"சி. ஆர். விஜயகுமாரி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
சி (தானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்)
சி (→‎top: பராமரிப்பு using AWB)
 
}}
 
'''விஜயகுமாரி''' 1950களில் நடிக்கத் துவங்கிய [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] நடிகை.
 
பல இயக்குனர்களின் முதல் படத்தில் நடித்தவர். [[ஸ்ரீதர் (இயக்குனர்)|ஸ்ரீதரின்]] முதல் திரைப்படம் " கல்யாண பரிசு ", [[கே. எஸ். கோபாலகிருஷ்ணன்| கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின்]] முதல் திரைப்படம் [[சாரதா (திரைப்படம்)|சாரதா]], [[ஆரூர்தாஸ்]] இயக்கிய முதல் திரைப்படம் [[பெண் என்றால் பெண்]], மல்லியம் ராஜகோபாலின் "ஜீவனாம்சம்" ஆகியவை இத்தகையத் திரைப்படங்களாகும்.
 
அவர் நடித்த சில திரைப்படங்கள் அவரேற்ற வேடத்தின் பெயர் கொண்டு வெளிவந்தன. காட்டாக, ''சாரதா'', ''சாந்தி'', ''ஆனந்தி'', ''பவானி'' ஆகும். ஸ்ரீதரின் இயக்கத்தில் அவர் நடித்த ''போலீஸ்காரன் மகள்'' , ஏ. சி. திரிலோகச்சந்தர் இயக்கிய ''நானும் ஒரு பெண்'' திரைப்படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக அமைந்திருந்தது. [[பூம்புகார் (திரைப்படம்)|பூம்புகார்]] திரைப்படத்தில் [[கண்ணகி]]யாக நடித்துள்ளார்.
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2719791" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி