கிறித்தியன் சாமுவேல் வெயிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 2: வரிசை 2:
'''கிறித்தியன் சாமுவேல் வெயிசு''' (''Christian Samuel Weiss'', '''கிறிஸ்டியன் சாமுவேல் வெயிஸ்''', 26 பெப்ரவரி 1780 – 1 அக்டோபர் 1856) செருமானியப் [[படிகவியல்|படிகவியலாளரும்]], கனிமவியலாளரும் ஆவார்.

[[லைப்சிக்]]கில் பிறந்த இவர், பட்டப் படிப்பை முடித்த பின்னர் 1803 முதல் 1808 இயற்பியலாளராகப் பணியாற்றினார். அதே வேளையில், [[சுவிட்சர்லாந்து]], [[பிரான்சு]] ஆகிய நாடுகளில் 1806–08 வரை நிலவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டார்.<ref name=BE>[http://www.hu-berlin.de/ueberblick/geschichte/rektoren/weiss/ Christian Samuel Weiss — Humboldt-Universität zu Berlin] biographical information</ref> 1810 இல் [[பெர்லின்]] பல்கலைக்க்ழகத்தில் கனிமவியலில் பேராசிரியராக சேர்ந்தார். 1818/19, 1832/33 காலப்பகுதியில் பல்கலைக்கழக உபவேந்தராகவும் பணியாற்றினார்.<ref name=BE/>

நவீன [[படிகவியல்|படிகவியலில்]] அளபுருவாக்கத்தில் இவரது பங்களிப்பு பெரிதும் அறியப்படுகிறது. அத்துடன் கணித அறிவியலில் இதனை ஒரு துணைப் பிரிவாக ஆக்குவதிலும் வெற்றி கண்டார். படிகவியலில் இவரது அடிப்படைக் கொள்கை "வெயிசு வலய விதி" என அழைக்கப்படுகிறது.

09:22, 28 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

கிறித்தியன் வெயிசு

கிறித்தியன் சாமுவேல் வெயிசு (Christian Samuel Weiss, கிறிஸ்டியன் சாமுவேல் வெயிஸ், 26 பெப்ரவரி 1780 – 1 அக்டோபர் 1856) செருமானியப் படிகவியலாளரும், கனிமவியலாளரும் ஆவார்.

லைப்சிக்கில் பிறந்த இவர், பட்டப் படிப்பை முடித்த பின்னர் 1803 முதல் 1808 இயற்பியலாளராகப் பணியாற்றினார். அதே வேளையில், சுவிட்சர்லாந்து, பிரான்சு ஆகிய நாடுகளில் 1806–08 வரை நிலவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டார்.[1] 1810 இல் பெர்லின் பல்கலைக்க்ழகத்தில் கனிமவியலில் பேராசிரியராக சேர்ந்தார். 1818/19, 1832/33 காலப்பகுதியில் பல்கலைக்கழக உபவேந்தராகவும் பணியாற்றினார்.[1]

நவீன படிகவியலில் அளபுருவாக்கத்தில் இவரது பங்களிப்பு பெரிதும் அறியப்படுகிறது. அத்துடன் கணித அறிவியலில் இதனை ஒரு துணைப் பிரிவாக ஆக்குவதிலும் வெற்றி கண்டார். படிகவியலில் இவரது அடிப்படைக் கொள்கை "வெயிசு வலய விதி" என அழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்