அரியானா முதலமைச்சர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *நீக்கம்*
வரிசை 49: வரிசை 49:
| 2 நவம்பர் 1967
| 2 நவம்பர் 1967
| 22 மே 1968
| 22 மே 1968
| இல்லை
| N/A
|width="4px" style="background-color: white" |
|width="4px" style="background-color: white" |
|
|
வரிசை 71: வரிசை 71:
| 30 ஏப்ரல் 1977
| 30 ஏப்ரல் 1977
| 21 சூன் 1977
| 21 சூன் 1977
| இல்லை
| N/A
|width="4px" style="background-color: white" |
|width="4px" style="background-color: white" |
|
|
வரிசை 145: வரிசை 145:
| 6 ஏப்ரல் 1991
| 6 ஏப்ரல் 1991
| 23 சூலை 1991
| 23 சூலை 1991
| இல்லை
| N/A
|width="4px" style="background-color: white" |
|width="4px" style="background-color: white" |
|
|
வரிசை 211: வரிசை 211:
[[பகுப்பு:அரியானா முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:அரியானா முதலமைச்சர்கள்]]
[[பகுப்பு:இந்தியாவின் மாநில முதலமைச்சர்கள் பட்டியல்கள்]]
[[பகுப்பு:இந்தியாவின் மாநில முதலமைச்சர்கள் பட்டியல்கள்]]
[[பகுப்பு:அரியானா அரசு]]

05:47, 14 மே 2019 இல் நிலவும் திருத்தம்

{{{body}}} அரியானா முதலமைச்சர்
தற்போது
மனோகர் லால் கட்டார்

26 அக்டோபர் 2014 முதல்
நியமிப்பவர்அரியானா ஆளுநர்
முதலாவதாக பதவியேற்றவர்பி. டி. சர்மா
உருவாக்கம்1 நவம்பர் 1966
இந்தியாவின் வடக்கு பகுதியில் உள்ள அரியானா மாநிலம்

அரியானா முதலமைச்சர், இந்திய மாநிலமான அரியானாவின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.

1966 முதல் தற்போது வரை 10 பேர் அரியானா முதலமைச்சராக பணியாற்றியுள்ளனர். முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பி. டி. சர்மா என்பவர் அரியானாவின் முதலமைச்சராக பணியாற்றினார். பான்சி லால் என்பவர் அரியானாவின் நீண்ட கால முதலமைச்சராக பணியாற்றினார். அரியானாவின் ஐந்தாவது முதலமைச்சரான சௌத்ரி தேவிலால் என்பவர் வி. பி. சிங் மற்றும் சந்திரசேகர் பிரதமர்களாக இருந்தபோது, இந்திய அரசின் துணைப் பிரதமராக இருந்தார்.

பின்பு அக்டோபர் 26, 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

அரியானா முதலமைச்சர்கள்

எண் பெயர் ஆட்சிக் காலம்[2] கட்சி ஆட்சிக் காலத்தின் நாட்கள்
1 பி. டி. சர்மா 1 நவம்பர் 1966 23 மார்ச் 1967 இந்திய தேசிய காங்கிரசு 143 நாட்கள்
2 பிரேந்தர் சிங் 24 மார்ச் 1967 2 நவம்பர் 1967 விசல் அரியானா கட்சி 224 நாட்கள்
யாருமில்லை[3]
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
2 நவம்பர் 1967 22 மே 1968 இல்லை
3 பன்சி லால் 22 மே 1968 30 நவம்பர் 1975 இந்திய தேசிய காங்கிரசு 2749 நாட்கள்
4 பனர்சி தாஸ் குப்தா 1 டிசம்பர் 1975 30 ஏப்ரல் 1977 517 நாட்கள்
யாருமில்லை(குடியரசுத் தலைவர் ஆட்சி) 30 ஏப்ரல் 1977 21 சூன் 1977 இல்லை
5 சௌத்ரி தேவிலால் 21 சூன் 1977 28 சூன் 1979 ஜனதா கட்சி 738 நாட்கள்
6 பஜன்லால் 29 சூன் 1979 22 சனவரி 1980 208 நாட்கள்
22 சனவரி 1980 5 சூலை 1985 இந்திய தேசிய காங்கிரசு 1992 நாட்கள்
(3) பன்சிலால் 5 சூலை 1985 19 சூன் 1987 715 நாட்கள்
(5) சௌத்ரி தேவிலால் 17 சூலை 1987 2 டிசம்பர் 1989 ஜனதா கட்சி 870 நாட்கள் [மொத்தம்: 1608 நாட்கள்]
7 ஓம்பிரகாஷ் சௌதாலா 2 டிசம்பர் 1989 22 மே 1990 172 நாட்கள்
(4) பனர்சி தாஸ் குப்தா 22 மே 1990 12 சூலை 1990 52 நாட்கள் [மொத்தம்: 569 நாட்கள்]
(7) ஓம்பிரகாஷ் சௌதாலா 12 சூலை 1990 17 சூலை 1990 6 நாட்கள்
8 உகம் சிங் 17 சூலை 1990 21 மார்ச் 1991 248 நாட்கள்
(7) ஓம்பிரகாஷ் சௌதாலா 22 மார்ச் 1991 6 ஏப்ரல் 1991 சமாஜ்வாடி ஜனதா கட்சி 16 நாட்கள்
யாருமில்லை
(குடியரசுத் தலைவர் ஆட்சி)
6 ஏப்ரல் 1991 23 சூலை 1991 இல்லை
(6) பஜன்லால் 23 சூலை 1991 9 மே 1996 இந்திய தேசிய காங்கிரசு 1752 நாட்கள் [மொத்தம்: 3952 நாட்கள்]
(3) பன்சிலால் 11 மே 1996 23 சூலை 1999 அரியானா விகாஸ் கட்சி 1169 நாட்கள் [மொத்தம்: 4633 நாட்கள்]
(7) ஓம்பிரகாஷ் சௌதாலா 24 சூலை 1999 4 மார்ச் 2005 இந்திய தேசிய லோக் தளம் 2051 நாட்கள் [மொத்தம்: 2245 நாட்கள்]
9 பூபேந்தர் சிங் ஹூடா 5 மார்ச் 2005 19 அக்டோபர் 2014 இந்திய தேசிய காங்கிரசு 3329 நாட்கள்
10 மனோகர் லால் கட்டார் 26 அக்டோபர் 2014 தற்போது பதவியில் பாரதிய ஜனதா கட்சி 3464 நாட்கள்

படங்கள்

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "Khattar sworn in". The Hindu (26 October 2014)
  2. http://legislativebodiesinindia.nic.in/STATISTICAL/Haryana.htm
  3. Amberish K. Diwanji. "A dummy's guide to President's rule". Rediff.com. 15 March 2005.