"இருசொற் பெயரீடு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
→‎தோற்றம்: பராமரிப்பு using AWB
சி (→‎தோற்றம்: பராமரிப்பு using AWB)
 
==தோற்றம்==
*பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பல சொற்களாலான, ஒரு பெயரில் ஒரு தாவரம் அழைக்கப்பட்டது. இதற்கு பல சொற்பெயரிடு முறை என்று பெயர். ஒரு தாவரத்தின் அனைத்துப் பண்புகளையும் விளக்கும் வண்ணம், ஒரு தாவரத்தின் பெயர் பல சொற்களால் அமைந்திருந்தது. நீளமான பெயரொன்றை நினைவில் வைத்து கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் வந்தன. (எ.கா) "Caryophyllum saxatilis folis gramineus umbellatis corymbis" = "மலைகள் மீது வளரும் புற்களைப் போன்ற இலைகளுடைய மஞ்சரியுடையத் தாவரம்"
 
*அச்சிக்கல்களைத் தவிர்க்க, [[1623]] ஆம் ஆண்டு, காசுபர்டு பாகின் ( Gaspard Bauhin (1560–1624)) என்ற அறிஞர், இரு சொற்பெயரிடல் முறைமையை அறிமுகப் படுத்தினார்.<ref name=JohnsonSmith1972v>{{Citation |last=Johnson |first=A.T. |last2=Smith |first2=H.A. |year=1972 |title=Plant Names Simplified : Their Pronunciation Derivation & Meaning |publication-place=Buckenhill, Herefordshire |publisher=Landsmans Bookshop |isbn=978-0-900513-04-6 |lastauthoramp=yes }}, p. v</ref>
*இம்முறையை பின்பற்றி, [[சுவீடன்]] நாட்டைச் சேர்ந்த [[தாவரவியலாளர்|தாவரவியலாளரும்]], [[மருத்துவர்|மருத்துவருமான]] [[கரோலஸ் லின்னேயஸ்]] ([[1707]]–[[1778]]) என்பவரே பெரிதும் ஒழுங்கு படுத்தினார்.<ref name="Polaszek2009">{{citation |last=Polaszek|first=Andrew|title=Systema naturae 250: the Linnaean ark|url=http://books.google.com/books?id=ReWP31_IJSIC&pg=PA189|year=2009|publisher=CRC Press|isbn=978-1-4200-9501-2|page=189}}</ref> அவ்வாறு அவர் உருவாக்கிய விதிமுறைகளைக் கொண்டு, நூல் ("Species Plantarum", 1753 ) ஒன்றை இயற்றினார். இம்முறையின் பயனாக அனைத்து உலக உயிரினங்களையும் இரு சொற்கள் கொண்டு எளிதாக அடையாளப்படுத்தலாம். தவிர [[நாடு]], [[நேரம்]], [[மொழி]] கடந்து, உலகெங்கும் ஒரே சொற்களாகப் பயன்படுத்தப்படுவதால், பல்வேறு நாட்டினரும் குறிப்பிட்ட உயிரினத்தை அடையாளம் கண்டு கொள்வதையும், அதன்மூலம் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வதையும் எளிதாக்கலாம்.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2742822" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி