ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Replacing UEFA.svg with File:UEFA_member_associations_map.svg (by CommonsDelinker because: File renamed: File renaming criterion #2: To change from a meaningless or ambiguous name to a na |
சி தானியங்கி:ஆங்கில மாதங்களை தமிழாக்கல் |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Use dmy dates|date= |
{{Use dmy dates|date=மே 2011}} |
||
{{Infobox organization |
{{Infobox organization |
||
|name = ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் |
|name = ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் |
15:36, 30 மே 2019 இல் நிலவும் திருத்தம்
சுருக்கம் | யூஈஎஃப்ஏ |
---|---|
உருவாக்கம் | 15 சூன் 1954 |
வகை | விளையாட்டு அமைப்பு |
தலைமையகம் | நியோன், சுவிட்சர்லாந்து |
ஆள்கூறுகள் | 46°22′16″N 6°13′52″E / 46.371009°N 6.23103°E |
சேவை பகுதி | ஐரோப்பா |
உறுப்பினர்கள் | 53 உறுப்பினர் சங்கங்கள் |
ஆட்சி மொழி | ஆங்கிலம், பிரான்சியம், இடாய்ச்சு |
தலைவர் | மிசேல் பிளாட்டினி[1] |
துணைத் தலைவர் | செனெசு இர்சிக் [1] |
பொதுச் செயலாளர் | கியான்னி இன்பான்டினோ [2] |
கௌரவத் தலைவர் | லென்னர்ட் யோகன்சன் [1] |
மைய அமைப்பு | யூஈஎஃப்ஏ காங்கிரசு |
தாய் அமைப்பு | ஃபிஃபா |
வலைத்தளம் | www.UEFA.com |
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (Union of European Football Associations, பிரெஞ்சு மொழி: Union des Associations Européennes de Football,[3] பரவலான இதன் சுருக்கம் யூஈஎஃப்ஏ ) ஐரோப்பாவில் கால் பந்தாட்டத்திற்கான நிருவாக அமைப்பாகும். 53 தேசிய கால்பந்து சங்கங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பு ஐரோப்பாவின் தேசிய கால்பந்து சங்கங்களின் சார்பாக பன்னாட்டு விளையாட்டு அமைப்புகளில் சயல்படுகிறது. தவிர, தேசிய சங்கபோட்டிகளை நடத்துவதையும், பரிசுத்தொகைகள், ஊடக உரிமங்கள் மற்றும் பிற விதிமுறைகளைக் கட்டுப்படுத்துகிறது.
யூஈஃப்ஏ 1954ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் துவங்கியது. எப்பெ சுவார்ட்சு முதல் தலைவராகவும் ஆன்றி டிலௌனய் முதல் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினர். தற்போதையத் தலைவராக பிரான்சின் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டாளர் மிசேல் பிளாட்டினி பொறுப்பாற்றுகிறார். தற்போது இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் நியோன் நகரில் உள்ளது.
மேலும் பார்க்க
- பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு
- ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு
- ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு
- ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு
- தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு
- வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 http://www.uefa.com/uefa/aboutuefa/organisation/executivecommittee/index.html
- ↑ http://www.uefa.com/uefa/aboutuefa/organisation/generalsecretary/index.html
- ↑
"History – Overview". uefa.com. UEFA. பார்க்கப்பட்ட நாள் 15 மார்ச்சு 2010.
{{cite web}}
: External link in
(help))|work=
வெளி இணைப்புகள்
- UEFA homepage
- Union of European Football Association, Soccerlens.com. Retrieved: 9 October 2010]