"பாசுக்கல் (அலகு)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
11 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
: = 0.00001 [[பார் (அலகு)|பார்]]
 
இதே அலகு தகைவு (stress (physics)|stress), [[யங் கெழு]] அல்லது [[யங் எண்]](Young's modulus), [[இழுவலிமை]] (tensile strength) ஆகியவற்றையும் அளக்கப் பயன்படுகிறது.
 
தரையில், கடல்மட்டத்தில், சீரான வளிமண்டல அழுத்தம் 101,325 பா (Pa) = 101.325 கிபா (kPa) = 1013.25 ஃகெபா (hPa) = 1013.25 மிபார் (mbar) = 760 [[டார்]] (ISO 2533) ஆகும்.
 
உலகெங்கிலும் [[வானிலையாளர்]]கள் (Meteorologists) வெகு காலமாக வளிமண்டல அழுத்தத்தை [[மில்லிபார்]] என்னும் அலகால் அளந்துவந்தனர். [[SI]] அலகுகள் வந்தபிறகும் இந்த மில்லிபார் அளவை பின்பற்றும் முகமாக மில்லிபாருக்கு இணையான ஃகெக்டோ-பாசுக்கல் என்னும் அலகைப் பயன்படுத்துகின்றனர். ஒரு ஃகெக்டோ பாசுக்கல் என்பது 100 பாசுக்கலுக்கு ஈடு. ஒரு மில்லிபார் என்பது 100 பாசுக்கல் ஆகும். பிற துறைகளில் கிலோபாசுக்கல் போன்ற SI அலகுகளையே பயன்படுத்துகின்றனர். [[குறைக்கடத்தி]] கருவி உருவாக்க இயலிலும், வெற்றிடத்தன்மையை (அழுத்தக் குறைவுத் தன்மையை) அளக்க பாசுக்கல் என்னும் அழுத்த அளவு பயன்படுத்தினாலும், கூடவே [[டார்]] (Torr) என்னும் அளவையும் பயன்படுத்துகின்றனர்.
; 1 [[கிலோ]]பாசுக்கல் (kilopascal) (kPa) : = 1000 Pa = 10 hPa
 
முன்னாளைய [[சோவியத் யூனியன்|சோவியத் யூனியனில்]] [[மீட்டர்]]-[[டன்]]-[[நொடி (கால அளவு)|நொடி]] அலகுமுறையில் (mts system) [[பீசே]] (pieze) என்னும் அலகை அழுத்தத்திற்குப் பயன்படுத்தினர். அது ஒரு கிலோபாசுக்கலுக்கு ஈடு ஆகும்.
 
== பல்வேறு (தோராயமான) மதிப்புகளின் எடுத்துக்காட்டுக்கள் ==
|-
| 10 kPa (கிபா)
| 1 மீட்டர் உயரம் நீர் ஏறுவதால் ஏற்படும் அழுத்தம்&sup1;¹, அல்லது <br /> பூமியின் [[கடல் மட்டம்கடல்மட்டத்தில்]] இருந்து 1000 [[மீட்டர்]] உயரம் ஏறினால் காற்றின் அழுத்தத்தில் ஏற்படும் தணிவு (குறைப்பு)
|-
| 101.325 kPa (கிபா)
|-
| 10 MPa (மெபா)
| நீர் பீச்சி அழுக்குநீக்கிக் கருவியின் (("Pressure washer") அழுத்தம். |-
| 100 MPa (மெபா)
| [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலில்]] உள்ள [[மரியானா பெரும்பிளம்]] (Mariana Trench )யில், ஏறத்தாழ 10 [[கிலோ]][[மீட்டர்]] (km) ஆழத்தில் உள்ள அழுத்தம்
| கருத்தியல் கணிப்புப்படி [[கரிம நானோகுழாய்]] (கார்பன் னானோகுழாய்) (CNTs) இன் இழுவலிமை (tensile strength)
|}
&sup1;¹[[பூமி]]யின் நிலப்பரப்பில்
 
== மற்ற அழுத்த அலகுகளுடன் ஒப்பீடு ==
 
 
{| border="1" cellpadding="1" cellspacing="1"
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2740196" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி