"து. உருத்திரமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
17 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (Kanags பக்கம் துரைசாமி உருத்திரமூர்த்திது. உருத்திரமூர்த்தி க்கு முன்னிருந்த வழிமாற்றின்...)
சி (பராமரிப்பு using AWB)
 
== வாழ்க்கை ==
துரைசாமி உருத்திரமூர்த்தி ஆரம்பத்தில் ருத்ரமூர்த்தி என்றும் பயன்படுத்தியுள்ளார். எனினும் பிற்பாடு 'மஹாகவி உருத்திரமூர்த்தி' என்பதே நிலையாயிற்று. அம்பலவாணர் என்ற பெயரையும் அவருடைய தாயார் பயன்படுத்தினார்
 
[[ஆகஸ்ட் 30]], [[1954]]ல் பத்மாசினி முத்தையா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களின் மகன் [[உருத்திரமூர்த்தி சேரன்|சேரன்]] ஒரு புகழ்பெற்ற கவிஞன் ஆவார்.
 
* ''கல்லழகி'' எழுதப்பட்டது [[டிசம்பர்]] [[1959]]. பிரசுரிக்கப்பட்ட பத்திரிகை விபரம் தெரியவில்லை.
 
* ''சடங்கு'' எழுதப்பட்டது [[1961]] இறுதியாக இருக்க வேண்டும். [[1962]] [[ஜனவரி]] முதல் [[தினகரன்|தினகரனி]]ல் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. [[1974]]ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.
 
* ''தகனம்'' [[1962]]ல் முருகையனுடன் இணைந்து எழுதப்பட்டது. அதே ஆண்டு [[தேனருவி (இதழ்)|தேனருவி]] சஞ்சிகையில் 5 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது.
 
* ''ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்'' எழுதப்பட்டது ஜூலை 1965. 1966 டிசம்பர் முதல் [[சுதந்திரன்|சுதந்திரனில்]] பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. [[1971]]ல் மஹாகவி நூல் வெளியீட்டுக் குழு இதனைத் தனிநூலாக வெளியிட்டது.
 
* ''கண்மணியாள் காதை'' எழுதப்பட்டது (கலட்டி என்ற பெயரில்) நவம்பர் 1966. 1967ல் [[விவேஎகி (இதழ்)|விவேகி]]யில் (அதே பெயரில்) 7 இதழ்களில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1968ல் யாழ்ப்பாணம் அன்னை வெளியீட்டகம் திருத்தப்பட்ட பிரதியை முதலில் நூலாக வெளியிட்டது.
 
* ''கந்தப்ப சபதம்'' எழுதப்பட்டது 1967. 1968 பிப்ரவரி 27 முதல் ஈழநாடு வார இதழில் பத்து வாரங்கள் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டது. 1974ல் பாரிநிலையம் (சென்னை) வெளியிட்ட "மஹாகவியின் இரண்டு காவியங்கள்" நூலில் இடம்பெற்றது.
 
 
* ''வள்ளி'' ('மஹாகவி' கவிதைகள்), முதற்பதிப்பு: ஆடி 1955, [[தி. ச. வரதராசன்|வரதர்]] வெளியீடு, விற்பனையாளர்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசதுறை வீதி, யாழ்ப்பாணம்.
 
* ''மஹாகவியின் குறும்பா'' முதற்பதிப்பு: 17 பெப்ரவரி 1966, அரசு வெளியீடு, 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு- 13.
 
* ''மஹாகவியின் கண்மணியாள் காதை'', (வில்லுப்பாட்டு) எழுதியது: நவம்பர் 1966
** முதல் வானொலி ஒலிபரப்பியது: மே 1967
** முதல் மேடையேற்றியது: டிசம்பர் 1967 - கலைஞர் லடிஸ் வீரமணி
** முதல் அச்சேற்றியது: நவம்பர் 1968, அன்னை வெளியீட்டகம், 89/1, கோவில் வீதி யாழ்ப்பாணம்.
 
* ''மஹாகவியின் கோடை(பா நாடகம்)''
** எழுதியது: பெப்ரவரி 1966
** மூன்றாம் பதிப்பு: ஜூன் 1990
** வெளியீடு: பூபாலசிங்கம் புத்தகசாலை, யாழ்ப்பாணம்.
 
* ''ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்'' (1971)
 
* ''வீடும் வெளியும் (கவிதைத் தொகுதி)'', முதற் பதிப்பு: ஜூன் 1973, வாசகர் சங்கம், 'நூறிமன்சில்', கல்முனை- 6
 
* ''மஹாகவியின் இரண்டு காவியங்கள்''
** ''கந்தப்ப சபதம் என்ற கட்டுக்கதைச் சதகம்''
 
* ''மஹாகவி கவிதைகள்'' (1984)
 
* ''புதியதொரு வீடு'' (1989)
** முதல் மேடையேற்றம்- நாடகர் [[தாசீசியஸ்]] இயக்கத்தில்
 
* ''மஹாகவியின் ஆறு காவியங்கள்''
** கல்லழகி
***வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவை
***பதிப்பாசிரியர்: எம். ஏ. நுஃமான், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
 
* ''மஹாகவியின் மூன்று நாடகங்கள்''
** கோடை
***வெளியீடு: தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் இணைந்து சவுத் விஸன்
***பதிப்பாசிரியர்: [[எம். ஏ. நுஃமான்]]
 
* ''பொருள் நூறு''
** நூறு குறும்பாக் கவிதைகள்
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2716299" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி