சேர்வியல் (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
 
* [[வேளாண்மை]]ச் சோதனைச் சாலையில் சில குறிப்பிட்ட விதைகளையும் சில குறிப்பிட்ட உரங்களையும் அவைகளுக்குள் உள்ள பரஸ்பர உறவுகளைத் துல்லியமாகக் கணக்கிடும் பிரச்சினை.
 
* [[புவியியல்|பூகோளப்]] படங்களை நாடுகளைப் பிரித்துக் காட்டும் வகையில் எத்தனை குறைந்த நிறங்களால் நிறம் தீட்டமுடியும்?
 
* [[பென்சீன்]] மூலக்கூறுகள் எத்தனை இருக்கமுடியும்?
 
* ஒரேவிதக் கற்கள் ஒன்றுக்கொன்று வேறுபாடற்றவை எனக் கொண்டால், ஆறு [[முத்து]]க்கள், ஏழு [[இரத்தினக்கல்|இரத்தின]]ங்கள், பத்து [[மரகதம்|மரகத]]க்கற்கள், எட்டு [[நீலக்கல்|நீலக்]]கற்கள் இவைகளெல்லாவற்றையும் கொண்டு எத்தனை மாலைகள் உண்டாக்கலாம்?
 
* [[போல்யா கோட்பாடு]]
* [[திட்டக்கோட்பாடு]]
 
 
{{கணிதத்தின் முக்கிய துறைகள்}}
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2740925" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி