ஏப்ரல் 30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:

== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
*[[313]] – [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] மன்னன் லிசீனியஸ் அனைத்து [[பைசாந்தியப் பேரரசு|கிழக்கு ரோமப் பேரரசையும்]] ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
*[[313]] – [[உரோமைப் பேரரசு|உரோமைப் பேரரசின்]] மன்னன் லிசீனியஸ் அனைத்து [[பைசாந்தியப் பேரரசு|கிழக்கு உரோமைப் பேரரசையும்]] ஒன்றாக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
*[[1006]] – மிகவும் ஒளி கூடிய [[சூப்பர்நோவா|சுப்பர்நோவா எஸ்.என் 1006]] லூப்பஸ் என்ற [[விண்மீன்]] கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது.
*[[1006]] – மிகவும் ஒளி கூடிய [[சூப்பர்நோவா|சுப்பர்நோவா எஸ்.என் 1006]] லூப்பஸ் என்ற [[விண்மீன்]] கூட்டத்தில் அவதானிக்கப்பட்டது.
*[[1483]] – இந்த நாளில் [[புளூட்டோ]] [[நெப்டியூன்|நெப்டியூனின்]] சுற்றுவட்டத்துள் வந்தது. இது 1503 சூலை 23 வரை அங்கு இருந்தது.
*[[1483]] – இந்த நாளில் [[புளூட்டோ]] [[நெப்டியூன்|நெப்டியூனின்]] சுற்றுவட்டத்துள் வந்தது. இது 1503 சூலை 23 வரை அங்கு இருந்தது.
*[[1492]] – [[எசுப்பானியா]] [[கிறித்தோபர் கொலம்பசு]]க்கு நாடுகளைக் கண்டுபிடிப்பதற்கான தனது ஆணையை வழங்கியது.
*[[1513]] – ஆங்கிலேய முடியாட்சிக்குப் போட்டியிட்ட சஃபோல்க் இளவரசர் எட்மண்ட் டெ லா போல் [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் என்றி]]யின் ஆணைப்படி மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டார்.
*[[1513]] – ஆங்கிலேய முடியாட்சிக்குப் போட்டியிட்ட சஃபோல்க் இளவரசர் எட்மண்ட் டெ லா போல் [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் என்றி]]யின் ஆணைப்படி தூக்கிலிடப்பட்டார்.
*[[1636]] – [[எண்பதாண்டுப் போர்]]: [[இடச்சுக் குடியரசு]]ப் படைகள் [[எசுப்பானியா]]வின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் கைப்பற்றினர்.
*[[1636]] – [[எண்பதாண்டுப் போர்]]: [[இடச்சுக் குடியரசு]]ப் படைகள் [[எசுப்பானியா]]வின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையை ஒன்பது மாத முற்றுகையின் பின்னர் கைப்பற்றினர்.
*[[1789]] – [[நியூயார்க் நகரம்|நியூயோர்க்]]கின் [[வால் ஸ்ட்ரீட்]], பெடரல் மாளிகையின் மேன்மாடத்தில் இருந்து [[சியார்ச் வாசிங்டன்]] அமெரிக்காவின் 1வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவராக]] பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
*[[1789]] – [[நியூயார்க் நகரம்|நியூயோர்க்]]கின் [[வால் ஸ்ட்ரீட்]], பெடரல் மாளிகையின் மேன்மாடத்தில் இருந்து [[சியார்ச் வாசிங்டன்]] அமெரிக்காவின் 1வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவராக]]ப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
*[[1803]] – [[லூசியானா வாங்கல்]]: [[ஐக்கிய அமெரிக்கா]] [[லூசியானா]] மாநிலத்தை [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து 15 [[மில்லியன்]] [[அமெரிக்க டாலர்|அமெரிக்க டாலருக்கு]] வாங்கியது.
*[[1803]] – [[லூசியானா வாங்கல்]]: [[ஐக்கிய அமெரிக்கா]] [[லூசியானா]] மாநிலத்தை [[பிரான்ஸ்|பிரான்சிடம்]] இருந்து 15 [[மில்லியன்]] [[அமெரிக்க டாலர்|அமெரிக்க டாலருக்கு]] வாங்கியது.
*[[1812]] – [[லூசியானா]] அமெரிக்காவின் 18வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமாக]] இணைந்தது.
*[[1812]] – [[லூசியானா]] அமெரிக்காவின் 18வது [[ஐக்கிய அமெரிக்க மாநிலம்|மாநிலமாக]] இணைந்தது.
வரிசை 14: வரிசை 15:
*[[1897]] – [[ஜெ. ஜெ. தாம்சன்]] [[அணுவடித்துகள்|அணுவடித்துகளாக]] [[எதிர்மின்னி|இலத்திரனைக்]] கண்டுபிடித்ததாக [[இலண்டன்|இலண்டனில்]] அறிவித்தார்.
*[[1897]] – [[ஜெ. ஜெ. தாம்சன்]] [[அணுவடித்துகள்|அணுவடித்துகளாக]] [[எதிர்மின்னி|இலத்திரனைக்]] கண்டுபிடித்ததாக [[இலண்டன்|இலண்டனில்]] அறிவித்தார்.
*[[1900]] – [[அவாய்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் ஒரு பகுதியானது.
*[[1900]] – [[அவாய்]] [[ஐக்கிய அமெரிக்கா]]வின் ஒரு பகுதியானது.
*[[1937]] – [[பிலிப்பீன்சு பொதுநலவாயம்]] பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவது குறித்து கருத்துக்கணிப்பு நடத்தியது. 90 விழுக்காட்டினர் ஆதரவாக வாக்களித்தனர்.
*[[1945]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[இட்லர்]] தனது மனைவி [[இவா பிரான்|இவா]]வுடன் [[பியூரர் பதுங்கு அறை]]யில் தற்கொலை செய்து கொண்டார். [[சோவியத்]] படைகள் [[பெர்லின்|பெர்லினில்]] [[செருமனி]]ய [[ரெய்க்ஸ்டாக் கட்டடம்|நாடாளுமன்றில்]] செங்கொடியை ஏற்றினர்.

*[[1945]] – இரண்டாம் உலகப் போர்: [[செருமனி]]யின் பார்த் நகரில் போர்க்கைதிகள் முகாமில் இருந்து 9000 அமெரிக்க-பிரித்தானியப் படையினரை [[சோவியத்]] செம்படை விடுவித்தது.
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்: [[செருமனி]]யின் பார்த் நகரில் போர்க்கைதிகள் முகாமில் இருந்து 9000 அமெரிக்க-பிரித்தானியப் படையினரை [[சோவியத்]] செம்படை விடுவித்தது.
*[[1948]] – [[கொலம்பியா]]வின் [[பொகோட்டா]] நகரில் [[அமெரிக்க நாடுகள் அமைப்பு]] உருவானது.
*[[1948]] – [[கொலம்பியா]]வின் [[பொகோட்டா]] நகரில் [[அமெரிக்க நாடுகள் அமைப்பு]] உருவானது.
*[[1955]] – இந்திய நடுவன் வங்கியான பாரத ரிசர்வ் வங்கியால் இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் [[பாரத ஸ்டேட் வங்கி]] என மாற்றம் செய்யப்பட்டது.
*[[1955]] – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் [[பாரத ஸ்டேட் வங்கி]] என மாற்றம் செய்யப்பட்டது.
*[[1961]] – முதலாவது [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] [[அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல்]] சேவைக்கு விடப்பட்டது.
*[[1961]] – ''கே-19'' என்ற முதலாவது [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] [[அணுக்கரு ஆற்றல் மூலம் இயங்கும் நீர்முழ்கி கப்பல்]] சேவைக்கு விடப்பட்டது.
*[[1975]] – [[வியட்நாம் போர்]]: [[பொதுவுடமை|கம்யூனிச]]ப் படைகள் [[ஹோ சி மின் நகரம்|சாய்கோன்]] நகரைக் கைப்பற்றினர். [[தென் வியட்நாம்|தென் வியட்நாமிய]]ப் படைகள் நிபந்தனையின்றி சரணடைந்ததில் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது.

*[[1980]] – [[ஜூலியானா (நெதர்லாந்து)|யூலியானா]] முடிதுறந்ததை அடுத்து [[பீட்ரிக்ஸ் (நெதர்லாந்து)|பீட்ரிக்சு]] [[நெதர்லாந்து|நெதர்லாந்தின்]] அரசியாக முடிசூடினார்.
*[[1980]] – [[இலண்டன்|இலண்டனில்]] [[ஈரான்|ஈரானியத்]] தூதரகத்தை முற்றுகையிட்ட தெற்கு ஈரானியப் போராளிகள் அங்கிருந்த பலரை பனயக் கைதிகளாகப் பிடித்தனர்.
*[[1982]] – [[திருச்சி]]யில் [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்]] அமைக்கப்பட்டது.
*[[1982]] – [[திருச்சி]]யில் [[பாரதிதாசன் பல்கலைக்கழகம்]] அமைக்கப்பட்டது.
*[[1982]] – [[இந்தியா]]வின் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்கத்தில்]] ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த 17 துறவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
*[[1982]] – [[இந்தியா]]வின் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்கத்தில்]] ஆனந்த மார்க்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த 17 துறவிகள் படுகொலை செய்யப்பட்டனர்.
வரிசை 25: வரிசை 29:
*[[1993]] – [[உலகளாவிய வலை]]யின் நெறிமுறைகள் கட்டற்றதாக இருக்கும் என [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்]] அறிவித்தது.
*[[1993]] – [[உலகளாவிய வலை]]யின் நெறிமுறைகள் கட்டற்றதாக இருக்கும் என [[ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம்]] அறிவித்தது.
*[[1999]] – [[ஆசியான்]] அமைப்பில் [[கம்போடியா]] இணைந்து கொண்டது.
*[[1999]] – [[ஆசியான்]] அமைப்பில் [[கம்போடியா]] இணைந்து கொண்டது.
*[[2006]] – [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] [[தலிபான்]]களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற [[இந்தியா|இந்திய]]ப் [[பொறியியல்|பொறியியலாளர்]] கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
*[[2006]] – [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானித்தானில்]] [[தலிபான்]]களால் கடத்தப்பட்ட சூரியநாராயணா என்ற [[இந்தியா|இந்திய]]ப் [[பொறியியல்|பொறியியலாளர்]] கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
*[[2008]] – [[உருசியப் பேரரசு|உருசியாவின்]] கடைசிப் பேரரசர் [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு|இரண்டாம் நிக்கொலாசின்]] பிள்ளைகளான இளவரசர் அலெக்சி, இளவரசி அனஸ்தாசியா ஆகியோரின் உடல் எச்சங்கள் [[உருசியா]]வின் எக்கத்தெரின்பூர்க் நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
*[[2008]] – [[உருசியப் பேரரசு|உருசியாவின்]] கடைசிப் பேரரசர் [[உருசியாவின் இரண்டாம் நிக்கலாசு|இரண்டாம் நிக்கொலாசின்]] பிள்ளைகளான இளவரசர் அலெக்சி, இளவரசி அனஸ்தாசியா ஆகியோரின் உடல் எச்சங்கள் [[உருசியா]]வின் [[எக்கத்தரின்பூர்க்]] நகரில் கண்டுபிடிக்கப்பட்டன.
*[[2009]] – நெதர்லாந்தில் அரசி [[பீட்ரிக்ஸ் (நெதர்லாந்து)|பீட்ரிக்சு]] மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதில், ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 10 பேர் காயமடைந்தனர்.
*[[2012]] – [[இந்தியா]]வில் [[பிரம்மபுத்திரா ஆறு|பிரம்மபுத்ரா]] ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.
*[[2012]] – [[இந்தியா]]வில் [[பிரம்மபுத்திரா ஆறு|பிரம்மபுத்ரா]] ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.
*[[2013]] – நெதர்லாந்தில்]] [[பீட்ரிக்ஸ் (நெதர்லாந்து)|பீட்ரிக்சு]] முடிதுறந்ததை அடுத்து, [[வில்லியம் அலெக்சாண்டர் (நெதர்லாந்து)|வில்லியம்-அலெக்சாந்தர்]] மன்னராக முடிசூடினார்.

== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
<!--Do not add non-notable people or people without Wikipedia articles to this list. -->
*[[1662]] &ndash; [[இங்கிலாந்தின் இரண்டாம் மேரி]] (இ. [[1694]])
*[[1777]] &ndash; [[கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்]], செருமானியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. [[1855]])
*[[1777]] &ndash; [[கார்ல் ஃப்ரெடெரிக் காஸ்]], செருமானியக் கணிதவியலாளர், இயற்பியலாளர் (இ. [[1855]])
*[[1870]] &ndash; [[தாதாசாகெப் பால்கே]], இந்திய இயக்குநர், தயாரிப்பாளர் (இ. [[1944]])
*[[1870]] &ndash; [[தாதாசாகெப் பால்கே]], இந்திய இயக்குநர், தயாரிப்பாளர் (இ. [[1944]])
*[[1902]] &ndash; [[தியாடர் சுலட்ஸ்]], [[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. [[1998]])
*[[1909]] &ndash; [[ஜூலியானா (நெதர்லாந்து)|யூலியானா]], நெதர்லாந்து அரசி (இ. [[2004]])
*[[1916]] &ndash; [[கிளாடு சேனன்]], அமெரிக்கக் கணிதவியலாளர், பொறியியலாளர் (இ. [[2001]])
*[[1916]] &ndash; [[கிளாடு சேனன்]], அமெரிக்கக் கணிதவியலாளர், பொறியியலாளர் (இ. [[2001]])
*[[1920]] &ndash; [[கெர்டா லெர்னர்]], ஆத்திரிய யூத-அமெரிக்க வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. [[2013]])
*[[1920]] &ndash; [[கெர்டா லெர்னர்]], ஆத்திரிய யூத-அமெரிக்க வரலாற்றாளர், எழுத்தாளர் (இ. [[2013]])
வரிசை 59: வரிசை 69:

== சிறப்பு நாள் ==
== சிறப்பு நாள் ==
*[[வியட்நாம் ஒருங்கிணைப்பு நாள்]] ([[வியட்நாம்]])
*[[ஆசிரியர் நாள்]] ([[பரகுவை]])
*[[தந்தையர் தினம்]] ([[செருமனி]])
*[[தந்தையர் தினம்]] ([[செருமனி]])
*[[குழந்தைகள் நாள்]] ([[மெக்சிக்கோ]])
*[[குழந்தைகள் நாள்]] ([[மெக்சிக்கோ]])

11:47, 29 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

<< ஏப்ரல் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30
MMXXIV

ஏப்ரல் 30 (April 30) கிரிகோரியன் ஆண்டின் 120 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 121 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 245 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏப்ரல்_30&oldid=2718685" இலிருந்து மீள்விக்கப்பட்டது