"யாக்கூப் ஆஃப்னர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
49 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
விக்கித்தரவு தகவற்பெட்டி
சி (பராமரிப்பு using AWB)
(விக்கித்தரவு தகவற்பெட்டி)
 
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
[[படிமம்:Haafner.jpg|thumb|யாக்கூப் ஆஃப்னர் 1800]]
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''யாக்கூப் கொட்ஃபிரீட் ஆஃப்னர்''' (Jacob Gottfried Haafner) (13 மே 1754 - 4 செப்டெம்பர் 1809) ஒரு செருமன் - ஒல்லாந்த பயண எழுத்தாளர் ஆவார். இவர் [[தென்னாப்பிரிக்கா]], [[இந்தியா]], [[இலங்கை]] ஆகிய நாடுகளில் தனது பயணங்கள் குறித்து ஐந்து நூல்களை எழுதியுள்ளார். இவர் மேற்கத்தியக் குடியேற்றவாதம், மதம் பரப்பும் நிறுவனங்கள், அடிமை முறை அகியவற்றுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டவர். இவர் நெதர்லாந்துக்குத் திரும்பிய பின்னர் குடியேற்றவாதத்துக்கும், மதம் பரப்பும் நிறுவனங்களுக்கும் எதிரான முதல் நூலை எழுதினார். இவர் [[தமிழ்]] மொழியை நன்கு அறிந்தவர். அத்துடன், [[இந்தி]], [[வங்காளி]] போன்ற மொழிகளிலும், ஓரளவுக்கு [[சமசுக்கிருதம்|சமசுக்கிருதத்திலும்]] இவருக்குப் பழக்கம் உண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2734437" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி