தண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
சி பராமரிப்பு using AWB
வரிசை 7: வரிசை 7:
இது பருவகால நிகழ்வுடன் தொடர்புடைய ஹீரோஃபில்லி (Heterophylly) ஆகும். இது வசந்த காலத்தின் வளர்ச்சிக்கும் மற்றும் பிற்போக்கு வளர்ச்சியிலிருந்து வேறுபட்ட இலைகள் உள்ளடக்கியது. வசந்த காலத்தில் இவை முந்தைய பருவத்தில் உருவான மொட்டிலிருந்து வளர்ந்து நீண்ட தண்டுகள் மற்றும் பூக்களாக வளர்ச்சி பெறுகிறது.

==மேற்கோள்==
==மேற்கோள்==
# Esau, K. (1953). Plant Anatomy. New York: John Wiley & Sons Inc. p. 411.
# Esau, K. (1953). Plant Anatomy. New York: John Wiley & Sons Inc. p. 411.
# Cutter, E.G. (1971). Plant Anatomy, experiment and interpretation, Part 2 Organs. London: Edward Arnold. p. 117. {{ISBN|0713123028}}.
# Cutter, E.G. (1971). Plant Anatomy, experiment and interpretation, Part 2 Organs. London: Edward Arnold. p. 117. {{ISBN|0713123028}}.
# Gifford, E.M.; Foster, A.S. (1989), Morphology and evolution of vascular plants, New York: W. H. Freeman and Company
# Gifford, E.M.; Foster, A.S. (1989), Morphology and evolution of vascular plants, New York: W. H. Freeman and Company
# Eckenwalder, J.E. (1980), "Foliar Heteromorphism in Populus (Salicaceae), a Source of Confusion in the Taxonomy of Tertiary Leaf Remains", Systematic
# Eckenwalder, J.E. (1980), "Foliar Heteromorphism in Populus (Salicaceae), a Source of Confusion in the Taxonomy of Tertiary Leaf Remains", Systematic
வரிசை 16: வரிசை 16:
இக்கட்டுரையானது ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.
இக்கட்டுரையானது ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.

[[பகுப்பு:மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காளையார்கோவில்]]

[[பகுப்பு:மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் காளையார்கோவில்]]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
[[பகுப்பு:சிவகங்கை மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]

19:00, 30 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

தண்டு

       தாவரவியலில், தண்டில் அதன் இணையுறுப்புக்களான தளிர் தண்டுகள், இலைகள், பக்கவாட்டு தண்டுகள், பூக்கும் தண்டுகள், மொட்டுகள் ஆகியவை உள்ளன.  விதை முளைப்பிலிருந்து வரும் முதல் வளர்ச்சியாக வருவது தண்டு, அதிலிருந்து இலைகள் வளருகின்றன.  வசந்த காலத்தில், உதிராத இலை தளிர்கள், அவை தரையிலிருந்து மேல்நோக்கி வளரும்.  தண்டுளில் புதிய கிளைகள் தோன்றி மலர்கள் மலருகின்றன.

அன்றாட பேச்சு வழக்கில் தண்டுகள் பெரும்பாலும் கிளைகளாக கருதப்படுகின்றது. கிளைகள் தண்டுகளின் முக்கிய பகுதியாகும்.தண்டுகள்- கிளைகள், இலைகள், மொட்டுகள், மலர்கள் மற்றும் பழங்கள் வளருவதற்கு மையமாக அமைகின்றது. இளம் தண்டுகள் பெரும்பாலும் விலங்குகளால் சாப்பிடப்படுகிறது. ஏனெனில் புதிதாய் தோன்றிய தண்டுகளில் உள்ள நார்கள், இடைநிலை செல்சுவர் முற்றும் முழுமையாக வளர்ச்சியடையாத்தால், இளம் தண்டுகள், மெண்மையாகயிருப்பதால் விலங்குகளால் எளிதாக மெல்லவும், ஜீரணிக்கவும் முடிகிறது. தண்டுகள் வளர்ச்சி அடையும் போது, இரண்டாம் செல் சுவர்களின் வளர்ச்சியால் கடினமான அமைப்பாக மாறுகிறது. சில தாவரங்கள் நச்சு பொருட்களை சுறந்து தண்டுக்களை சாப்பிடக்கூடாத சுவை குறைவுள்ளதாக மாற்றுகிறது.

மர தாவரங்களின் தண்டு அமைப்புகள்

பல மர தாவரங்கள் தனித்தன்மை வாய்ந்த குறுகிய மற்றும் நீண்ட தண்டுகளை உடையதாய் உள்ளது. அஞ்சியோஸ்பம் (Angiosperms) தாவரங்களில் உள்ள குறுகிய தண்டுகளாகிய தூண்டு தளிர்கள் அல்லது பழத் தூண்டு தளிர்கள் பெரும்பாலான பூக்கள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்கிறது. இதே போன்று கூம்பு மற்றும் ஜிங்கோ தாவரங்களிலும் காணப்படுகிறது. இருப்பினும் பைசியா போன்ற மரபணுக்களின் குறுகிய தண்டுகள் மிகவும் சிறியதாக இருப்பதால் இலை பகுதி என தவறாக கருதப்படுகிறது. இது பருவகால நிகழ்வுடன் தொடர்புடைய ஹீரோஃபில்லி (Heterophylly) ஆகும். இது வசந்த காலத்தின் வளர்ச்சிக்கும் மற்றும் பிற்போக்கு வளர்ச்சியிலிருந்து வேறுபட்ட இலைகள் உள்ளடக்கியது. வசந்த காலத்தில் இவை முந்தைய பருவத்தில் உருவான மொட்டிலிருந்து வளர்ந்து நீண்ட தண்டுகள் மற்றும் பூக்களாக வளர்ச்சி பெறுகிறது.

மேற்கோள்

  1. Esau, K. (1953). Plant Anatomy. New York: John Wiley & Sons Inc. p. 411.
  2. Cutter, E.G. (1971). Plant Anatomy, experiment and interpretation, Part 2 Organs. London: Edward Arnold. p. 117. ISBN 0713123028.
  3. Gifford, E.M.; Foster, A.S. (1989), Morphology and evolution of vascular plants, New York: W. H. Freeman and Company
  4. Eckenwalder, J.E. (1980), "Foliar Heteromorphism in Populus (Salicaceae), a Source of Confusion in the Taxonomy of Tertiary Leaf Remains", Systematic

Botany, 5 (4): 366–383, JSTOR 2418518, doi:10.2307/2418518

வெளிபுற இணைப்புகள்

https://en.wikipedia.org/wiki/Shoot இக்கட்டுரையானது ஆங்கிலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டு&oldid=2722443" இலிருந்து மீள்விக்கப்பட்டது