சங்கவி (நடிகை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category 20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்
சி பராமரிப்பு using AWB
வரிசை 21: வரிசை 21:
==திரைப்பட வாழ்க்கை ==
==திரைப்பட வாழ்க்கை ==


இவர் 1993ம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில்தான் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து விஜயுடன் மட்டும் ரசிகன், கோமுத்தூர் மாப்ளே உள்பட 4 படங்களில் நடித்தார். இவர் கவர்ச்சி கலந்த கதாநாயகியாக வெற்றிகரமாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொத்தம் 90 படங்களுக்கு மேல் நடித்தார்.இவர் அந்த கால கட்டத்தில் சிறந்து விளங்கிய[[ சரத்குமார்]] ,தொப்பி [[கார்த்திக்]],[[பிரபு]],[[விஜய் ]],[[அஜித்]] ,[[ராம்கி]],[[பிரசாந்த்]] ,[[விஜயகாந்த்]] ,[[சிரஞ்சீவி]] ,[[விஷ்ணுவர்தன் (நடிகர்)]] [[கமலஹாசன்]] ,[[ ரஜினி]],[[தனுஷ்]] , [[சத்தியராஜ்]], [[ஜூனியர் என் டி ஆர் ]] போன்ற கதாநாயகர்களுடன் நடித்தார் .
இவர் 1993ம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில்தான் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து விஜயுடன் மட்டும் ரசிகன், கோமுத்தூர் மாப்ளே உள்பட 4 படங்களில் நடித்தார். இவர் கவர்ச்சி கலந்த கதாநாயகியாக வெற்றிகரமாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொத்தம் 90 படங்களுக்கு மேல் நடித்தார்.இவர் அந்த கால கட்டத்தில் சிறந்து விளங்கிய [[சரத்குமார்]] ,தொப்பி [[கார்த்திக்]],[[பிரபு]],[[விஜய் ]],[[அஜித்]] ,[[ராம்கி]],[[பிரசாந்த்]] ,[[விஜயகாந்த்]] ,[[சிரஞ்சீவி]] ,[[விஷ்ணுவர்தன் (நடிகர்)]] [[கமலஹாசன்]] ,[[ரஜினி]],[[தனுஷ்]] , [[சத்தியராஜ்]], [[ஜூனியர் என் டி ஆர்]] போன்ற கதாநாயகர்களுடன் நடித்தார் .


==சின்னத்திரை தொடர்கள்==
==சின்னத்திரை தொடர்கள்==
வரிசை 40: வரிசை 40:
| PLACE OF DEATH =
| PLACE OF DEATH =
}}
}}

[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:1975 பிறப்புகள்]]
[[பகுப்பு:1975 பிறப்புகள்]]

15:42, 29 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

சங்கவி
இயற் பெயர் காவ்யா
பிறப்பு அக்டோபர் 4, 1975 (1975-10-04) (அகவை 48)
மைசூர், கர்நாடகம், இந்தியா
வேறு பெயர் காவ்யா ரமேஷ், சங்கவி
தொழில் நடிகை
நடிப்புக் காலம் 1993-தற்போது

சங்கவி (பிறப்பு: அக்டோபர் 4, 1975) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் காவ்யா ரமேஷ். திரையுலகிற்காக தன் பெயரை சங்கவி என மாற்றிக் கொண்டார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைகாட்சி நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் இந்தியாவின் கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்தவர். இவருடைய தந்தை மைசூர் மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் மட்டும் அல்லாமல் காது, மூக்கு, தொண்டை மருத்துவரும் ஆவார். சங்கவி தன்னுடைய பள்ளி படிப்பை மைசூரில் உள்ள மரியப்பா பள்ளியில் பயின்றார்.

திரைப்பட வாழ்க்கை

இவர் 1993ம் ஆண்டு அஜித்தின் முதல் படமான அமராவதியில்தான் அறிமுகமானார்.இதனை தொடர்ந்து விஜயுடன் மட்டும் ரசிகன், கோமுத்தூர் மாப்ளே உள்பட 4 படங்களில் நடித்தார். இவர் கவர்ச்சி கலந்த கதாநாயகியாக வெற்றிகரமாக வலம் வந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் மொத்தம் 90 படங்களுக்கு மேல் நடித்தார்.இவர் அந்த கால கட்டத்தில் சிறந்து விளங்கிய சரத்குமார் ,தொப்பி கார்த்திக்,பிரபு,விஜய் ,அஜித் ,ராம்கி,பிரசாந்த் ,விஜயகாந்த் ,சிரஞ்சீவி ,விஷ்ணுவர்தன் (நடிகர்) கமலஹாசன் ,ரஜினி,தனுஷ் , சத்தியராஜ், ஜூனியர் என் டி ஆர் போன்ற கதாநாயகர்களுடன் நடித்தார் .

சின்னத்திரை தொடர்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கவி_(நடிகை)&oldid=2719633" இலிருந்து மீள்விக்கப்பட்டது