ஜி. வி. பிரகாஷ் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
22 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (பராமரிப்பு using AWB)
}}
'''ஜி. வி. பிரகாஷ் குமார்''' (பிறப்பு: ஜூன் 13, 1987), தமிழ்த் திரைப்பட [[இசையமைப்பாளர்]] ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் [[ஏ. ஆர். ரஹ்மான்|ஏ. ஆர். ரஹ்மானுடைய]] அக்காவின் மகனும் ஆவார்.
[[எஸ். சங்கர்|எஸ். சங்கரின்]] தயாரிப்பிலும், [[வசந்தபாலன்|வசந்தபாலனின்]] இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான [[வெயில் (திரைப்படம்)|வெயில்]] <ref>{{cite web|url=http://entertainment.oneindia.in/tamil/news/2010/gv-prakash-marry-saindhavi-091110.html|title=GV Prakash to marry singer Saindhavi|work=www.filmibeat.com}}</ref> என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் [[திரைப்படத்துறை]]யில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார்.
 
ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான [[ஜென்டில்மேன்]] தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
* [[கிரீடம் (திரைப்படம்)|கிரீடம்]] (2007)
* [[பொல்லாதவன் (2007)|பொல்லாதவன்]] (2007)
* [[நான் அவள் அது ]] (2008)
* [[சேவல் ]] (2008)
* [[அங்காடி தெரு ]] (2009)
* [[ஆயிரத்தில் ஓருவன் ]] (2009)
* [[இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ]] (2009)
* [[மதராசபட்டினம் (திரைப்படம்)|மதராசபட்டினம்]] (2010)
* [[ஆடுகளம் ]] (2011)
* [[தெய்வத்திருமகள் (2011 திரைப்படம்)| தெய்வத்திருமகள் ]] (2011)
* [[மயக்கம் என்ன ]] (2011)
* [[முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்)|முப்பொழுதும் உன் கற்பனைகள்]] (2012)
* [[ஓரம் போ]] (2007)
* [[காளை]] (2007)
* [[குசேலன்]] (2008)
* [[ தாண்டவம்]]( 2012 )
* [[ சகுனி ]] ( 2012 )
* [[தாண்டவம் ]] (2012 )
* [[ஏன் என்றால் காதல் என்பேன் ]] (2012)
* [[பென்சில் (திரைப்படம்)|பென்சில்]](2013)
 
* {{IMDb name|id=5366411}}
{{சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்}}
 
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
[[பகுப்பு:1987 பிறப்புகள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2721269" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி