புகாட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
77 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
bad link repair, replaced: ஃபெராரி → பெராரி (3) using AWB
சி (தானியங்கிஇணைப்பு category பிரெஞ்சு நிறுவனங்கள்)
சி (bad link repair, replaced: ஃபெராரி → பெராரி (3) using AWB)
}}
 
[[இத்தாலி]]யிலிருந்து குடியேறிய ஒரு விசித்திரமான மேதை என விவரிக்கப்பட்ட ”எட்டோர் புகாட்டி” (''Ettore Bugatti'') என்பவரால் [[பிரான்ஸ்]] நாட்டில் மோல்ஷெய்ம் (Molsheim) நகரில் சிறந்த செயலாக்கத் திறன் கொண்ட விசைப்பொறி வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமாக '''புகாட்டி''' தொடங்கப்பட்டது.
 
இதன் மூல நிறுவனமானது உலகின் தனித்தன்மை வாய்ந்த வாகனங்களில் பெரும்பான்மையானவற்றையும், அதே சமயம் அதிவேகம் கொண்ட சிலவற்றையும் தயாரிப்பதில் தலைசிறந்து விளங்கியதாகப் புகழ் பெற்றது. இரண்டாவது உலகப்போர் மூண்ட நேரத்தில், அக்கால கட்டத்திய பல பெரும் சிறப்பு வணிகப் பொருட்களைப் போன்று, புகாட்டியின் மூல ரகமும் தோல்வியுற்றது. எட்டோரின் மகன் ஜீன் (Jean) மரணமுற்றதும் இதற்குப் பங்களித்த ஒரு காரணியானது.
நிதி நெருக்கடியில் தத்தளித்த இந்நிறுவனம், 1960ஆம் ஆண்டுகளில் வானூர்தி பாகங்களின் வணிகத்திற்காகக் கையகப்படுவதற்கு முன்பாக, 1950ஆம் ஆண்டுகளில் இறுதியான மாதிரி ஒன்றினை வெளியிட்டது.
 
இதனைத் தனித்தன்மை வாய்ந்த பந்தய வாகனங்கள் மிக குறைந்த அளவில் தயாரிக்கும் நிறுவனமாகப் புதுப்பித்திருக்கும் வோல்க்ஸ்வேகன் குழு இன்று அப்பெயருக்கு உரிமை கொண்டுள்ளது;
 
==எட்டோர் புகாட்டியின் கீழாக==
!வாகனங்கள்
|-
|
 
1921
| வோய்ச்சுரெட்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்
|
|-
|
 
1925
| டார்கா ஃப்ளோரியோ
| 39 ஏ வகை
|-
|
 
1926
| இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ்
|
|-
|
 
1926
| ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ்
| 35 டி வகை
|-
|
 
1927
| டார்கா ஃப்ளோரியோ
| 35சி வகை
|-
|
 
1928
| ஃப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ்
| 35 சி வகை
|-
|
 
1928
| இத்தாலிய கிராண்ட் பிரிக்ஸ்
|
|-
|
 
1928
| டார்கா ஃப்ளோரியோ
| 35 பி வகை
|-
|
 
1929
| ஃப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ்
| 35 பி வகை
|-
|
 
1929
| ஜெர்மானிய கிராண்ட் பிரிக்ஸ்
|
|-
|
 
1929
| மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ்
|
|-
|
 
1929
| டார்கா ஃப்ளோரியோ
| 35 சி வகை
|-
|
 
1930
| பெல்ஜிய கிராண்ட் பிரிக்ஸ்
|
|-
|
 
1930
| பிரெஞ்சு கிராண்ட் பிரிக்ஸ்
| 35 சி வகை
|-
|
 
1930
| மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ்
|
|-
|
 
1931
| பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ்
|
|-
|
 
1931
| செக்கோஸ்லொவாக்கியன் கிராண்ட் பிரிக்ஸ்
|
|-
|
 
1931
| ப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ்
| 51ஆம் வகை
|-
|
 
1931
| மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ்
|
|-
|
 
1932
| செக்கோஸ்லொவாக்கியன் கிராண்ட் பிரிக்ஸ்
|
|-
|
 
1933
| செக்கோஸ்லொவாக்கியன் கிராண்ட் பிரிக்ஸ்
|
|-
|
 
1933
| மொனாகோ கிராண்ட் பிரிக்ஸ்
|
|-
|
 
1934
| பெல்ஜியன் கிராண்ட் பிரிக்ஸ்
|
|-
|
 
1936
| ப்ரென்ச் கிராண்ட் பிரிக்ஸ்
| 57 ஜி வகை
|-
|
 
1937
| 24 ஹவர்ஸ் ஆஃப் லே மேன்ஸ்
| 57 ஜி வகை
|-
|
 
1939
| 24 ஹவர்ஸ் ஆஃப் லே மேன்ஸ்
! அணிகள்
! ஓட்டுநர்கள்
!
 
1
!
 
2
!
 
100%
 
!
 
4
!
5
!
 
6
!
7
!
 
8
| மொன்
|
|
 
500
|
அவரது மகன், ஜீன் புகாட்டி, 1939ஆம் வருடம் ஆகஸ்ட் 11ஆம் தேதி தனது 30வது வயதில், மால்ஷெய்ம் தொழிற்சாலைக்கு அருகில் ஒரு 57ஆம் வகை டாங்க்-கொண்ட பந்தய வாகனம் ஒன்றைச் சோதனை செய்து கொண்டிருந்த போது கொல்லப்பட்டார். இதையடுத்து இந்நிறுவனத்தின் வருவளம் குறையலானது.
 
மால்ஷெய்ம் தொழிற்சாலையை இரண்டாம் உலகப் போர் சிதைத்தது மற்றும் அந்தச் சொத்தின் உரிமத்தை நிறுவனம் இழந்தது. போரின்போது, பாரிஸ் நகரத்தில் உள்ள லெவலாய்ஸ் என்னுமிடத்தில் ஒரு புது தொழிற்சாலை நிறுவுவதற்கான திட்டங்கள் தீட்டியது மட்டும் அன்றி புதிய வகையான வாகனங்களின் ஒரு வரிசையையும் புகாட்டி வடிவமைத்திருந்தார். எட்டோர் புகாட்டி 1947ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி இறந்தார்.
 
1950ஆம் ஆண்டுகளின் இடையில் இந்நிறுவனம் ரோலாண்ட் புகாட்டியின் தலைமையில் மத்தியில்-பொறி இயந்திரம் கொண்ட 251ஆம் வகை பந்தய வாகனங்களை மீண்டும் கொண்டு வர முயன்றது.
 
ஆல்ஃபா ரோமியோ, ஃபெராரிபெராரி, மற்றும் மாஸெராடி போன்ற புகழ் பெற்ற வாகனங்களை வடிவமைத்த கியோச்சினோ கொலம்போவின் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம், எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயல்பட இயலாத காரணத்தால், இவற்றைத் தயாரிக்க இந்த நிறுவனம் எடுத்த முயற்சிகள் நிறைவேறாது போயின.
 
1960ஆம் ஆண்டுகளில், வெர்ஜில் எக்ஸ்னெர் தனது "மீட்டுயிர்க்கப்பட்ட வாகனங்கள்" என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக புகாட்டி வாகனம் ஒன்றை வடிவமைத்தார். உண்மையில், இந்த வாகனத்தின் கண்காட்சிப் பதிப்புரு புகாட்டி 101ஆம் வகையின் அடிமனையை கொண்டு கியா என்பவரால் தயாரிக்கப்பட்டு 1965ஆம் வருடம் டுரின் விசைப்பொறி வாகனக் கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட்டது. நிதியுதவி கிட்டாத நிலையில், எக்ஸ்னர் ஸ்டட்ஸ் காருக்குப் புத்துயிர் அளிப்பதில் தமது கவனத்தை திருப்பலானார்.
===புகாட்டி ஆட்டோமொபிலி ஸ்பா===
[[File:BugattiEB110.jpg|thumb|200px|புகாட்டி ஈபி110 (1996)]]
இத்தாலியத் தொழிலதிபரான ரோமானோ ஆர்டியோலி 1987ஆம் வருடம் புகழ் பெற்ற புகாட்டியின் பெயரை வாங்கி '''புகாட்டி ஆட்டோமொபிலி ஸ்பா''' என்னும் நிறுவனத்தைத் துவக்கினார்.இத்தாலியின் மற்ற செயல்படும்-வாகன தயாரிப்பாளர்களான டெ டோமாஸோ, [[ஃபெராரிபெராரி]], பகானி மற்றும் மாஸெரடி ஆகிய நிறுவனங்களின் தாய்வீடாக இருந்த மாடெனா என்னும் நகரத்திற்கு அருகில், காம்போகாலியானோ என்னும் இடத்தில் கியாம்பாவ்லோ பெனிடினி என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஒரு தொழிற்சாலையை இப்புதிய நிறுவனம் உருவாக்கியது.
 
1989ஆம் ஆண்டில், புதிய புகாட்டியின் புத்துயிராக்கத்திற்கான திட்டம் லம்போர்கினி மியுரா மற்றும் குன்டாச் ஆகியவற்றை வடிவமைத்த புகழ் பெற்ற வடிவமைப்பாளர்களான பாவ்லோ ஸ்டாஞ்சனி மற்றும் மார்ஸெலோ காண்டினி ஆகியோரால் அளிக்கப்பட்டது. முதலில் தயாரிக்கப்பட்ட வாகனம் புகாட்டி ஈபி110 ஜிடி என்று பெயரிடப்பட்டது; அது வரை புகாட்டி தயாரித்த வாகனங்களில் அதி நவீன தொழில்நுட்பம் கொண்ட பந்தய வாகனம் என இது விளம்பரப்படுத்தப்பட்டது.
 
புகழ் பெற்ற பந்தய வாகன வடிவமைப்பாளரான மாரோ ஃபோர்ஜியெரி (Mauro Forghieri), 1992ஆம் ஆண்டிலிருந்து 1994ஆம் ஆண்டு வரை இதன் தொழில்நுட்ப இயக்குனராகப் பணியாற்றினார்.
 
1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி, ரோமானோ ஆர்டியோலி, லக்ஸெம்பர்கில் உள்ள தனது சார்பு வைப்புக் குழுமமான ஏசிபிஎன் ஹோல்டிங்க்ஸ் எஸ்.ஏ என்பதன் மூலமாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திடமிருந்து லோட்டஸ் மோட்டார் வாகன நிறுவனத்தை வாங்கினார். இவ்வாறான கையகப்படுத்தலின் விளைவாக, வாகனப் பந்தயங்களில் வரலாற்றுப் புகழ் வாய்ந்த இரு பெயர்கள் ஒன்றாக இணைந்தன. சர்வதேச பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்குகளைப் பட்டியலிடவும் திட்டங்கள் உருவாக்கப்பட்டன.
 
1993ஆம் ஆண்டில் ஈபி112 என்னும் ஒரு பெரும் வாகனத்தின் உருமாதிரியையும் புகாட்டி அளித்தது.
 
ஈபி110 வாகனங்கள் சந்தையை அடைந்தபோது, வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதாரம் பின்னடைவில் இருந்தது; இதனால் இந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தன.
1997ஆம் ஆண்டு ஜெர்மானியத் தயாரிப்பாளரான டாவர் ரேஸிங்க், மேலும் ஐந்து ஈபி110 எஸ்எஸ் வாகனங்கள் தயாரிப்பதற்காக, ஈபி110 வாகனத்தின் உரிமம் மற்றும் அதன் பாகங்களின் எஞ்சிய இருப்பினை, அவற்றை தான் பெரிதும் நேர்த்தி செய்திருப்பினும், புகாட்டியிடம் கொண்டு வந்தார். பின்னர் இத்தொழிற்சாலை தளவாடங்கள் செய்யும் நிறுவனம் ஒன்றிற்கு விற்கப்பட்டது. ஆயினும், அந்நிறுவனமும் உள் நுழைவதற்கு முன்னரே நொடித்துப் போனது. இத்தொழிற்சாலை இன்றளவும் எவராலும் கைக்கொள்ளப்படாமலேயே உள்ளது.
 
மிகுந்த புகழ் பெற்ற புகாட்டி ஈபி110 வாகனத்தின் உரிமையாளர் மைக்கேல் சூமாச்சேர் என்பவராக இருக்கலாம்; இவர் ஃபார்முலா ஒன் வேர்ல்ட் சாம்பியன் பட்டத்தை ஏழு முறை வென்றவர். பின்னர் ஃபெராரிக்காகபெராரிக்காக அவர் பந்தயங்களில் கலந்து கொண்டாலும், பெனட்டன் குழுவிற்காக அவர் பந்தயங்களில் கலந்து கொண்ட போது அடைந்த ஈபி110 வாகனத்தை இன்னமும் தன்னிடத்தே கொண்டிருந்தார்.
 
1994ஆம் ஆண்டில் வாங்கப்பட்டு அதே ஆண்டில் பெரும் அளவில் நொறுங்கிப் பின்னர் சீர் செய்யப்பட்ட அந்த வாகனத்தை ஜெர்மனியின் பெராரி வாகனங்களைப் பழுது பார்க்கும் மற்றும் பந்தயங்களுக்கு தயார்படுத்தும் கொட்டிலான மாடெனா மோட்டார் ஸ்போர்ட்டிற்கு சூமாச்சேர் விற்றுவிட்டார்.
1998ஆம் ஆண்டில் வோல்க்ஸ்வேகன் குழு (வோல்க்ஸ்வேகன் ஏஜி) புகாட்டி என்னும் பெயரின் கீழ் வாகனங்களைத் தயாரிக்கும் உரிமத்தை வாங்கியது. புகாட்டி ஈபி118 என்பதன் வடிவமைப்பைத் தயாரித்து பாரிஸ் வாகன கண்காட்சியில் வைப்பதற்காக இத்தால்டிசைன் என்னும் நிறுவனத்தை அவர்கள் நியமித்தனர். இது பயணிகள் வண்டியில் முதன் முதலில் டபிள்யு-கூட்டமைப்பு, 18-உருளை பொறி கொண்டதாகும்; மேலும் {{convert|408|kW|PS bhp|0|lk=on}}ன் டிஐஎன் தரமுள்ள இயந்திரவிசை உற்பத்தி கொண்ட சுற்றுலா ஊர்தியும் (மூடு விசைப்பொறி வாகனம்) இதுவேயாகும்.
 
1999ஆம் ஆண்டில், ஜெனிவா வாகன கண்காட்சியில் புகாட்டி ஈபி218 தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது; பின்னர், அதே ஆண்டில் ஃப்ராங்க்ஃபர்ட் விசைப்பொறி வாகனக் கண்காட்சியில்(ஐஏஏ) புகாட்டி 18/3 சிரான் அறிமுகமானது. டோக்கியோவின் விசைப்பொறி வாகனக் கண்காட்சியில் ஈபி 218 மீண்டும் தோன்றியது; மேலும் சாலை விசைப்பொறி வாகனத் தயாரிப்பின் முதல் வடிவ மாதிரியாக புகாட்டி ஈபி 16.4 வேய்ரான் காட்சிக்கு வைக்கப்பட்டது.
 
====வேய்ரான் 16.4====
11,152

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2741100" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி