"ஒய். வி. ராவ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1 பைட்டு நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
சி
→‎கன்னட திரைப்படம்: பராமரிப்பு using AWB
சி (→‎கன்னட திரைப்படம்: பராமரிப்பு using AWB)
 
== கன்னட திரைப்படம் ==
1932, இல்[[பெங்களூர்| பெங்களூரில்]] இருந்த [[மார்வாடிகள்|மார்வாடி]] தொழிலதிபரான, சாமனல் டோங்ரி என்பவர் ''மூவி டோன்'' என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தைத் துவக்கினார். இவரின் நிறுவனம் கன்னடத்தின் முதல் பேசும் திரைப்படமான சதி சுலோக்‌ஷனா என்ற வெற்றிப்படத்தை ராவின் இயக்கத்தில் வெளியானது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-100-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE/article9461213.ece | title=தமிழ் சினிமா 100 நூற்றாண்டு நிறைவு: புதுமைகளின் திரைப் பிதா! | publisher=தி இந்து | work=கட்டுரை | date=2017 சனவரி 6 | accessdate=23 மார்ச் 2017 | author=பிரதீப் மாதவன்}}</ref> இது ரூபாய் 40,000 செலவில் தயாரிக்கப்பட்டது. கோலாபூரின் சத்திரபதி சினிடோனில் எட்டு வாரங்கள் படப்பிடிப்பு நடத்தி ராவ் இப்படத்தை இயக்கினார். இதன் பிறகு இவர் ''ஹரி மாயா'' (1932) என்ற படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ராவின் முதல் மனைவியான ராஜம் நடித்தார்.<ref name="filmmaker"/>
 
== தமிழ்த் திரைப்படங்கள் ==
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2717003" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி