பெருந்துறை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
''' பெருந்துறை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://erode.nic.in/about-district/administrative-setup/revenue_administration/ ERODE DISTRICT - Revenue Administration]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பெருந்துறை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் பெருந்துறை, காஞ்சிக்கோவில், சென்னிமலை, திகளூர், வெள்ளோடு என [[உள்வட்டம்|உளவட்டங்களும்]], 89 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது.<ref>[https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2018/06/2018062720.pdf PERUNDURAI TALUK – REVENUE VILLAGES]</ref>

இவ்வட்டத்தில் [[பெருந்துறை ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
இவ்வட்டத்தில் [[பெருந்துறை ஊராட்சி ஒன்றியம்]], [[சென்னிமலை ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.

==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==

14:47, 4 மே 2019 இல் நிலவும் திருத்தம்

பெருந்துறை வட்டம் , தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பெருந்துறை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் பெருந்துறை, காஞ்சிக்கோவில், சென்னிமலை, திகளூர், வெள்ளோடு என உளவட்டங்களும், 89 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]

இவ்வட்டத்தில் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 266,106 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 134,270 ஆண்களும், 131,836 பெண்களும் உள்ளனர். 78,922 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 53.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 73.19% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 982 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 21403 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 954 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 42,924 மற்றும் 148 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.33% , இசுலாமியர்கள் 1.61% , கிறித்தவர்கள் 2.91% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெருந்துறை_வட்டம்&oldid=2726503" இலிருந்து மீள்விக்கப்பட்டது