கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 1: வரிசை 1:
'''கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்| தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள பதினான்கு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thanjavur.nic.in/development-units/ தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]</ref> [[கும்பகோணம்]] ஊராட்சி ஒன்றியம் நாற்பத்து ஏழு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்களைக்]] கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] இயங்குகிறது.
'''கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] உள்ள பதினான்கு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://thanjavur.nic.in/development-units/ தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]</ref> [[கும்பகோணம்]] ஊராட்சி ஒன்றியம் நாற்பத்து ஏழு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்களைக்]] கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] இயங்குகிறது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
வரிசை 67: வரிசை 67:
<references/>
<references/>


{{தஞ்சாவூர் மாவட்டம்}}
{{தஞ்சாவூர் மாவட்டம்}}

[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

10:33, 1 மே 2019 இல் நிலவும் திருத்தம்

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்து ஏழு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கும்பகோணத்தில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,84,611 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 50,478 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 214 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்து ஏழு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

  1. அகாரத்தூர்
  2. அம்மாசத்திரம்
  3. அணைக்குடி
  4. அண்ணல் அக்ரஹாரம்
  5. ஆரியபடைவீடு
  6. அசூர்
  7. ஆதியூர்
  8. பாபுராஜபுரம்
  9. சோழன்மாளிகை
  10. தேவனஞ்சேரி
  11. எரஹாரம்
  12. இன்னாம்பூர்
  13. கடிச்சம்பாடி
  14. கல்லாபுலியூர்
  15. கல்லூர்
  16. கீழப்பாழையார்
  17. கொரநாட்டுக் கருப்பூர்
  18. கொருக்கை
  19. கொத்தங்குடி
  20. கோவிலாச்சேரி
  21. குமரன்குடி
  22. மஹாராஜபுரம்
  23. மணம்பாடி
  24. மருதநல்லூர்
  25. நாகாகுடி
  26. நீரத்தநல்லூர்
  27. பழவாதன்கட்டளை
  28. பண்டாரவடை பெருமாண்டி
  29. பட்டீஸ்வரம்
  30. புத்தூர்
  31. சாக்கோட்டை
  32. செங்கானூர்
  33. சேஷாம்பாடி
  34. சுந்தரபெருமாள்கோயில்
  35. தீனம்படுகை
  36. தில்லையம்பூர்
  37. திப்பிராஜபுரம்
  38. திருநல்லூர்
  39. திருப்புறம்பியம்
  40. திருவலஞ்சுழி
  41. உடையலூர்
  42. உள்ளூர்
  43. உமாமஹேஸ்வரபுரம்
  44. உத்தமதானி
  45. வளப்புரம்
  46. வலையபேட்டை
  47. விலாந்தகண்டம்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
  3. கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்