"யோவான் நற்செய்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎1. அரும் அடையாளப் பகுதி: clean up, replaced: இஸ்ரயேலின் → இசுரவேலின் using AWB
சி (→‎1. அரும் அடையாளப் பகுதி: clean up, replaced: இஸ்ரயேலின் → இசுரவேலின் using AWB)
=== 1. அரும் அடையாளப் பகுதி ===
 
முதல் பகுதியில் முதல் அதிகாரம் அரங்குத் தொடக்க நிகழ்ச்சி அல்லது பாயிரம் போல் உள்ளது. அதில் இயேசு யார் என்பது அவரது வெவ்வேறு [[புதிய ஏற்பாட்டில் இயேசுவின் பெயர்கள்|சிறப்புப் பெயர்களின்]] அடிப்படையில் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக, பாயிரப் பாடலில் இயேசு '''கடவுளின் வாக்கு''' எனவும் '''கடவுளின் ஞானம்''' எனவும் போற்றப்பெறுகிறார் (1:1-18). மேலும் அதே பாயிரத்தில் இயேசு '''மெசியா''' (அருள் பொழிவு பெற்றவர்) எனவும் '''எலியா''' எனவும், '''இறைவாக்கினர்''' எனவும் அழைக்கப்படுகிறார் (1:19-34); '''கடவுளின் ஆட்டுக்குட்டி''' எனவும் '''கடவுளின் மகன்''' எனவும் குறிப்பிடப்படுகிறார் (1:35-42); '''ரபி''' (போதகர்) எனவும் '''இறைமகன்''' எனவும் '''இஸ்ரயேலின்இசுரவேலின் அரசர்''' எனவும் அடையாளம் காட்டப்படுகிறார் (1:43-51). யோவான் நற்செய்தி இயேசுவை மானிட மகன் என அழைக்கும்போது அப்பெயரைக் கடவுளுக்கும் மனிதருக்கும் இடைநிலையாளராக இருப்பவர் இயேசு என்னும் உயரிய பொருளில் பயன்படுத்துகிறது.
 
* '''ஏழு அரும் அடையாளங்களும் உரையாடல்களும்'''
9,013

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2731531" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி