"சதீஸ் தவான் விண்வெளி மையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
90 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
img
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (img)
|seal =
|seal_width =
|picture = SHARPanoramicviewPanoramic view of GSLV-F08 on the Mobile Launch Pedestal with the Vehicle Assembly Building in the background.jpg|thumb|200px
|picture_width = 220px
|picture_caption = An aerial view of Satish Dhawan Space Centre.
|jurisdiction = [[இந்திய அரசு]]
|headquarters = [[ஸ்ரீஹரிகோட்டா]] , [[ஆந்திர பிரதேசம்]], [[இந்தியா]]
|latd=13 |latm=43 |lats=12 |latNS=N
|longd= 80 |longm=13 |longs=49 |longEW=E
|region_code = IN-AP
|employees = Unknown (2008)
|budget = See the budget of [[இஸ்ரோ]]
|chief1_name =
}}
 
'''சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம்''' ''(Satish Dhawan Space Centre, सतीश धवन अंतरिक्ष केंद्र, సతీష్ ధావన్ అంతరిక్ష కేంద్రం)'' [[இந்திய விண்வெளி ஆய்வு மையம்|இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ]] (இஸ்ரோ) ஏவுதளமாகும். அது [[ஆந்திர பிரதேசம்]] மாநிலத்தில், [[சென்னை]]க்கு 80 கி.மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள [[ஸ்ரீஹரிக்கோட்டா]] நகரத்தில் உள்ளது. இது முதலில் ஸ்ரீஹரிக்கோட்டா அதி உயர வீச்சு (Sriharikota High Altitude Range (SHAR)) என அழைக்கப்பட்டது, மற்றும் சில ராக்கெட் ஏவுதல் வீச்சு எனவும் அறியப்பட்டது. இவ்விடம் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் [[சதீஷ் தவான்]] 2002 ஆம் ஆண்டில் இறந்த பிறகு அதன் தற்போதைய பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த பெயர் மாற்றங்களுக்குப் பிறகும் ஷார் (SHAR) எனவும் அழைக்கப்படுகின்றது.
 
== வரலாறு ==
== ஏவுதல் வரலாறு ==
 
முதலில் ஷார் எனப்பட்ட பின்னர் சதீஷ் தவான் நினைவில் பெயரிடப்பட்ட இவ்விடம், இந்நாள் வரை இந்தியாவின் முதன்மையான கோளப்பாதை ஏவு தளமாக உள்ளது. 9 அக்டோபர் 1971 அன்று நடந்த, சிறிய ஒலி விண்கலமான 'ரோஹிணி-125' இன் முதல் விமானம்-சோதனை, ஷார் இல் இருந்து முதல் விண்வெளி பயணமாகும். அதற்க்கு பின்னர் தொழில்நுட்ப, கணிப்பியல் மற்றும் நிர்வாக உட்கட்டமைப்பு மேம்பட்டுள்ளன. வடக்கு பலாசோர் விண்கல ஏவு நிலையமத்துடன் இணைந்து, இவ்வசதிகள் ஷார் இல் தலைமையிடத்தை கொண்டுள்ள இஸ்ரோ வீச்சு வளாகத்தின் கீழ் இயக்கப்படுகின்றன.<ref>[http://asia.spaceref.com/news/viewpr.html?pid=17981] Unveiling of the Bust of Satish Dhawan at Satish Dhawan Space Centre, Sriharikota & Presentation of Astronautical Society of India Awards by Prime Minister-Press Release, Date Released: Wednesday, September 21, 2005, Source: Indian Space Research Organisation</ref>
 
=== செயற்க்கைக்கோள் ஏவு வாகனம் (Satellite Launch Vehicle, SLV) ===
== வசதிகள் ==
 
இந்த மையம் இரண்டு செயல்படும் விண்கலம் ஏவுமிடங்களை கொண்டுள்ளது. ஷார் இஸ்ரோவின் செயற்கைக்கோள் செலுத்தும் தளமாக உள்ளது. மேலும் கூடுதலாக ரோஹிணி ஒலி ஏவுகணைகளை முழு அளவில் சோதனை செய்யும் வசதிகளையும் வழங்குகிறது. வாகன ஒன்றுசேர்த்தல், அசைவற்ற சோதனை மற்றும் மதிப்பீட்டு வளாகம் மற்றும் திட செலுத்து ஊக்கப் பொருள் ஆலை (SPROB) ஆகியவை, திட மோட்டார்களை வார்ப்பதற்க்கு மற்றும் சோதனை செய்யும் பொருட்டு ஷார் இல் அமைந்துள்ளது. மேலும் இத்தளத்தில், ஒரு தொலைப்பதிவு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையமும், மேலாண்மை சேவை பிரிவும், ஷீஹரிகோட்டா பொது வசதிகளையும் கொண்டுள்ளது. பிஸ்ல்வி ஏவுதல் வளாகம் 1990 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டது. இங்கு ஒரு 3,000 டன், SP-3 பேலோட் வழங்கும், 76.5 மீ உயர் மொபைல் சேவை கோபுரம் (MST) உள்ளது.<ref>[http://www.janes.com/articles/Janes-Space-Systems-and-Industry/Satish-Dhawan-Space-Centre-SDSC-Sriharikota-Range-SHAR-India.html] Satish Dhawan Space Centre (SDSC), Sriharikota Range (SHAR) (India), Civil space organisations - Launch facilities, Source - Jane's Information Group</ref>
 
திட செலுத்து ஊக்கப் பொருள் ஆலை, செயற்க்கைகோளை விண்ணில் செலுத்தும் வாகனங்களுக்கு, பெரிய அளவு ஓட்டு பொருள்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அசைவற்ற சோதனை & மதிப்பீட்டு வளாகம் (stex) சோதனைகள் செய்து, ஏவுதல் வாகனங்களின் பல்வேறு வகையானதிட மோட்டார்களை தேர்வு செய்கின்றது. ஷாரின் மூடப்பட்ட மையத்தில் கணினிகள் மற்றும் தகவல் செயலாக்கம், மின்சுற்று தொலைக்காட்சி, நிகழ் நேர கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் வானிலை கண்காணிக்கும் உபகரணங்கள் உள்ளன. அது ஷீஹரிகோட்டாவில் அமைந்துள்ள மூன்று ரேடார்கள் மற்றும் இஸ்ரோவின் தொலைப்பதிவு, கண்காணிப்பு மற்றும் ஆணை வலையமைப்பின் (ISTRAC) ஐந்து நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
செலுத்துபொருள் உற்பத்தி ஆலை அம்மோனியம் பெர்க்ளோரேட் (Ammonium perchlorate, oxidiser), நன்றாக தூளாக்கப்பட்ட அலுமினிய பொடி (எரிபொருள்) மற்றும் ஹைட்ராக்சில் முடிக்கப்பட பாலிபூட்டாடையீன் (hydroxyl terminated polybutadiene) (சேர்ப்பான்) ஆகியவற்றை பயன்படுத்தி, இஸ்ரோ ராக்கெட் மோட்டார்களுக்கு, கூட்டு திட செலுத்துபொருளை உருவாக்குகிறது. 2.8 மீ விட்டம் மற்றும் 22 மீ நீளம், 450 டன் உந்துதல் அளவு மற்றும் 160 டன் எடையுள்ள, ஐந்து பாகமாக பிரிக்கப்பட்ட மோட்டாரான, பிஸ்ல்வி இன் முதல் நிலை ஊக்க மோட்டார் உட்பட, இங்கு பல திட மோட்டார்கள் உருவாக்கப்படப்படுகிறது.
 
ராக்கெட்டின் மோட்டார்கள் மற்றும் அதன் துணை அமைப்புகள் பறக்க தகுதியானவையாக அறிவிக்கப்படுவதற்க்கு முன்னர் கடுமையான தரை சோதனை மற்றும் மதிப்பிடுதல் செய்யப்படுகின்றன. ஷாரில் உள்ள வசதிகள், பொருத்தமான சுற்றுப்புற நிலைமைகள் மற்றும் உருவகப்படுத்தப்பட்ட உயரமான நிலைமைகளில், திட ராக்கெட் மோட்டார்களை சோதனை செய்ய பயன்படுத்தப்படுகின்றன.இவற்றை தவிர, அதிர்வு, அதிர்ச்சி, மாறா முடுக்கம் மற்றும் வெப்ப / ஈரப்பதம் பரிசோதனைகள் செய்ய வசதிகளும் அங்கு உள்ளன.
 
ஷாரில் சிறிய புவி சுற்றுவட்ட பாதை, துருவ சுற்றுப்பாதையில் மற்றும் நிலை-பூகோள நிலை மாறும் சுற்றுப்பாதை ஆகிய சுற்றுப்பாதைகளில் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் கட்டமைப்புகள் உள்ளன. வாகன ஒருங்கிணைப்பு, எரிபொருள் மற்றம், சரிபார்த்து அனுப்புதல் மற்றும் ஏவுதல் நடவடிக்கைகளுக்கு, ஏவுதல் வளாகங்கள் ஆதரவு வழங்குகின்றன. இம்மையம் வளிமண்டல ஆய்வுகள் செய்ய ஒலி ஏவுகணைகளை செலுத்தும் வசதிகளையும் கொண்டுள்ளது. மொபைல் சேவை கோபுரம், ஏவுமிடம், வெவ்வேறு ஏவுதல் நிலைகள் & விண்கலத்திற்க்கு தயாரிப்பு வசதிகள், திரவ தள்ளுந்திகளின் சேமிப்பு, பரிமாற்றம் மற்றும் சேவை வசதிகள், ஆகியவை பிஸ்ல்வி/ ஜிஸ்ல்வி ஏவுதல் வளாகத்தின் முக்கிய பாகங்களாகும்.
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2722948" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி