ஜெகன்மூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wwarunn (பேச்சு | பங்களிப்புகள்)
சி சான்று
சி →‎மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB
வரிசை 36: வரிசை 36:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{Reflist}}
{{Reflist}}



[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]

09:49, 30 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

எம். ஜெகன்மூர்த்தி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆன்டர்சன் பேட்டை
அரசியல் கட்சிபுரட்சி பாரதம்
வாழிடம்(s)தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல், சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவத்துக்காக போராடும் போராளி

பூவை ஜெகன்மூர்த்தி என்றறியப்படும் ஜெகன்மூர்த்தி ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 2006 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] ஜெகன்மூர்த்தி தமிழ் நாட்டில் தோன்றிய தலித் அமைப்புகளுள் ஒன்றாகவும் அரசியல் அமைப்பாகவும் திகழும் புரட்சி பாரதம் கட்சியின் தேசியத் தலைவராக உள்ளார்.

வகித்த பதவிகள்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
2006 அரக்கோணம் திமுக

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெகன்மூர்த்தி&oldid=2721308" இலிருந்து மீள்விக்கப்பட்டது