"ஜீவராஜ் மேத்தா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
பராமரிப்பு using AWB
சி (பராமரிப்பு using AWB)
 
1947-இல் [[இந்தியப் பிரிவினை|இந்திய விடுதலைக்குப்]] பின்னர் [[பரோடா அரசு|பரோடா சமஸ்தானத்தின்]] பிரதம அமைச்சராக 4 செப்டம்பர் 1948 முதல் பணிபுரிந்தவர்.<ref>{{cite news|url=https://news.google.com/newspapers?id=xdI-AAAAIBAJ&sjid=k0wMAAAAIBAJ&pg=3890,6471046&dq=baroda-state&hl=en|title=Gaekwar Inaugurates Responsible Government|date=5 September 1948|work=Indian Express}}</ref>
[[பிரித்தானிய இந்தியா]]வின் [[பம்பாய் மாகாணம்| பம்பாய் மாகாண அரசில்]] பொதுப்பணித் துறை, நிதி, தொழில் துறை அமைச்சராக இருந்தவர்.
 
புதிதாக உருவாக்கப்பட்ட [[குசராத்து]] மாநிலத்திற்கு [[இந்திய தேசிய காங்கிரசு]] கட்சியின் சார்பாக, முதலாவது முதலமைச்சராக ஏப்ரல் 1960 முதல் செப்டம்பர் 1963 முடிய செயல்பட்டவர். பின்னர் 1963 முதல் 1966 முடிய [[ஐக்கிய இராச்சியம்|பிரிட்ட்டனுக்கான]] இந்தியத் தூதுவராக பதவி வகித்தார். மேலும் 4ஆவது மற்றும் 5ஆவது இந்திய நாடாளுமன்ற [[மக்களவை (இந்தியா)|மக்களவை]] உறுப்பினராகப் பதவி வகித்தவர்.
*http://www.gujaratinformation.net/gallery/Chief_Minister/Jivrajbhai.htm
*http://www.mapsofindia.com/gujarat/government-and-politics/
 
 
{{DEFAULTSORT:Mehta, Jivraj Narayan}}
 
[[பகுப்பு:1887 பிறப்புகள்]]
[[பகுப்பு:1978 இறப்புகள்]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2711396" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி