கோட்பிரீட் லைப்னிட்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கித்தரவு தகவற்பெட்டி
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
{{தகவற்சட்டம் நபர்/விக்கித்தரவு
|fetchwikidata=ALL
|fetchwikidata=ALL
வரிசை 8: வரிசை 7:
'''கோட்பிரீடு இலைபுனிட்சு''' அல்லது '''கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு,''' (Gottfried Wilhelm Leibniz) (1646 - 1716) ஒரு [[இடாய்ச்சுலாந்து|இடாய்ச்சுலாந்திய]] மெய்யியலாளராவார். இவரின் பெயரை '''இலீபுநிட்சு''' என்றும் சொல்வார்கள் [[மெய்யியல்|மெய்யியலின்]] வரலாற்றிலும் [[கணிதம்|கணித]] வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், [[இலத்தீன்]] மற்றும் [[பிரெஞ்சு]] மொழிகளிலேயே எழுதியுள்ளார்.
'''கோட்பிரீடு இலைபுனிட்சு''' அல்லது '''கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு,''' (Gottfried Wilhelm Leibniz) (1646 - 1716) ஒரு [[இடாய்ச்சுலாந்து|இடாய்ச்சுலாந்திய]] மெய்யியலாளராவார். இவரின் பெயரை '''இலீபுநிட்சு''' என்றும் சொல்வார்கள் [[மெய்யியல்|மெய்யியலின்]] வரலாற்றிலும் [[கணிதம்|கணித]] வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், [[இலத்தீன்]] மற்றும் [[பிரெஞ்சு]] மொழிகளிலேயே எழுதியுள்ளார்.


[[சட்டம்]], [[தத்துவவியல்|தத்துவம்]] ஆகியவற்றைக் கற்ற இலைபுனிட்சு, [[இடாய்ச்சுலாந்து]] நாட்டுப் [[பிரபு]]க்கள் இருவர் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் இலைபுநிட்சு ஐரோப்பிய அரசியலிலும், அரசத் தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், [[கணிதம்|கணித]] வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. [[ஐசாக் நியூட்டன்|நியூட்டனுக்குப்]] வேறாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார். இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.
[[சட்டம்]], [[தத்துவவியல்|தத்துவம்]] ஆகியவற்றைக் கற்ற இலைபுனிட்சு, [[இடாய்ச்சுலாந்து]] நாட்டுப் [[பிரபு]]க்கள் இருவர் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் இலைபுநிட்சு ஐரோப்பிய அரசியலிலும், அரசத் தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், [[கணிதம்|கணித]] வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. [[ஐசாக் நியூட்டன்|நியூட்டனுக்குப்]] வேறாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார்.<ref>{{Cite book|title = History of Western Philosophy: Collectors Edition|edition=revised|url = https://books.google.com/books?id=Gm_cCZBiOhQC|publisher = Routledge|date = 15 April 2013|isbn = 978-1-135-69284-1|first = Bertrand|last = Russell|page = 469}} [https://books.google.com/books?id=Gm_cCZBiOhQC&pg=PA469 Extract of page 469].</ref> இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.

==மேற்கோள்கள்==
{{reflist}}


[[பகுப்பு:18 ஆம் நூற்றாண்டு மேற்குலக மெய்யியல்]]
[[பகுப்பு:18 ஆம் நூற்றாண்டு மேற்குலக மெய்யியல்]]

20:33, 15 மே 2019 இல் நிலவும் திருத்தம்

கோட்பிரீட் லைப்னிட்ஸ்
பிறப்பு1 சூலை 1646
லைப்சிக்
இறப்பு14 நவம்பர் 1716 (அகவை 70)
ஹனோவர்
படிப்புஇளங்கலை, முதுகலை, இளங்கலைச் சட்டம், habilitation, Doctor of Laws, முனைவர்
படித்த இடங்கள்
பணிகணிதவியலாளர், சட்ட அறிஞர், இயற்பியலறிஞர், மெய்யியலாளர், வரலாற்றாளர், நூலகர், மொழிபெயர்ப்பாளர், எழுத்தாளர், கவிஞர், பொறியாளர், விலங்கியலார், archivist, உயிரியல் அறிஞர், நிலவியலாளர், policy advisor
வேலை வழங்குபவர்
சிறப்புப் பணிகள்தொகை நுண்கணிதம்
விருதுகள்அரசு கழகத்தின் ஆய்வுறுப்பினர்
கையெழுத்து

கோட்பிரீடு இலைபுனிட்சு அல்லது கோட்பிரீடு வில்கெலம் இலைபுனிட்சு, (Gottfried Wilhelm Leibniz) (1646 - 1716) ஒரு இடாய்ச்சுலாந்திய மெய்யியலாளராவார். இவரின் பெயரை இலீபுநிட்சு என்றும் சொல்வார்கள் மெய்யியலின் வரலாற்றிலும் கணித வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், இலத்தீன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலேயே எழுதியுள்ளார்.

சட்டம், தத்துவம் ஆகியவற்றைக் கற்ற இலைபுனிட்சு, இடாய்ச்சுலாந்து நாட்டுப் பிரபுக்கள் இருவர் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே இங்கிலாந்தில் அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் இலைபுநிட்சு ஐரோப்பிய அரசியலிலும், அரசத் தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், கணித வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. நியூட்டனுக்குப் வேறாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார்.[1] இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.

மேற்கோள்கள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்பிரீட்_லைப்னிட்ஸ்&oldid=2733359" இலிருந்து மீள்விக்கப்பட்டது