"ஜோசப் ஹேடன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
69 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category 1809 இறப்புகள்)
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
[[படிமம்:Haydn portrait by Thomas Hardy (small).jpg|thumb|215px|தாமஸ் ஹார்டி வரைந்த ஜோசப் ஹேடன் அவர்களின் படம், 1792]]
|fetchwikidata=ALL
| dateformat = dmy
| noicon=on
}}
'''ஜோசப் ஹேடன்''' ([[மார்ச் 31]] [[1732]] – [[மே 31]] [[1809]]) புகழ்பெற்ற மேற்கத்திய இசையறிஞர், இசையமைப்பாளர், இசையியற்றுநர். இவர் தம் வாழ்நாள் முழுவதும் இசைக்குப் பகழ்பெற்ற [[வியன்னா]]வில் வாழ்ந்தார். [[ஒத்தினி இசை]]க்குத் (Symphony) தந்தை என்றும் [[நால்வர் நரம்பிசை]]க்குத் (String Quartet) தந்தை என்றும் புகழப்படுபவர். பின்னாளில் இசைமேதை [[வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட்|மோட்சார்ட்டின்]] நண்பராய் இருந்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2733593" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி