துளசி கிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 57: வரிசை 57:
| box_width =
| box_width =
}}
}}
'''துளசி கிரி''' (''Tulsi Giri'', {{lang-ne|तुलसी गिरि}} 26 செப்டம்பர் 1926 – 18 திசம்பர் 2018)<ref>[https://books.google.com/books?id=TqAEAAAAYAAJ&q=Tulsi+Giri+1926&dq=Tulsi+Giri+1926&hl=en&sa=X&ved=0ahUKEwiVhq313ZvUAhWKDiwKHevzBO44ChDoAQgfMAE Profile of Tulsi Giri]</ref>[[நேபாளம்|நேபாள]] நாட்டின் [[நேபாள பிரதம அமைச்சர்கள்|பிரதம அமைச்சராக]] <ref name="Praagh2003">{{cite book|last=Praagh|first=David Van|title=The greater game: India's race with destiny and China|url=https://books.google.com/books?id=kCI4492cHTEC&pg=PA332|accessdate=1 April 2011|year=2003|publisher=McGill-Queen's Press - MQUP|isbn=978-0-7735-2639-6|page=332}}</ref>1963 - 1964, 1964 - 1965 மற்றும் 1975 - 1977 ஆகிய ஆண்டுகளில் பதவி வகித்தவர். இவர் நேபாளத்தின் [[சிராஹா மாவட்டம்|சிராஹா]]வில் 1926ல் பிறந்தவர்.<reF>[https://books.google.ca/books?ei=WWoMUqCWJeKOiALg54GwDg&id=TqAEAAAAYAAJ&dq=%22Tulsi+Giri%22+AND+%221926%22&q=%22Tulsi+Giri%22+#search_anchor]</ref>
'''துளசி கிரி''' (''Tulsi Giri'', {{lang-ne|तुलसी गिरि}} 26 செப்டம்பர் 1926 – 18 திசம்பர் 2018)<ref>[https://books.google.com/books?id=TqAEAAAAYAAJ&q=Tulsi+Giri+1926&dq=Tulsi+Giri+1926&hl=en&sa=X&ved=0ahUKEwiVhq313ZvUAhWKDiwKHevzBO44ChDoAQgfMAE Profile of Tulsi Giri]</ref>[[நேபாளம்|நேபாள]] நாட்டின் [[நேபாள பிரதம அமைச்சர்கள்|பிரதம அமைச்சராக]] <ref name="Praagh2003">{{cite book|last=Praagh|first=David Van|title=The greater game: India's race with destiny and China|url=https://books.google.com/books?id=kCI4492cHTEC&pg=PA332|accessdate=1 April 2011|year=2003|publisher=McGill-Queen's Press - MQUP|isbn=978-0-7735-2639-6|page=332}}</ref> 1963 - 1964, 1964 - 1965 மற்றும் 1975 - 1977 ஆகிய ஆண்டுகளில் பதவி வகித்தவர். இவர் நேபாளத்தின் [[சிராஹா மாவட்டம்|சிராஹா]]வில் 1926ல் பிறந்தவர்.<ref>[https://books.google.ca/books?ei=WWoMUqCWJeKOiALg54GwDg&id=TqAEAAAAYAAJ&dq=%22Tulsi+Giri%22+AND+%221926%22&q=%22Tulsi+Giri%22+#search_anchor]</ref>


1959 - 1960ல் [[நேபாளி காங்கிரஸ்]] அமைச்சரவையில் பதவி வகித்தவர். மேலும் அரசியல் கட்சிகள் சார்பற்ற நேபாள தேசிய பஞ்சாயத்து ஆட்சியில் (1960 - 1990) முதன்முறையாக நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்தவர். <ref>http://www.nepalstory.com/engelsk/e-02-17.html</ref><ref>[http://www.surivcollege.org.in/alumni.html Prominent alumni]</ref>
1959 - 1960ல் [[நேபாளி காங்கிரஸ்]] அமைச்சரவையில் பதவி வகித்தவர். மேலும் அரசியல் கட்சிகள் சார்பற்ற நேபாள தேசிய பஞ்சாயத்து ஆட்சியில் (1960 - 1990) முதன்முறையாக நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்தவர்.<ref>http://www.nepalstory.com/engelsk/e-02-17.html</ref><ref>[http://www.surivcollege.org.in/alumni.html Prominent alumni]</ref>


மேற்கு வங்காளத்தின் [[பிர்பூம் மாவட்டம்| பிர்பூம் மாவட்டத்தில்]] உள்ள சிறீ வித்தியாசாகர் கல்லூரியில் பட்டம் பெற்ற துளசி கிரி, அரசியலில் தனது வாழ்க்கையைத் துவக்கியவர். <ref>http://demrepubnepal.blogspot.com/2005/10/tulsi-giri-interview.html</ref> துளசி கிரி, ''சாரா'' எனும் கிறித்தவ பெண்ணை மணந்து [[யெகோவாவின் சாட்சிகள்]] என்ற கிறித்தவ சமயத்திற்கு மதம் மாறினார்.
மேற்கு வங்காளத்தின் [[பிர்பூம் மாவட்டம்|பிர்பூம் மாவட்டத்தில்]] உள்ள சிறீ வித்தியாசாகர் கல்லூரியில் பட்டம் பெற்ற துளசி கிரி, அரசியலில் தனது வாழ்க்கையைத் துவக்கியவர்.<ref>http://demrepubnepal.blogspot.com/2005/10/tulsi-giri-interview.html</ref> துளசி கிரி, ''சாரா'' எனும் கிறித்தவ பெண்ணை மணந்து [[யெகோவாவின் சாட்சிகள்]] என்ற கிறித்தவ சமயத்திற்கு மதம் மாறினார்.


1986ல் துளசி கிரி அரசியலிருந்து விலகி [[இலங்கை]]யில் குடியேறினார்.<ref>[https://www.nepalstory.com/engelsk/e-02-17.html From Kathmandu to Damon:The Story of dr. Giri]</ref> <ref>http://web.archive.org/web/20141022091552</ref><ref>[http://www.nepalstory.com/engelsk/e-02-17.html</ref> அங்கு இரண்டு ஆண்டு தங்கிய துளசி கிரி, இறுதியாக இந்தியாவின் [[பெங்களூரு]] நகரத்தில் 2005 வரை தங்கினார்.
1986ல் துளசி கிரி அரசியலிருந்து விலகி [[இலங்கை]]யில் குடியேறினார்.<ref>[https://www.nepalstory.com/engelsk/e-02-17.html From Kathmandu to Damon:The Story of dr. Giri]</ref><ref>http://web.archive.org/web/20141022091552</ref><ref>[http://www.nepalstory.com/engelsk/e-02-17.html]</ref> அங்கு இரண்டு ஆண்டு தங்கிய துளசி கிரி, இறுதியாக இந்தியாவின் [[பெங்களூரு]] நகரத்தில் 2005 வரை தங்கினார்.


==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
வரிசை 75: வரிசை 75:
* [http://nepalitimes.com/news.php?id=1091#.Wk-tV4ugc2w Tulsi Giri speaks out]
* [http://nepalitimes.com/news.php?id=1091#.Wk-tV4ugc2w Tulsi Giri speaks out]
* [https://www.theworldnewsmedia.org/topic/7829-tulsi-giri-prime-minister-of-nepal/ Tulsi Giri Prime Minister of Nepal]
* [https://www.theworldnewsmedia.org/topic/7829-tulsi-giri-prime-minister-of-nepal/ Tulsi Giri Prime Minister of Nepal]
* [http://nepalitimes.com/news.php?id=10231#.Wk-u4ougc2w Where are you, Tulsi Giri?]
* [http://nepalitimes.com/news.php?id=10231#.Wk-u4ougc2w Where are you, Tulsi Giri?]


{{s-start}}
{{s-start}}

22:34, 28 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

துளசி கிரி
तुल्सी गिरी
23வது நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
2 ஏப்ரல் 1963 – 23 டிசம்பர் 1963
ஆட்சியாளர்மன்னர் மகேந்திரா
முன்னையவர்விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா
பின்னவர்சூரிய பகதூர் தாபா
பதவியில்
26 பிப்ரவரி 1964 – 26 சனவரி 1965
ஆட்சியாளர்மன்னர் மகேந்திரா
முன்னையவர்சூரிய பகதூர் தாபா
பின்னவர்சூரிய பகதூர் தாபா
பதவியில்
1 டிசம்பர் 1975 – 12 செப்டம்பர் 1977
ஆட்சியாளர்பிரேந்திரா
முன்னையவர்நாகேந்திர பிரசாத் ரிஜால்
பின்னவர்கீர்த்தி நிதி பிஸ்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-09-26)26 செப்டம்பர் 1926
சிராஹா, நேபாளம்
இறப்பு18 திசம்பர் 2018(2018-12-18) (அகவை 92)
பூதநீலகண்டம், காட்மாண்டு
குடியுரிமைநேபாளம்
அரசியல் கட்சிசுயேச்சை
வாழிடம்(s)பெங்களூரு, இந்தியா
வேலைஅரசியல்வாதி

துளசி கிரி (Tulsi Giri, நேபாளி: तुलसी गिरि 26 செப்டம்பர் 1926 – 18 திசம்பர் 2018)[1]நேபாள நாட்டின் பிரதம அமைச்சராக [2] 1963 - 1964, 1964 - 1965 மற்றும் 1975 - 1977 ஆகிய ஆண்டுகளில் பதவி வகித்தவர். இவர் நேபாளத்தின் சிராஹாவில் 1926ல் பிறந்தவர்.[3]

1959 - 1960ல் நேபாளி காங்கிரஸ் அமைச்சரவையில் பதவி வகித்தவர். மேலும் அரசியல் கட்சிகள் சார்பற்ற நேபாள தேசிய பஞ்சாயத்து ஆட்சியில் (1960 - 1990) முதன்முறையாக நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்தவர்.[4][5]

மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சிறீ வித்தியாசாகர் கல்லூரியில் பட்டம் பெற்ற துளசி கிரி, அரசியலில் தனது வாழ்க்கையைத் துவக்கியவர்.[6] துளசி கிரி, சாரா எனும் கிறித்தவ பெண்ணை மணந்து யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறித்தவ சமயத்திற்கு மதம் மாறினார்.

1986ல் துளசி கிரி அரசியலிருந்து விலகி இலங்கையில் குடியேறினார்.[7][8][9] அங்கு இரண்டு ஆண்டு தங்கிய துளசி கிரி, இறுதியாக இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் 2005 வரை தங்கினார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர்
விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா
நேபாள பிரதம அமைச்சர்
1960 – 1963
பின்னர்
சூரிய பகதூர் தாபா
முன்னர்
சூரிய பகதூர் தாபா
நேபாள பிரதம அமைச்சர்
1964 – 1965
பின்னர்
சூரிய பகதூர் தாபா
முன்னர்
நாகேந்திர பிரசாத் ரிஜால்
நேபாள பிரதம அமைச்சர்
1975 – 1977
பின்னர்
கீர்த்தி நிதி பிஸ்தா
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசி_கிரி&oldid=2715696" இலிருந்து மீள்விக்கப்பட்டது