சவுரவ் திவாரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 23: வரிசை 23:
| bowling = சுழல் பந்துவீச்சு
| bowling = சுழல் பந்துவீச்சு
| role =
| role =
| family =
| family =


| international = true
| international = true
வரிசை 53: வரிசை 53:
| club4 =
| club4 =
| year4 =
| year4 =
| clubnumber4 =
| clubnumber4 =


| deliveries =
| deliveries =
வரிசை 114: வரிசை 114:
| source = http://cricketarchive.com/Archive/Players/15/15072/15072.html கிரிக்கெட் ஆக்கைவ்
| source = http://cricketarchive.com/Archive/Players/15/15072/15072.html கிரிக்கெட் ஆக்கைவ்
}}
}}
'''சவுரவ் திவாரி''' (''Saurabh Tiwary'', பிறப்பு: [[டிசம்பர் 30]] [[1989]])<ref>{{Citation|title=Saurabh Tiwary|url=http://www.espncricinfo.com/ipl/content/player/35390.html|website=Cricinfo|accessdate=2018-05-31}}</ref> ஒரு [[இந்தியா|இந்தியத்]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டக்காரர்]]). இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.<ref>{{Citation|title=Saurabh Tiwary|url=http://www.espncricinfo.com/ipl/content/player/35390.html|website=Cricinfo|accessdate=2018-05-31}}</ref> இவர் 2010 இல் [[இந்தியா]] அணிக்காக [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]] அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.இடதுகை மட்டையாளரான இவர் 19 வயதிற்குட்பட்ட இந்தியத் துடுப்பாட்ட அணியில் விளையாடியுள்ளார்.<ref>{{Citation|title=Saurabh Tiwary|url=http://www.espncricinfo.com/ipl/content/player/35390.html|website=Cricinfo|accessdate=2018-05-31}}</ref> மேலும் [[இந்தியன் பிரீமியர் லீக்]] தொடர்களில் [[மும்பை இந்தியன்ஸ்]] ,[[டெல்லி டேர்டெவில்ஸ்]] மற்றும் [[பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்]] ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். <ref>{{Citation|title=IPLT20.com - Indian Premier League Official Website|url=https://www.iplt20.com/teams/royal-challengers-bangalore/squad/163/saurabh-tiwary|website=www.iplt20.com|language=en|accessdate=2018-05-31}}</ref>2008 ஆம் ஆண்டில் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|துடுப்பாட்ட உலகக்கிண்ணத்]] தொடரில் இந்திய அணி கோப்பை வெல்வதற்கு மிக முக்கியமான காரணமாகத் திகழந்தார்.<ref>[http://www.iplt20.com/playersProfile.php?id=65&team=Mumbai-Indians&name=SS-Tiwary] {{webarchive|url=https://web.archive.org/web/20100412062713/http://www.iplt20.com/playersProfile.php?id=65&team=Mumbai-Indians&name=SS-Tiwary|date=12 April 2010}}</ref><ref>{{Citation|title=Saurabh Tiwary|url=http://www.espncricinfo.com/ipl/content/player/35390.html|website=Cricinfo|accessdate=2018-05-31}}</ref>
'''சவுரவ் திவாரி''' (''Saurabh Tiwary'', பிறப்பு: [[டிசம்பர் 30]] [[1989]])<ref name="Saurabh Tiwary">{{Citation|title=Saurabh Tiwary|url=http://www.espncricinfo.com/ipl/content/player/35390.html|website=Cricinfo|accessdate=2018-05-31}}</ref> ஒரு [[இந்தியா|இந்தியத்]] [[துடுப்பாட்டம்|துடுப்பாட்டக்காரர்]]). இவர் எந்தவொரு [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும்]] கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.<ref name="Saurabh Tiwary"/> இவர் 2010 இல் [[இந்தியா]] அணிக்காக [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட]] அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.இடதுகை மட்டையாளரான இவர் 19 வயதிற்குட்பட்ட இந்தியத் துடுப்பாட்ட அணியில் விளையாடியுள்ளார்.<ref name="Saurabh Tiwary"/> மேலும் [[இந்தியன் பிரீமியர் லீக்]] தொடர்களில் [[மும்பை இந்தியன்ஸ்]] ,[[டெல்லி டேர்டெவில்ஸ்]] மற்றும் [[பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்]] ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.<ref name="iplt20.com">{{Citation|title=IPLT20.com - Indian Premier League Official Website|url=https://www.iplt20.com/teams/royal-challengers-bangalore/squad/163/saurabh-tiwary|website=www.iplt20.com|language=en|accessdate=2018-05-31}}</ref> 2008 ஆம் ஆண்டில் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான [[துடுப்பாட்ட உலகக்கிண்ணம்|துடுப்பாட்ட உலகக்கிண்ணத்]] தொடரில் இந்திய அணி கோப்பை வெல்வதற்கு மிக முக்கியமான காரணமாகத் திகழந்தார்.<ref name="Saurabh Tiwary"/><ref>[http://www.iplt20.com/playersProfile.php?id=65&team=Mumbai-Indians&name=SS-Tiwary] {{webarchive|url=https://web.archive.org/web/20100412062713/http://www.iplt20.com/playersProfile.php?id=65&team=Mumbai-Indians&name=SS-Tiwary|date=12 April 2010}}</ref>


== இந்தியன் பிரீமியர் லீக் ==
== இந்தியன் பிரீமியர் லீக் ==
[[இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரின் ஆரம்பகால பருவத்தில் 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் இவருக்கும் ஒருவர். [[2008 இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரில் [[மும்பை இந்தியன்ஸ்]] அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது. 2010 ஆம் ஆண்டிலும் இவர் இந்த அணிக்காக விளையாடினார்.<ref>{{Citation|title=IPLT20.com - Indian Premier League Official Website|url=https://www.iplt20.com/teams/royal-challengers-bangalore/squad/163/saurabh-tiwary|website=www.iplt20.com|language=en|accessdate=2018-05-31}}</ref> இவர் இடதுகையால் மட்டையாடும் திறன் [[மகேந்திரசிங் தோனி|மகேந்திரசிங் தோனியுடன்]] ஒப்ப்பிடப்பட்டது.
[[இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரின் ஆரம்பகால பருவத்தில் 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் இவருக்கும் ஒருவர். [[2008 இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரில் [[மும்பை இந்தியன்ஸ்]] அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது. 2010 ஆம் ஆண்டிலும் இவர் இந்த அணிக்காக விளையாடினார்.<ref name="iplt20.com"/> இவர் இடதுகையால் மட்டையாடும் திறன் [[மகேந்திரசிங் தோனி|மகேந்திரசிங் தோனியுடன்]] ஒப்ப்பிடப்பட்டது.


[[2010 இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடினார். இந்தத் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய இவர் 419 ஓட்டங்களை எடுத்துள்ளார். இவரின் சராசரி 29.92 ஆகும். இவரின் ''ஸ்டிரைக் ரேட்'' 135.59 ஆகும். இந்தப் பருவகாலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வெல்வதற்கு மிகமுக்கியமான காரணமாகத் திகழந்தார். [[2011 இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரில் [[பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்]] அணி நிர்வாகம் 1.6 [[மில்லியன்]] [[அமெரிக்க டாலர்]] மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. [[2014 இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரில் [[டெல்லி டேர்டெவில்ஸ்]] அணி நிர்வாகம் இவரை 70 [[லட்சம்]] [[இந்திய ரூபாய்|இந்திய ரூபாயில்]] ஏலத்தில் எடுத்தது. ஆனால் இவருகு காயம் ஏற்பட்டதனால் இவரால் விளையாட இயலாமல் போனது. பின் இவருக்குப் பதிலாக [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின்]] [[இம்ரான் தாஹிர்]] விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. [[2016 இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரில் சூதாட்டப் புகாரினால் இர் அணிகள் விளையட இயலாமல் போனது. எனவே இரு அணிகள் புதியதாக களம் இறங்கின . இவரும் [[அல்பி மோர்க்கல்|அல்பி மோர்க்கலும்]] [[ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு]] அணிக்காக விளையாடினார்கள். இந்தத் தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். [[பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்]] அணிக்கு எதிரான போட்டியில் இந்தத் தொடரின் முதல் அரை நூறினைப் பதிவு செய்தார். <ref>{{Citation|title=IPLT20.com - Indian Premier League Official Website|url=https://www.iplt20.com/teams/royal-challengers-bangalore/squad/163/saurabh-tiwary|website=www.iplt20.com|language=en|accessdate=2018-05-31}}</ref>பின் தனது முந்தைய அணியான [[மும்பை இந்தியன்ஸ்]] அணிக்கு எதிரான போட்டியிலும் அரை நூறினைப் பதிவு செய்தார்.
[[2010 இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடினார். இந்தத் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய இவர் 419 ஓட்டங்களை எடுத்துள்ளார். இவரின் சராசரி 29.92 ஆகும். இவரின் ''ஸ்டிரைக் ரேட்'' 135.59 ஆகும். இந்தப் பருவகாலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வெல்வதற்கு மிகமுக்கியமான காரணமாகத் திகழந்தார். [[2011 இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரில் [[பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்]] அணி நிர்வாகம் 1.6 [[மில்லியன்]] [[அமெரிக்க டாலர்]] மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. [[2014 இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரில் [[டெல்லி டேர்டெவில்ஸ்]] அணி நிர்வாகம் இவரை 70 [[லட்சம்]] [[இந்திய ரூபாய்|இந்திய ரூபாயில்]] ஏலத்தில் எடுத்தது. ஆனால் இவருகு காயம் ஏற்பட்டதனால் இவரால் விளையாட இயலாமல் போனது. பின் இவருக்குப் பதிலாக [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி|தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின்]] [[இம்ரான் தாஹிர்]] விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. [[2016 இந்தியன் பிரீமியர் லீக்]] தொடரில் சூதாட்டப் புகாரினால் இர் அணிகள் விளையட இயலாமல் போனது. எனவே இரு அணிகள் புதியதாக களம் இறங்கின . இவரும் [[அல்பி மோர்க்கல்|அல்பி மோர்க்கலும்]] [[ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு]] அணிக்காக விளையாடினார்கள். இந்தத் தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். [[பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்]] அணிக்கு எதிரான போட்டியில் இந்தத் தொடரின் முதல் அரை நூறினைப் பதிவு செய்தார்.<ref name="iplt20.com"/> பின் தனது முந்தைய அணியான [[மும்பை இந்தியன்ஸ்]] அணிக்கு எதிரான போட்டியிலும் அரை நூறினைப் பதிவு செய்தார்.


பெப்ரவரி 2017 ஆம் ஆண்டில் ,இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடந்தது. மீண்டும்[[மும்பை இந்தியன்ஸ்]] அணி நிர்வாகம் இவரை 30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.<ref name="IPL2018">{{cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/22218394/ipl-2018-player-auction-list-sold-unsold-players|title=List of sold and unsold players|accessdate=27 January 2018|work=ESPN Cricinfo}}</ref> [[மே 13]], [[2017]] இல் [[கொல்கத்தா]], [[ஈடன் கார்டன்ஸ்]] மைதானத்தில் [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இவர் அரை நூறு ஓட்டங்கள் எடுத்தார். <ref>{{Citation|title=IPLT20.com - Indian Premier League Official Website|url=https://www.iplt20.com/teams/royal-challengers-bangalore/squad/163/saurabh-tiwary|website=www.iplt20.com|language=en|accessdate=2018-05-31}}</ref>சனவரி 2018 ஆம் ஆண்டில், [[2018 இந்தியன் பிரீமியர் லீக்]] தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெற்றது. மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது.
பெப்ரவரி 2017 ஆம் ஆண்டில் ,இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடந்தது. மீண்டும்[[மும்பை இந்தியன்ஸ்]] அணி நிர்வாகம் இவரை 30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.<ref name="IPL2018">{{cite web|url=http://www.espncricinfo.com/story/_/id/22218394/ipl-2018-player-auction-list-sold-unsold-players|title=List of sold and unsold players|accessdate=27 January 2018|work=ESPN Cricinfo}}</ref> [[மே 13]], [[2017]] இல் [[கொல்கத்தா]], [[ஈடன் கார்டன்ஸ்]] மைதானத்தில் [[கொல்கத்தா நைட் ரைடர்ஸ்]] அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இவர் அரை நூறு ஓட்டங்கள் எடுத்தார்.<ref name="iplt20.com"/> சனவரி 2018 ஆம் ஆண்டில், [[2018 இந்தியன் பிரீமியர் லீக்]] தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெற்றது. மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது.


== சான்றுகள் ==
== சான்றுகள் ==
வரிசை 128: வரிசை 128:
== வெளியிணைப்புகள் ==
== வெளியிணைப்புகள் ==
[http://content-ind.cricinfo.com/ipl/content/player/35390.html Cricinfo profile - Saurabh Tiwary]
[http://content-ind.cricinfo.com/ipl/content/player/35390.html Cricinfo profile - Saurabh Tiwary]

[[பகுப்பு:இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் துடுப்பாட்டக்காரர்கள்]]
[[பகுப்பு:1989 பிறப்புகள்]]
[[பகுப்பு:1989 பிறப்புகள்]]

16:01, 29 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

சவுரவ் திவாரி
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சுராப் தைவாரி
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம்அக்டோபர் 20 2010 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபடிசம்பர் 10 2010 எ. நியூசிலாந்து
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர இ20
ஆட்டங்கள் 3 23 24 34
ஓட்டங்கள் 49 1,707 831 830
மட்டையாட்ட சராசரி 46.13 41.55 31.92
100கள்/50கள் 0/0 6/5 0/8 0/5
அதியுயர் ஓட்டம் 37* 169 76 69
வீசிய பந்துகள் 0 78 118 0
வீழ்த்தல்கள் 0 4
பந்துவீச்சு சராசரி 27.25
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 0/7 2/40
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 11/– 9/– 10/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 16 2011

சவுரவ் திவாரி (Saurabh Tiwary, பிறப்பு: டிசம்பர் 30 1989)[1] ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.[1] இவர் 2010 இல் இந்தியா அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.இடதுகை மட்டையாளரான இவர் 19 வயதிற்குட்பட்ட இந்தியத் துடுப்பாட்ட அணியில் விளையாடியுள்ளார்.[1] மேலும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் ,டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.[2] 2008 ஆம் ஆண்டில் மலேசியாவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் இந்திய அணி கோப்பை வெல்வதற்கு மிக முக்கியமான காரணமாகத் திகழந்தார்.[1][3]

இந்தியன் பிரீமியர் லீக்

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஆரம்பகால பருவத்தில் 19 வயதிற்கு உட்பட்ட இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய பல வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் இவருக்கும் ஒருவர். 2008 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது. 2010 ஆம் ஆண்டிலும் இவர் இந்த அணிக்காக விளையாடினார்.[2] இவர் இடதுகையால் மட்டையாடும் திறன் மகேந்திரசிங் தோனியுடன் ஒப்ப்பிடப்பட்டது.

2010 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடினார். இந்தத் தொடரில் 16 போட்டிகளில் விளையாடிய இவர் 419 ஓட்டங்களை எடுத்துள்ளார். இவரின் சராசரி 29.92 ஆகும். இவரின் ஸ்டிரைக் ரேட் 135.59 ஆகும். இந்தப் பருவகாலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வெல்வதற்கு மிகமுக்கியமான காரணமாகத் திகழந்தார். 2011 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. 2014 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் இவரை 70 லட்சம் இந்திய ரூபாயில் ஏலத்தில் எடுத்தது. ஆனால் இவருகு காயம் ஏற்பட்டதனால் இவரால் விளையாட இயலாமல் போனது. பின் இவருக்குப் பதிலாக தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இம்ரான் தாஹிர் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. 2016 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் சூதாட்டப் புகாரினால் இர் அணிகள் விளையட இயலாமல் போனது. எனவே இரு அணிகள் புதியதாக களம் இறங்கின . இவரும் அல்பி மோர்க்கலும் ரைசிங் புனே சூப்பர்ஜியான்ட்சு அணிக்காக விளையாடினார்கள். இந்தத் தொடரில் சிறப்பான திறனை வெளிப்படுத்தினார். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்தத் தொடரின் முதல் அரை நூறினைப் பதிவு செய்தார்.[2] பின் தனது முந்தைய அணியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் அரை நூறினைப் பதிவு செய்தார்.

பெப்ரவரி 2017 ஆம் ஆண்டில் ,இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடந்தது. மீண்டும்மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவரை 30 லட்சம் ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.[4] மே 13, 2017 இல் கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இவர் அரை நூறு ஓட்டங்கள் எடுத்தார்.[2] சனவரி 2018 ஆம் ஆண்டில், 2018 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கான வீரர்களின் ஏலம் நடைபெற்றது. மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவரை ஏலத்தில் எடுத்தது.

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Saurabh Tiwary", Cricinfo, பார்க்கப்பட்ட நாள் 2018-05-31
  2. 2.0 2.1 2.2 2.3 "IPLT20.com - Indian Premier League Official Website", www.iplt20.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-05-31
  3. [1] பரணிடப்பட்டது 12 ஏப்பிரல் 2010 at the வந்தவழி இயந்திரம்
  4. "List of sold and unsold players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 January 2018.

வெளியிணைப்புகள்

Cricinfo profile - Saurabh Tiwary

"https://ta.wikipedia.org/w/index.php?title=சவுரவ்_திவாரி&oldid=2719715" இலிருந்து மீள்விக்கப்பட்டது