"டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
|countryflag=
}}
'''டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம்''' (Association of Tennis Professionals, சுருக்கமாக '''ATP''') 1972ஆம் ஆண்டு டோனால்ட் டெல், யாக் கிராமர் மற்றும் கிளிஃப் டிரேஸ்டேல் ஆகியோரால் ஆடவர் தொழில்முறை [[டென்னிசு]] விளையாட்டுக்காரர்களின் நலனை பாதுகாக்கும் நோக்குடன் துவங்கபட்டது. 1990முதல் உலகின் பல பாகங்களிலும் டென்னிசு போட்டிகளை நடத்தி வருகிறது; இவை சங்கத்தின் பெயருடன் இணைக்கப்பட்டுள்ளன. 1990இல் '''ஏடிபி சுற்று''' என்று அழைக்கப்பட்ட இந்தப் போட்டிகள் 2001ஆம் ஆண்டு முதல் '''ஏடிபி''' என்றே அழைக்கப்பட்டன. 2009ஆம் ஆண்டில் இது மீண்டும் மாற்றப்பட்டு தற்போது '''ஏடிபி உலகச் சுற்று'''என்று அறியப்படுகிறது.<ref>{{cite web|url=http://sports.espn.go.com/sports/tennis/columns/story?columnist=kamakshi_tandon&id=3686016|title=Posing 10 ATP questions for 2009}}</ref> இந்த போட்டிகள் முன்னதாக நடைபெற்றுவந்த கிராண்ட் பிரீ டென்னிசுப் போட்டிகள் மற்றும் உலக சாதனையாளர் டென்னிசு (WCT) போட்டிகளிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்றவையே ஆகும் ஏடிபியின் நிர்வாக தலைமையகங்கள் [[லண்டன்|இலண்டனிலும்]], அமெரிக்காவிற்கு [[புளோரிடா]]வில் பான்ட் வெர்டே கடற்கரையிலும் [[ஐரோப்பா]]விற்கு [[மொனாக்கோ]]விலும் [[ஆபிரிக்கா]], [[ஆசியா]] மற்றும் [[ஆஸ்திரேலியா]]விற்காக [[சிட்னி]]யிலும் அமைந்துள்ளன.
 
இதற்கு இணையான மகளிருக்கான அமைப்பாக [[மகளிர் டென்னிசு சங்கம்]] விளங்குகிறது.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2721593" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி