சிவகார்த்திகேயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Abiarju0208ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 13: வரிசை 13:
}}
}}


'''சிவகார்த்திகேயன்''' ({{lang-en|Sivakarthikeyan}}) என்பவர் [[விஜய் தொலைக்காட்சி]]யில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் [[திருச்சி]]யில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் [[விஜய் டிவி]]யில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் [[பசங்க (திரைப்படம்)|பசங்க]] திரைப்படத்தின் இயக்குநர் [[பாண்டிராஜ்]] இயக்கி, [[பெப்ரவரி 3]], [[2012]] ஆம் [[ஆண்டு]] வெளிவந்த திரைப்படமான [[மெரினா (2012 திரைப்படம்)|மெரினாவில்]] கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.<ref>http://movies.sulekha.com/tamil/marina/default.htm</ref><ref>http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1461&catid=903&Itemid=63</ref> <ref>http://cinema.dinamalar.com/tamil-news/18000/cinema/Kollywood/Sivakarthikeyan-got-Rs.1-crore-for-Advertistment.htm</ref>
'''சிவகார்த்திகேயன்''' ({{lang-en|Sivakarthikeyan}}) என்பவர் [[விஜய் தொலைக்காட்சி]]யில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் [[திருச்சி]]யில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் [[விஜய் டிவி]]யில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் [[பசங்க (திரைப்படம்)|பசங்க]] திரைப்படத்தின் இயக்குநர் [[பாண்டிராஜ்]] இயக்கி, [[பெப்ரவரி 3]], [[2012]] ஆம் [[ஆண்டு]] வெளிவந்த திரைப்படமான [[மெரினா (2012 திரைப்படம்)|மெரினாவில்]] கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.<ref>http://movies.sulekha.com/tamil/marina/default.htm</ref><ref>http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1461&catid=903&Itemid=63</ref><ref>http://cinema.dinamalar.com/tamil-news/18000/cinema/Kollywood/Sivakarthikeyan-got-Rs.1-crore-for-Advertistment.htm</ref>


==திரைப்பட விபரம்==
==திரைப்பட விபரம்==

04:09, 29 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

சிவ கார்த்திகேயன்
ரஜினி முருகன் படத்தில் சிவக் கார்த்திக்கேயன்
பிறப்பு17 பெப்ரவரி 1985 (1985-02-17) (அகவை 39)[1]
சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா இந்தியா
பணிநடிகர், மேடைச் சிரிப்புரையாளர், தொலைக்காட்சித் தொகுப்பாளர்
வாழ்க்கைத்
துணை
ஆர்த்தி (2010–முதல்)

சிவகார்த்திகேயன் (ஆங்கில மொழி: Sivakarthikeyan) என்பவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவரும், தமிழ்த் திரைப்பட நடிகரும் ஆவார். இவர் திருச்சியில் உள்ள ஜெஜெ பொறியியல் கல்லூரியில் பயின்றார். மிமிக்ரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தவர். இவர் பசங்க திரைப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி, பெப்ரவரி 3, 2012 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமான மெரினாவில் கதாநாயகனாகத் தனது திரையுலக வாழ்வைத் துவங்கினார்.[2][3][4]

திரைப்பட விபரம்

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2012 மெரினா செந்தில் நாதன்
2012 3 குமரன்
2012 மனம் கொத்திப் பறவை கண்ணன்
2013 கேடி பில்லா கில்லாடி ரங்கா பட்டை முருகன்
2013 எதிர்நீச்சல் குஞ்சிதபாதம் என்னும் ஹரீஷ்
2013 வருத்தபடாத வாலிபர் சங்கம் போஸ் பாண்டி
2014 மான் கராத்தே பீட்டர்
2015 காக்கி சட்டை மதிமாறன்
2016 ரஜினி முருகன் ரஜினி முருகன்
2016 ரெமோ SK(சிவகார்த்திகேயன்) & ரெமோ (ரெஜினா மோத்வானி)
2017 வேலைக்காரன் அறிவு
2018 சீமராஜா சீமராஜா, கடம்பவேல் ராஜா

பாடிய பாடல்கள்

ஆண்டு திரைப்படம் பாடல் இசையமைப்பாளர்
2013 வருத்தப்படாத வாலிபர் சங்கம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் டி. இமான்
2014 மான் கராத்தே ராயபுரம் பீட்டர் அனிருத் ரவிச்சந்திரன்
2014 காக்கி சட்டை ஐயம் சோ கூல் அனிருத் ரவிச்சந்திரன்
2015 ரஜினி முருகன் ரஜினி முருகன் டி. இமான்
2015 மாப்ள சிங்கம் எதுக்கு மச்சான் என். ஆர். ரகுநந்தன்
2018 கனா வாயாடி பெத்த புள்ள டிபி நியான் தாமஸ்

மேற்கோள்கள்

  1. "Life profile of Vijay Tv Anchor Sivakarthikeyan and his family details". tamilstar.com. பார்க்கப்பட்ட நாள் 11 December 2012.
  2. http://movies.sulekha.com/tamil/marina/default.htm
  3. http://cinema.vikatan.com/index.php?option=com_content&view=article&id=1461&catid=903&Itemid=63
  4. http://cinema.dinamalar.com/tamil-news/18000/cinema/Kollywood/Sivakarthikeyan-got-Rs.1-crore-for-Advertistment.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகார்த்திகேயன்&oldid=2717078" இலிருந்து மீள்விக்கப்பட்டது