானில்லை''' [[1979]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஆர். தியாகராஜன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கமல்ஹாசன்]], [[ரஜினிகாந்த்ஸ்ரீதேவி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
 
இத்திரைப்படம் 200 நாட்கள் மேல் ஓடிய வெற்றி திரைப்படமாகும். இத்திரைப்படம் தெலுங்கில் 'பாடகாடு' மற்றும் [[இந்தி]]யில் 'ஆக்ரி சங்கரம்' எனும் பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.
 
== Cast ==
*[[கமல்ஹாசன்]] - ராஜா
*[[ஸ்ரீதேவி]] - புவனா
*[[மேஜர் சுந்தரராஜன்]] - ஜமீன்
*[[தேங்காய் சீனிவாசன்]] - டிராமா மாஸ்டர்
*[[ரஜினிகாந்த்]] - பிச்சுவா பக்கிரி (சிறப்பு தோற்றம்)
*[[நாகேஷ்]] - மன்னார்குடி மைனர் (சிறப்பு தோற்றம்)
*[[ஜெய்கணேஷ்]] - மோகனசுந்தரம்
*[[சுகுமாரி (நடிகை)|சுகுமாரி]] - சிவகாமி
*மது மாலினி - ஜெயா
*[[சுருளி ராஜன்]] - சிகாமணி
*[[சச்சு]] - வேலையாள்
*வி. கோபாலகிருஷ்ணன் - கிராமத்தில் ஒரு நபர்
*[[ஒய். ஜி. மகேந்திரன்]] - டிராமா ஆர்ட்டிஸ்ட்
*[[இடிச்சப்புளி செல்வராசு]] - டிராமா ஆர்ட்டிஸ்ட்
*[[டைப்பிஸ்ட் கோபு]] - கார்கோடா
*பக்கோடா காதர் - காதர்
 
== பாடல்கள் ==
[[சங்கர் கணேஷ்]] அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. [[கண்ணதாசன்]] மற்றும் [[வாலி (கவிஞர்)|வாலி]] அவர்களால் பாடல் வரிகள் எழுதப்பட்டது.
 
{| border="2" cellpadding="6" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCC" align="centre"
!எண்.
!பாடல் !!பாடகர்கள் !!நீளம் <small>(நி:வி)</small>
|----
|1
|"நடிகனின் காதலி"
|[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
|4:56
|----
|2
|"வடிவேலன் மனசு வச்சான்"
|[[டி. எம். சௌந்தரராஜன்]], [[பி. சுசீலா]]
|3:41
|----
|3
|"வணக்கம் வணக்கம்"
|[[டி. எம். சௌந்தரராஜன்]]
|5:48
|----
|4
|"ஈனா மீனா"
|[[பி. சுசீலா]]
|3:33
|----
|5
|"பொடி வைக்கிறேன்"
|[[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]]
|4:09
|}
 
== வெளி இணைப்புகள் ==
* {{IMDb title|id=0186794|title=-தாயில்லாமல் நானில்லை}}
 
[[பகுப்பு:1979 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:நாகேஷ் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சங்கர் கணேஷ் இசையமைத்த திரைப்படங்கள்]]
397

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2743739" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி