கடல்சார் அருங்காட்சியகம், தரங்கம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
24 ஏப்ரல் 2019 அன்று சென்றபோது எடுக்கப்பட்ட விவரங்களைக்கொண்டு புதிய பதிவு தொடக்கம்
 
வரிசை 17: வரிசை 17:


[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்]]
[[பகுப்பு:நாகப்பட்டினம் மாவட்டம்]]
[[பகுப்பு:அருங்காட்சியகங்கள்]]

10:18, 23 மே 2019 இல் நிலவும் திருத்தம்

கடல்சார் அருங்காட்சியகம் என்பது தமிழகத்தின், தரங்கம்பாடியில், வங்கக் கடலை ஒட்டியுள்ள ஒரு அருங்காட்சியகமாகும்.

அமைவிடம்

இவ்வருங்காட்சியகம் டேனியக் கோட்டையின் எதிரில் அமைந்துள்ளது.

பொருட்கள்

அருங்காட்சியகத்தில் கடல் சங்குகள், அணிகலன்கள், கடலில் கண்டெடுத்த குதிரையின் குதிரையின் வடிவம், குதிரையின் பல், பீங்கான் பொருள்கள், புதிய ரக கட்டு மரம் உள்ளிட்ட பல பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கடலில் கண்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவனவாகும்.

காட்சி நேரம்

இவ்வருங்காட்சியகம் காலை 9.30 மணி 1.30 மணி வரையிலும், மாலை 2.30 முதல் 6.00 மணி வரையிலும் இயங்குகிறது.

இதையும் காண்க

மேற்கோள்கள்