"ஹூணர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
65 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
→‎வரலாறு: பராமரிப்பு using AWB
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
சி (→‎வரலாறு: பராமரிப்பு using AWB)
 
[[படிமம்:Asia 500ad.jpg|thumb|left|250px|கி பி 500-இல் ஹூணர்களின் ஆதிக்கத்தை காட்டும் ஆசியாவின் வரை படம், கி பி 500]]
 
இந்தியா மீது படையெடுத்து வந்த [[ஹெப்தலைட்டுகள்|ஹெப்தலைட்டுகளின்]] ஒரு கூட்டத்தவரான வெள்ளை ஹூணர்களை [[குப்தப் பேரரசு|குப்தப் பேரரசர்]] ஸ்கந்த குப்தர் வென்றார்.<ref>''Ancient India: History and Culture'' by Balkrishna Govind Gokhale, p.69</ref> கி பி 510-இல் குப்த பேரரசர் பானுகுப்தர் காலத்தில் மீண்டும் படையெடுத்து வந்த ஹூணர்களை வென்றார்.<ref name="Civilization' p.220">''Ancient Indian History and Civilization'' by Sailendra Nath Sen, p.220</ref><ref name="ReferenceA">''Encyclopaedia of Indian Events and Dates'' by S. B. Bhattacherje, p.A15</ref>
 
கி பி ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மீண்டும் இந்தியா மீது படையெடுத்து வந்த ஹூணர்களை [[புந்தேல்கண்ட்]] பகுதியின் [[சந்தேலர்கள்|சந்தேல குல]] மன்னர் [[யசோதர்மன்|யசோதர்மனும்]], நரசிம்மகுப்தரும் விரட்டியடித்தனர்.<ref>''India: A History'' by John Keay, p.158</ref><ref>''History of India, in Nine Volumes: Vol. II'' by Vincent A. Smith, p.290</ref>
 
பின்னர் ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் குப்தப் பேரரசு வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த காலத்தில், ஹூணர்கள் மீண்டும் படையெடுத்து இந்தியாவின் மேற்கு, வடக்கு, மற்றும் மத்தியப் பகுதிகளைக் கைப்பற்றினர்.<!--{{cite web |url=http://www.diss.fu-berlin.de/diss/servlets/MCRFileNodeServlet/FUDISS_derivate_000000007165/01_Text.pdf |title=The Hephthalites: Archaeological and historican analysis |last=Kurbanov |first=Aydogdy |year=2010 |accessdate=5 September 2012}}</ref--><ref>''Ancient Indian History and name="Civilization'' by Sailendra Nath Sen, p.220<"/ref><ref>''Encyclopaedia of Indian Events and Dates'' by S. B. Bhattacherje, p.A15<name="ReferenceA"/ref>
 
[[படிமம்:Sondani.jpg|thumb|left|200px|யசோவர்மனின் வெற்றித் தூண், சோந்தனி, [[மண்டசோர்]]]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2710983" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி