அடி (அளவை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: be-x-old:Фут |
சி தானியங்கி இணைப்பு: fy:Foet (lingtemaat) |
||
வரிசை 28: | வரிசை 28: | ||
[[fi:Jalka (mittayksikkö)]] |
[[fi:Jalka (mittayksikkö)]] |
||
[[fr:Pied (unité)]] |
[[fr:Pied (unité)]] |
||
[[fy:Foet (lingtemaat)]] |
|||
[[gd:Troigh]] |
[[gd:Troigh]] |
||
[[gl:Pé (medida)]] |
[[gl:Pé (medida)]] |
10:14, 5 ஆகத்து 2008 இல் நிலவும் திருத்தம்
SI அலகுகள் | |
---|---|
0.3048 மீ | 304.8 மிமீ |
அமெரிக்க அலகுகள் / பிரித்தானிய அலகுகள் | |
1 அடி | 12 அங் |
அடி (Foot) என்பது பிரித்தானிய அளவை முறை மற்றும் அமெரிக்க அளவை முறைகளில் ஒரு நீள அலகாகும். ஒரு அடியானது அண்ணளவாக ஒரு மீட்டரில் மூன்றில் ஒரு பகுதியாகும்; அதாவது 0.3048 மீட்டர் ஆகும். 12 அங்குலங்கள் (Inch) சேர்ந்து ஒரு அடியும் மூன்று அடிகள் சேர்ந்து ஒரு யார் (Yard) ஆகும். அடியை குறிக்க ′ என்ற குறியையும் அங்குலத்தை குறிக்க ″ என்ற குறியையும் பயன்படுத்துவர். எடுத்துக்காட்டாக, 6′ 2″ என்பது ஆறு அடி 2 அங்குலங்களை குறிக்கும்.