"கணினியியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
7 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
சி (பராமரிப்பு using AWB)
{{அறிவியல்}}
 
[[கணினி|கணினியை]] மையமாக கொண்ட துறை '''கணினியியல்''' ஆகும். கணினி [[கணினி வன்பொருள்]], [[மென்பொருள்]], கணினியின் பயன்பாடுகள், [[கணிமை|கணிமையின்]] அடிப்படைகள் என கணினியை மையமாக கொண்ட பல உட்துறைகளை ஒருங்கே இச் சொல் குறிக்கிறது. அதன் துணை தத்துவார்த்த மற்றும் நடைமுறை துறைகளில் பல்வேறு வகையாக பிரிக்கலாம்.
 
==வரலாறு==
கணினி அறிவியலின் அடித்தளங்களாக நவீனகால எண்முறை கணினி (Digital Computer) கண்டுபிடிப்புக்கு முந்தியவைகளான [[எண்சட்டம்]] போன்றவற்றை கூறலாம். ஆனால் அவை பெரும்பாலும் மனித சக்தியை அடிப்படையாக கொண்டு இயங்கின.
 
[[பிலைசு பாஸ்கல்]] 1642 ஆம் ஆண்டில் முதன்முதலில் பாஸ்கல் கணிப்பான் எனப்படும இயந்திர கணிப்பான் கண்டுபிடித்தார். <ref>{{cite web|title=Blaise Pascal|url=http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Pascal.html|publisher=School of Mathematics and Statistics University of St Andrews, Scotland}}</ref>. இருநூறு ஆண்டுகளுக்கு பிறகு [[சார்லச்சு சேவியர் தாமஸ்]] (Charles Xavier Thomas) அலுவலக பயண்பாட்டிற்க்கான நம்பத்தகுந்த [[அரித்மாமீட்டர்]](Arithmometer) என்னும் இயந்திர கணிப்பான் உருவாக்கி அதன் மூலம் இயந்திர கணிப்பான் தயாரிப்பில் முன்னோடியாக விளங்கினார். <ref>[http://www.mhs.ox.ac.uk/staff/saj/arithmometer/ Making the arithmometer count]</ref>
 
[[சார்ல்ஸ் பாபேஜ்]] முதலில் இயந்திர கணிப்பானை வ‍டிவமைக்க தொடங்கினார்,1882ல் அவரின் [[வித்தியாசப் பொறி]]யின் கண்டுபிடிப்பு அவருக்கு [[பகுப்புப் பொறி]] எனப்படும் நிரலாக்க இயந்திர கணிப்பானை உருவாக்க தூண்டியது. <ref>{{cite web |url=http://www.sciencemuseum.org.uk/on-line/babbage/index.asp |title=Science Museum - Introduction to Babbage |accessdate=2006-09-24 |archiveurl=https://web.archive.org/web/20060908054017/http://www.sciencemuseum.org.uk/on-line/babbage/index.asp |archivedate=2006-09-08}}</ref>. 1834 ஆம் ஆண்டு முதல் இந்த இயந்திரம் வளரத் தொடங்கியது, மேலும் இரண்டே ஆண்டுகளில் அவர் நவீன கணினியின் சிறப்புக்கூறுகளை தெளிவுபடுத்தினார். ஜெக்கார்டு தறி.<ref>Anthony Hyman, ''Charles Babbage, pioneer of the computer'', 1982</ref> மூலம் துளை அட்டை முறைகளை கண்டறிந்து அதன் மூலம் எண்ணற்ற நிரலாக்கம் செய்வதற்கான வழி கணினியியலில் மிகப்பெரிய அடுத்த படியாக இருந்தது<ref> Jacquard's Web: How a hand-loom led to the birth of the information age, By James Essinger</ref>.
 
1843 ஆம் ஆண்டு [[அடா லவ்லேஸ்]] [[வித்தியாசப் பொறி]]யை [[பிரெஞ்சு]] மொழியில் மொழிபெயர்க்கும் பொழுது [[பெர்னோளி என்கள்]] கணக்கீடு செய்வதற்க்கான படிமுறைத் தீர்வை எழுதினார். இதுவே முதல் கணிப்பொறி நிரலாக கருதப்படுகிறது.<ref>{{cite web |url=http://www.scottlan.edu/Lriddle/women/ada-love.htm |title=A Selection and Adaptation From Ada's Notes found in "Ada, The Enchantress of Numbers," by Betty Alexandra Toole Ed.D. Strawberry Press, Mill Valley, CA |accessdate=2006-05-04}}</ref>
 
1885 ஆம் ஆண்டு வாக்கில் [[ஹெர்மன் ஹோலரித்]] என்பவர் புள்ளிவிவர தகவல் செயல்படுத்த துளை அட்டைகள் பயன்படுத்தி பட்டியலாக்கியை கண்டுபிடித்தார்<ref>[http://www.census.gov/history/www/census_then_now/notable_alumni/herman_hollerith.html Herman Hollerith] </ref>. 1924ல் இவருடைய நிறுவணம் [[ஐபிஎம்]] நிறுவணமாக மாறியது.சார்ல்ஸ் பாபேஜ் இயந்திர கணிப்பானை வ‍டிவமைத்து நூறு வருடம் கழித்து [[அவார்டு அயிக்கன்]] என்பவர் [[ஆர்வர்டு மார்க் I]] பெரிய நிரல்படு கணிப்பானை ஐபிஎம் நிறுவனத்திற்க்கு வ‍டிவமைத்து காட்டினார்<ref>"In this sense Aiken needed IBM, whose technology included the use of punched cards, the accumulation of numerical data, and the transfer of numerical data from one register to another", [[#AIKEN|Bernard Cohen]], p.44 (2000)</ref>. இது சார்ல்ஸ் பாபேஜின் பகுப்புப் பொறியை சார்ந்து அமைக்கபெற்றிருந்தது. பலர் இதன் மூலம் சார்ல்ஸ் பாபேஜின் கனவு நினைவானதாக கூறினர்.<ref>[[#ORIGINS|Brian Randell]], p.187, 1975</ref>
 
1940களி்ல் பல வகை சக்தி வாய்ந்த கணிப்பான்கள் வலம் வரத் தொடங்கியபோது "கணினி" (computer) என்ற சொல் இயந்திரங்களுக்கு இனையாக அழைக்கப்பெற்றது. <ref>The [[Association for Computing Machinery]] (ACM) was founded in 1947.</ref>. கணிதத்துறையைத் தாண்டி வெகுவாக கணினிகளை பயன்ப்படுத்த முடியும் என்ற எண்ணம் மேலோங்க ஆரம்பித்தவுடன் கணினியியல் வேகமாக வளர ஆரம்பித்தது. கணினியியல் அல்லது கணினி அறிவியல் 1950 மற்றும் 1960 களின் தொடக்கத்தில் ஒரு தனித்துவமான கல்வி ஒழுக்கமாக நிறுவப்பட தொடங்கியது. <ref name="Denning_cs_discipline">{{cite journal | last=Denning | first=P.J. | authorlink=Peter J. Denning | year=2000 | title=Computer Science: The Discipline | url=http://www.idi.ntnu.no/emner/dif8916/denning.pdf | journal=Encyclopedia of Computer Science|format=PDF |archiveurl = https://web.archive.org/web/20060525195404/http://www.idi.ntnu.no/emner/dif8916/denning.pdf |archivedate = 2006-05-25}}</ref><ref>{{cite web |url=http://www.cl.cam.ac.uk/conference/EDSAC99/statistics.html |title=Some EDSAC statistics |publisher=Cl.cam.ac.uk |date= |accessdate=2011-11-19}}</ref> உலகின் முதல் கணினி அறிவியல் பட்டம் திட்டம் 1953 ஆம் ஆண்டு [[கேம்பிரிச்சு பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ச்சு பல்கலைக்கழகத்தில்]] தொடங்கியது.
 
கணினியியல் ஓரு படிப்பிற்க்கான துறையாக இருக்கும் என்று நம்ப மறுத்த நிலையில் 1950க்கு பின்பு அனைவரிடமும் கணினியியல் துறை நல்ல வரவேற்ப்பை பெற்றது.<ref name="Levy1984">{{cite book |authorlink=Steven Levy |last=Levy |first=Steven |title=[[Hackers: Heroes of the Computer Revolution]] |year=1984 |isbn=0-385-19195-2 |publisher=Doubleday }}</ref>
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2740297" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி